பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/419

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைரேட்டர்‌ 399

பொருள் தலைகீழாக்காத ஊடகமாகப் பயன்படு கிறது. ஒரு சீரான காந்தப் புலத்தைச் செலுத்தினால் அப்பொருளிலிருந்து எலெக்ட்ரான் சுட்டமைப்பின் காரணமாக எழுகிற நுண்ணிய காந்த இருமுனைத் திருப்புத் திறன்கள் சுழலத் தொடங்குகின்றன. அவை படம் 4இல் காட்டியுள்ளவாறு காந்தப் புலத்தின் திசையை வலம்புரியாகச் சுற்றி வருகின்றன. Hoc கைரேட்டர் 399 பிணைந்து கொள்ள முடிகிறது. எதிர்த்திசையில் வட்டமுனைவாக்கம் கொண்ட ஆக்கக்கூறு வலுவற்ற முறையில் பிணைப்பு அடையும். இவ்வாறு காந்த இரு முனைகளுக்கும் நுண்ணலைப் புலத்திற்கும் இடையில் ஏற்படும் ஆற்றல் பரிமாற்றம் முனை வாக்கத் தன்மையைப் பொறுத்து மாறுகிறது. இக்காலத்திய சுழற்றிகள் ஃபெர்ரைட் இணைக் கப்பட்ட நுண்ணலை மின்சுற்றுகளில் உள்ள மின் காந்தப் புலங்களின் பண்புகளைப் பயன்படுத்து கின்றன.படம் 5 இல் ஒரு மூன்று திறப்பின் சுழற்றி காட்டப்பட்டுள்ளது. அதில் ஒரு வட்டு வடிவ ஒத்த தீர்வி (resonator) உள்ளது. அதில் ஃபெர்ரைட் நிரப்பப் பட்டிருக்கிறது. அது மூன்று கடத்துங் கம்பிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு கடத்துங்கம்பி மூலமாக நுண்ணலை ஆற்றல் ஒத்ததிர்விக்குள் செலுத்தப்படும் M A படம் 4. ஃ பெர்ரைட் உள்ளிடக் காந்தமாக்கல் வெக் டாரின் அச்சுச் சுழற்சி நுண்ணமை அகிர்லெண்ணுள்ள காந்தப் புலத் திற்கு அதே திசையில் வட்ட முனைவாக்கம் கொண்ட ஓர் ஆக்கக் கூறு உள்ளது. காந்த இரு முனைத் திருப்புத் திறன்கள அந்த ஆக்கக்கூறுடன் வலுவாகம் உள்ளீடு→ மையப்பட்டை Hoc லட்டு ரைட் 戦 m படம் 5 30° உள்ளீடு→ Hort 000 தனியாகப் பிரிக்கப்பட்ட வெளியீடு 4 மின்புலம் படத்தளத்திற்குள் மிஸ்புலம் படத்தளத்திற்கு வெளியே படம் 6 B