பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/418

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 கைரேட்டர்‌

398 கைரேட்டர் பயன்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி, ஃபாரடே சுழற்சி எனப்படும். முனைவாக்கம் பெற்ற ஒளி ஊடகத்தின் வழியாகக் காந்தப்புலத்தின் திசையில் பரவும்போது, அதன் முனைவாகு தளம் அலகு நீளத்திற்கு i என்ற கோணத்தில் திருப்பப்படுகிறது. ஊடகத்தின் பண்பு களையும் காந்தப் புலத்தின் வலுவையும் பொறுத்து இந்தக் கோணத்தின் மதிப்பு அமைகிறது. ஃபாரடே சுழற்சி தலைகீழாகும் பண்பு அற்றது. எனவே ஒளி, காந்தப்புலத்திற்கு னணபான திசையில் பரவினாலும், எதிரிணையான திசையில் பரவினாலும் அதன் முனைவாகு தளம் ஒரே திசையில்தான் சுழற்றப்படும். ஃபாரடே ஒளிக் கலத்தைக் கடக்கும்போது கடக்கும்போது ஒளியின் முனைவாகு தளம் நீ கோணத்தில் சுழற்றப்படுவதாகக் கொள்ள லாம். அந்த ஒளி எதிர்பலிக்கப்பட்டு மீண்டும் ஃபாரடே ஒளிக்கலத்தை எதிர்த்திசையில் கடக்கு மானால் அதன் முனைவாகு தளம் அதே திசையில் மேலும் கோணத்தில் சுழற்றப்படும். எனவே அந்த ஒளி மூலத்திற்கு மீண்டும் வரும்போது அதன் முனைவாகு தளம் மொத்தத்தில் 20 அளவுக்குச் சுழற்றப்பட்டிருக்கும். ராலே பிரபுவின் ஒரு வழி அமைப்பு படம்-2 ல் காட்டப்பட்டுள்ளது. அதில் இரண்டு முனை வாக்கும் நிக்கல் பட்டகங்கள் உள்ளன. அவற்றுள் ஏற்புத் தளங்கள் ஒன்றுக்கொன்று 45° கோணத்தில் சாய்ந்திருக்கும். ஃபாரடே சுழற்சியை ஏற்படுத்துகிற பொருள் அவற்றுக்கு இடையில் வைக்கப்படும். அதைச் சீராக்கி முனைவாகு தளம் 45° சுழற்சி அடையுமாறு செய்தால் முதல்பட்டகத்தால் கடத்தப் படுகிற ஒளி பிற பட்டகத்தாலும் கடத்தப்படும். ஆனால் ஒளி மீண்டும் வரும்போது கூடுதலாக 45 ஒளித் தளச் சுழற்சி ஏற்படும். அதனால் ஒளியின் முனைவாகு தளம் கிடையாக அமையும். அப்போது அந்த ஒளி முதல் நிக்கல் பட்டகத்திலுள்ள கனடா பால்சம் பரப்பில் பட்டு எதிர்பலிப்பாகி C என்ற புள்ளிக்கு அனுப்பப்படும். இவ்வாறு A என்ற புள்ளி யில் நுழைக்கப்பட்ட ஒளி Bஐ அடைகிறது. ஆனால் B.யில் நுழைக்கப்படும் ஒளி C யை அடைகிறது. C யில் நுழைக்கப்படும் ஒளி D என்ற புள்ளியை அடை யும். D என்ற புள்ளியில் நுழையும் ஒளி Aக்கு அனுப் பப்படும். ராலே பிரபுவின் ஒளியியல் கருவிக்கு ஒப்பான ஒரு நுண்ணலைக் கருவியை ஹோகன் வடிவமைத் தார். அது படம் 1இல் காட்டப்பட்டுள்ளது. அது நுண் ணவை ஆற்றவை A யிலிருந்து B க்கும். Bயிலிருந்து C க்கும்,Cயிலிருந்து D க்கும், D யிலிருந்து A க்கும் சுற்றி வரச் செய்கிறது. எனவே அதை நான்கு இரட்டை முனைச் சுழற்றி எனக் குறிப்பிடுகிறார்கள். இதில் ஃபெர்ரைட் எனப்படும் ஓர் இரும்பியல் காந்தப் D ஃபெர்ரைட் வரிச்சுருள். சைவிப்பு அலகு படம் 3 தலைகீழாகும் பண்பில்லாத ஒளியியல் கருவியின் நுண்ணலை ஒப்புமை B