பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேவிஸ்‌ 363

கேவிஸ் 363 நூலோதி. R.B. Heslop and K, Jones, Inorganic Chemistry. Elsevier Scientific Publishing Co. Amsterdam, 1976. கேலே கிளைன் தன்னளவுகள் குறிப்புதவி ஆயத்தில் (reference orientation) இருந்து ஒரு பொருளின் ஆயநிலையைக் குறிக்கப் பயன்படும் நான்கு சிக்கலெண்களின் குழுவே கேலே கிளைன் தன்னளவுகள் ஆகும். குறிப்புதவி ஆய நிலையில் இருந்து பொருளின் ஆயநிலையை ருவாக்கும் சுழற்சி R என்றும் இதைக் கூறலாம். இத்தன்னளவு கள் V,0.தஎனும் ஆய்லர் கோணங்கள் (Euler angles) கொண்டு பின்வருமாறு விளக்கப்படும். a = Cos தி.Y, & என்பவை R எனும் சுழற்சியையும். 'A', Y'.&' ஆகியவை Ra எனும் சுழற்சியையும் குறித்தால் R, R, (R, முதலில் பின்னர் R,) எனும் சுழற்சி, கோவையின் பெருக்கல் மூலம் கணக்கிடப் படுகிறது. (GF) - (?) (G) Y' &' (4) R (, 0.9) எனும் சுழற்சியை மூன்று தொடர்ந்த சுழற்சிகளால் உருவாக்கலாம். இதற்கான பாகு படுத்தப்பட்ட கேலே கிளைன் தன்னளவு கோவைச் சமன்பாடு 5இல் உள்ளவாறு இருக்கும். a e-ip/2 ( 28 ) = (0-1912 1 8 1/2 ) (1 4/2) ( -i(4-0)/2 i(-)/ 2 B = -i Sin 2 விளக்கப் y = -1 Sin -i(Y-4)/2 2 i (Y-p)/2 d = Cos 2 . (1) e-i¥/2 0 Cos0/2 -i Sin 9/2 -i Sine/2 Cos 8/2, D eiY/2 . ) இத்தன்னளவுகள் சுழல் பம்பர சுழல் பம்பர இயக்கத்தை பயன்படுகின்றன. இருப்பினும் இவை குவாண்டம் இயக்கவியலில் பெரிதும் பயன்படு கின்றன. இவை பவுலி தற்சுழற்சி பவுலி தற்சுழற்சி அணிகளோடு (Pauli's spin matrix) Ly கொண்டவை. R (Æ, சீ, த) எனும் சுழற்சியால் ஓர் எலெக்ட்ரான் அல்லது வேறுதுகளின் தற்சுழற்சி நிலையில் ஏற்படும் மாற்றங்களை இவை குறிக்கின்றன. வெ.ஜோசப் இக்குழு பல இடங்களில் 8. - தி. - Y, என சிறிது மாறுபட்ட வகையிலும் வரையறுக்கப்படும். இந்நான்கு சிக்கலெண்களு நம் எட்டு மெய்யெண் களைக் கொண்டுள்ளன. மேலும் அவை பின்வரும் சமன்பாடுகளை நிறைவு செய்கின்றன. α Y = 8 a 8 -8y = aa+8 = 1 மேல்கோடு இங்கு சிக்கல் எ திர் (complex conjugate) குறிக்கும். (2) எண்ணைக் இதில் ஐந்து நிபந்தனைகள், தேவையான மூன்று தன்னளவுகளைக் கொடுக்கின்றன. ஒரு சதுர அணி யாக (square matrix), சமன்பாடு (3) இல் உள்ளவாறு அடுக்கப்படும்போது, இக்கேலே கிளைன் தன்னளவு கள் சிக்கலான சுழற்சிகளை எளிய முறையில் ணைக்கின்றன. ( }) (3) கேவிஸ் . . கொரிப்பன இது கேவிடே என்ற குடும்பத்தில் வரிசையைச் சேர்ந்த பாலூட்டியாகும். சீமைப் பெருச்சாளி, பாை றை கேவியா, மலை கேவியா கேபி பாரா. பாலைவனக் கேவியா மேரா ஆகியவை கேவிடே குடும்பத்தைச் சேர்ந்த பாலூட்டிகளாகும். இக்குடும்பத்தின் அனைத்து விலங்குகளும் தென் அமெரிக்கக் காடுகளில் காணப்படுகின்றன. இவற்றில் 15 இனங்களும் 6 உட்பிரிவுகளும் உண்டு. கேவியாக்கள் உருண்டை வடிவ உடலமைப்பு, பெரிய தலை, சிறிய காது, குட்டையான கால் ஆகியவற்றைக் கொண்டு இருக்கும் அல்லது சில வகைக் கேவிஸ் (cavies) முயவின் உடலமைப்பு, நீண்ட கால், நடுத் தரமான காதுகளையும் கொண்டிருக்கும். கேவிசில் 20 பற்கள் உண்டு; வெட்டுப் பற்கள் மிகச் சிறியவை யாக இருக்கும். பல் வாய்பாடு: I1/1, C% fm 1/1, m 3/3.