பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைநரம்பு வலி, அழற்சி 393

தொடர்ச்சியாகச் சுட முடிகிறது. பிஸ்டல (pistol) எனப்படும் கைத்துப்பாக்கி வெடிமருந்தைச் சேர்த்து வைக்குமிடத்திலிருந்து வெடிமருந்து உறைக்குத் தொடர்ந்து வழங்கும் அமைப்பைக் கொண்டுள்ளது. விரைவாக வெடிமருந்தைத் திணிக்கமுடிவதாலும், எளிய. சிறிய வடிவமைப்பாலும், தூய்மை செய்வது எளிதாக உள்ளதாலும் சுழல் வகைத் துப்பாக்கியை விட, பிஸ்டல் வகை பெரிதும் பயன்படுகிறது. தோள் தோள்பட்டை வகையில், துப்பாக்கிகள் தோள் பட்டையிலிருந்து சுடப்படுகின்றன. இவை பட்டையாலும், கைகளாலும் தாங்கப்படுகின்றன. போரில் பயன்படும் சுழல் துப்பாக்கிகள் (rifles) ஏறத்தாழ 1100 மீட்டர் தொலைவு வரை கூடிய திறன் வாய்ந்தவை. போர்த்துப்பாக்கிகள் மனிதரால் இயக்கப்படுபவை, மனிதராலும் தாமாக வும் இயங்குபவை, தானியங்கு வகை படுத்தப்படும். சுடக் என வகைப் A வா. அனுசுயா கை நரம்பு வலி, அழற்சி 393 மேலும் புறங்கையில் வரும் தொற்றும் அல்லது சல்லடைக்கண் சீழ்க்கட்டியும் இதில் அடங்கும். விரல் நுனியில் காணப்படும் சதைப்பகுதித் தொற்று (இத் தொற்றினால் எலும்புத் தொற்றும் வரலாம்). நகப் பகுதித் தொற்று, விரலின் நடுப்பகுதி, கீழ்ப்பகுதித் தொற்று. விரலிடைச் சவ்வுப்பகுதித்தொற்று. உள்ளங்கை உட்பகுதித் தொற்றாகிய புடை அங்கை இடைவெளித் தொற்று, நடு அங்கை இடை வெளித்தொற்று, விரல்களில் உள்ள நாண என்பவை அகத்தொற்று வகைகளாம். மருத்துவம். உடனடியாக நோயெதிர் மருந்து கொடுக்க வேண்டும். கைகளை உயர்த்து ஓய்வளிக்க வேண்டும். காலதாமதம் செய்யாமல் சீழ் உள்ள இடத்தைக் கண்டுபிடித்து அறுவை மூலம் சீழை வெளியேற்றிய பின் மருத்துவமாக விரல்களுக்குப் பயிற்சி கொடுத்தல் வேண்டும். மா.ஜெ.ஃபிரடெரிக் ஜோசப் கைத்தொற்று நோய்கள் கைவிரல் உள்ளங்கைகளில் கண்ணுக்குத் தெரியாத சிறிய ஊசிக்காயங்கள், கீறல் முதலிய யவை மூலம் உள் சென்ற பாக்டீரியாவினாலேயே கைகளில் தொற்று ஏற்படுகிறது. சீழ் உண்டாக்கும் ஸ்டெபை லோகாக்கஸ் ஆர் ஆரியஸ் மற்றும் ஸ்டிரப்டோகாக்கஸ் பையோஜீனியஸ் போன்ற நுண்ணுயிர்களே கைகளில் உள்ள கொழுப்பை அழித்துத் திசு நலிவுடன் சீழ்க் கட்டியைத் தோற்றுவிக்கின்றன. தோலும் அழுகி உருமாறுகிறது. நோய்க்குறி, கைத்தொழில் செய்பவர்களிடமும், வீட்டுவேலை செய்பவர்களிடமும் பெரும்பான்மை யாகக் காணப்படும் இந்நோய் கைகளில் பொறுக்க முடியாத ஊசி கொண்டு குத்துவது போன்ற வேதனை தரும். வேதனை கையைத் தொங்க விடும். போது மிகும். இதனால் உறக்கமின்மை தோன்றும். தீக்குச்சியால் வீக்கமான பகுதியில் குத்தி நோக்க மிகவேதனையுள்ள சீழ் உள்ள பகுதியைக் கண்டு பிடிக்கலாம். புறங்கையிலும் விரல்களிலும் வீக்கம் காணப்படும். புறத்தொற்று, அகத்தொற்று எனக் கைத்தொற்று, இருவகைப்படும். நிணநீர் நாள அழற்சி, கைகளில் காணப்படும் திசு அழற்சி, நகக்சுற்று அல்லது நகக்கண் அழற்சி, கை மற்றும் விரல்களில் புறத்தோல் சீழ்க்கட்டி தோல் சீழ்க்கட்டி, தோல் அடிச்சீழ்க்கட்டி, வெளி உட்சீழ்க்கட்டி அல்லது கோட்டுப் பொத்தான் சீழ்க் கட்டி என்பவை புறத்தொற்று வகைகளில் அடங்கும். கைநரம்பு வலி, அழற்சி மேற்கைத் தசைகளுக்கு ஊட்டம் அளிசுகும நரம்புகள் பாதிக்கப்படும்போது ஏற்படும் வலியையே 75 நரம்பு வலி என்பர். நோய்த் தொற்றுக் காரணமா சுவோ உடற்கூறு இயல் காரணமாகவோ மேற்கை நரம்புகள் பாதிக்கப்பட்டால் அதைக் கைநரம்பு அழற்சி என்பர். இவ்விரு நிலைகளிலும் குறிப்பிடத் தகுந்த மாறுதல்கள் எதுவுமில்லை. சுழுத்தின் பக்கத்திலோ, தோள்பட்டையிலோ ஏற்படும் தாங்க முடியாத வலி, மேற்கை வழியாக முன்கைக்குச் செல்வதுதான் இந்நோயின் முதல் வெளிப்பாடு. இத்துடன் அசதியும் உண்டாகிறது இந்நிலை சில நாளுக்கு நீடித்தால். மேற்கைத் தசைகள் வலிவிழந்து விடுகின்றன. மேற்கை நரம்புப் பிணையத்தில் தொடு வலி உண்டாகிறது. நாண்களைச் சோதிக்கும்போது திடீர் அசைவு தோன்றுவதில்லை. தொடு உணர்வு பாதிக்கப்படுவ தில்லை. தண்டுவட நீரில் எந்த மாற்றமும் இல்லை. நோய் நிலையின் முக்கிய காரணங்கள் தசை தண்டுவடப் புற்றுக்கட்டி. இங்கு இந்தக் கட்டி நரம்புகளை அழுத்துவதால் ஏற்படும் மாற்றங்கள் தெரியும். முள்ளெலும்பிடைத் தகடுகள்(intervertebral dise) பிதுக்கமடைந்து முன்னால் துருத்தி, தண்டுவட நரம்புகளை அழுத்துவதாலும் மேற்கூறிய தோய் நிலை உண்டாகலாம். இந்நிலை இருமுவதாலும், தும்முவதாலும் மோசமடையும். சுழுத்து முள்ளெலும் பின் எலும்பு மூட்டழற்சியாலும் மேற்கை நரம்பு தோன்றலாம். இந்நிலை படிப்படியாகத் வலி