பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்திறன்‌ கூர்மை 373

காது கேளாமை 200 500 1000 1500 -10- 10 ஓரளவு கேட்கும் நிலை நன்கு கேட்கும் நிலை 70 80 90 201 30 40 50 60 டெசிபில்களில் 100 வலக்காது நொடியில் உண்டாகும் அலைகள் 2000 கேள்திரன் கூர்மை 373 3000 4000 6000 8000 இடக்காது காற்று வழியே கடத்தப்படும் ஒலி எலும்பு வழியே கடத்தப்படும் ஒலி 10 டெசிபலுக்குள் இருந்தால் நன்கு காது கேட்கிறது எனவும், 20-50 டெசியில் என்றால் ஓரளவு காது கேட்கிறது எனவும், 60க்கும் கீழ் இருந்தால் செவிட்டுத்தன்மை எனவும், 90க்கும் குறைவாக இருந்தால் முழுச் செவிடு எனவும் கொள்ளலாம்.