384 கேஸ்ட்ரோட்டிரைக்கா
384 கேஸ்ட்ரோட்டிரைக்கா கேஸ்ட்ரோட்டிரைக்கா கண்டங்களாகப் பிரிவுறாத நீண்ட மெல்லிய புழுப் போன் ற உடலுடைய தனித்து நீந்தி வாழும் சிறு உயிரினங்களின் தொகுதி கேஸ்ட்ரோட்டிரைக்கா Gastrotrichaனப்படும். நன்னீரிலும், கடல்நீரிலும் சக்கரநுண்ணுயிரிகள் காணப்படும். இவ்வுயிரிகள் (rotifers) அதிகமாக வாழும் தேங்கிநிற்கும் நீர்நிலை மிகுதியாகக் காணப்படும். அடித்தள கொள்ளும் இவ்வுயிரிகள் களில் நீரை வாழிடமாகக் ஊர்ந்தும் தவழ்ந்தும் நீந்தியும் நெளிந்தும் இடப் பெயர்ச்சி செய்கின்றன. இவ்வுயிரிகள் வாழ்க்கை முறையிலும், உடல் அளவிலும் சில குற்றிழை முதலுயிரிகள் (ciliated protozoans) போல உள்ளன. இவை நிறமற்ற, ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட உடலமைப்புப் பெற்றுள்ளன. 05-1.0 மி.மீ. வரை உள்ளது. உடல் நீளம் இவ்வுயிரி நுண்ணிய நீர்வாழ் விலங்குகளான களை ஓ.எஃப். முல்லர்,சி.ஜி.ஏரன்பெர்க், ஸ்கலட்சில் போன்றோர் வெவ்வேறு பெயர்களால் குறிப் பிட்டுள்ளனர். மெட்சின காஃப் 1864 இல் இவ் வுயிரிகளின் வயிற்றுப்புறத்தில் காணப்படும் குற்றிழை களை அடிப்படையாகக் கொண்டு இவற்றிற்குக் கேஸ்ட்ரோட்டிரைக்கா எனப்பெயரிட்டார். மேலும். இவற்றைச் சக்கர நுண்விலங்குகளோடு தொடர்பு படுத்திக் கூறினார். இவ்வுயிரிகளின் தற்போதைய வகைப்பாட்டு விவரங்களைத் தெளிவாக்கியவர் ரேமனே ஆவார். கேஸ்ட்ரோடிரைக்கா கேஸ்ட்ரோட்டிரைக்காவின் உடலில் தெளிவற்ற முறையில் அமைந்துள்ள தலை, கழுத்து. மார்பு என்னும் மூன்று பகுதிகளைக்காண முடியும். உடலைச் கள் சுற்றி ஒரு மெல்லிய புறவுறை (cuticular covering) உள்ளது. இப்புறவுறையிலிருந்து பலஇடங்களில் முள் நீட்டிக்கொண்டிருக்கின்றன. உடற்பரப்பில் காணப்படும் நுண்சுணைகள் {bristles) மிகக் குறைவா கவோ, கற்றைகளாகவோ, திட்டுகளாகவோ, குறுக்கு வாட்டத் தொகுதிகளாகவோ, அரைவட்ட வளையங் களாகவோ அமைந்திருக்கின்றன. சில கேஸ்ட்ரோட் டிரைக்காக்களில் உடலின் மேற்பரப்பு முழுதும் முட் செதில்களால் போர்த்தப்பட்டுள்ளது. இத்தொகுதி உயிரிகளுக்கே உரித்தான ஒட்டுக்குழாய்கள் (adhe- sive tubes) நுண்சுணை நீட்சிகளுக்கிடை பக்க யே வாட்டில் நீள்வரிசையில் அமைந்துள்ளன. இக்குழாய் கள் உடலின் முன்முனையிலும், பின்முனையிலும் மட்டும் கொத்துகளாக அமைந்திருககும். வட்டமான கதுப்புப் போன்று காணப்படும் தலையின் அடிப்புறத் தில் வாயும். அதைச் சூழ்ந்து இரண்டு இணை உணர் இயக்கக் குறு இழைக் கற்றைகளும் அமைந்துள்ளன. தலை மருங்குகளில், ஈர் இரட்டைக் கண்புள்ளிகள் காணப்படுகின்றன. சில உயிரிகளில் ஒன்று அல்லது ஈர் இரட்டை உணர்நீட்சிகள் (tentacles) உள்ளன. உடலின் பின்முனைப்பகுதி பொதுவாகப் பிளவு பட்டுக் காணப்படும். மேக்ரோடேசிசில் வால்பகுதி கூராகவும், ஹமிடேசிசில் உருண்டையாகவும், யுரோ டேசிசில் நீள் உருளையாகவும் மாறுபட்டுக் காணப்படு கின்றது. வால் பகுதியில் சாந்துச் சுரப்பி (cement gland) உள்ளது. ஒட்டுக்குழாய்ச் சுரப்பிச் செல்களும், சாந்துச் சுரப்பியும் சுரக்கும் நீர்மம் இவ்வுயிரிகளின் அடிப்பரப்பில் தற்காலிகமாக ஒட்டிக்கொள்ளப் பயன்படுகிறது. இவற்றில் இரண்டு முதல் ஆறு இரட்டை வரையிலான வரியற்ற நீளவாட்ட உடல் தசைகள் உள்ளன. இவ்வுயிரிகளின் போலி உடற்குழி (pseudocoel) மைய, பக்கவாட்டு அறைகளாக நீளவாட்டச் சவ்வால் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வுயிரியின் உணவுப்பாதை யின் தொண்டைப்பகுதியில் ஒன்று முதல் நான்கு வரை குமிழ்ப்புடைப்புகள் (bulbous swellings) காணப் படுகின்றன. இப்புடைப்புகள் நடுக்குடலினுள் தாண்டை அடைப்புகளாக நீண்டுள்ளன. அகன்ற இரைப்பையும், சிறுகுடலும் பிரித்துக் காண இயலாத முறையில் அமைந்துள்ளன. சிறுகுடல் மலக்குட லினுள் நுழையுமிடத்தும், சுருக்குத்தசைகள் காணப் படுகின்றன. பாக்டீரியா, முதலுயிரி, டையாட்டம் மட்கியபொருள் முதலியன கேஸ்ட்ரோட்டிரைக்கா உணவுப்பொருள்களாகும். உணவுப்பொருள் தொண்டையால் உறிஞ்சப்பட்டு உணவுப்பாதைக்குள் செலுத்தப்படுகிறது. குறு இழை இயக்க நீரோட் டத்தின் வழியாகவும் உணவு எடுத்துக்கொள்ளப்படு கிறது. நடுக்குடலினுள் காணப்படும் நுண்சுரப்பி களின் நீர்மத்தால் செல்வெளிச் செரிமானம் நடை பெறுகிறது. வின் இவ்வுயிரிகளில் சுழிவு நீக்கம் ஒர் இரட்டை முதல் நிலை நெஃப்ரீடியங்களால் நடைபெறுகிறது. கேஸ்ட்