கைலோபோடா 401
கைலோபோடா 401 லேயே (super conducting) முடியும். பொதுவாக மிகப்பெரும் அதிர்வெண்களில் செயல்படுகிற கைரோட்ரான்களில் மிகு மின் கடத்தும் காந்தங்கள் பயன்படுகின்றன. இன் மதிப்பு உயரும்போது காந்தப்புலத்தின் வலிவைக் குறைத்துக் கொள்ள முடிகிறது. ஆயினும் தடைமுறையிலுள்ள கருவிகளில் nஇன் மதிப்பு 2-க்கு மேல் போவதில்லை. அது இரண்டாம் கிளையலைச் செயல்பாடு (second harmonic operation) எனப் படுகிறது. எலெக்ட்ரானின் ஓடுபாதைக்குத் தொடு வியலாக (tangential) உள்ள மின் புலம், கரோட் ரானிலுள்ள மிக முக்கியமான நுண்ணலைப் புலக்கூறு ஆகும். அடிப்படைச் சைக்ளோட்ரான் ஒத்ததிர்வு இடைவினை நிகழும்போது, நுண்ணலைப் புலங் களில் இடம் சார்ந்த மாற்றங்கள் ஏற்படுவது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. இந்தப் பண்பின் காரணமாக, கைரோட்ரான் ஓர் அலை நீளத்தை விடப் பெரிய மோதல் வாய்ப்புப் பரப்பு களைப் பயன்படுத்த முடிகிறது. காரண WC eB/2m. என்ற சமன்பாட்டில் இடம் பெற்றிருக்கும் சார்பியல் நிறை விளைவு மாக, கைரோட்ரானில் எலெக்ட்ரான் குவிப்புகள் ஏற்படுகின்றன. குறுக்குத் திசையிலான நுண்ணலை மின்புலம், ' மதிப்பில் ஒரு சைன் கோட்டு வடிவத் திருத்தத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்தத் திருத் ன தம் எலெக்ட்ரான் மின்புலத்தின் திசையைப் பொறுத்துத் தன் ஓடு பாதையில் கொண்டிருக்கிற கோண நிலையைப் பொறுத்ததாக இருக்கும். யில் ஏற்படும் இத்திருத்தத்தின் விளைவாகக் கோணத் திசை வேகத்திலும் (∞ ஒரு திருத்தம் ஏற்படுகிறது. சுற்றை நகரும்போது இந்தத் திருத்தம் ஒவ்வோர் எலெக்ட்ரான் ஓடு பாதையிலும் மையம் கொண்ட ஆய அமைப்பில் கோணவியல் குறிப்பாக மாறுகிறது. கட்ட நிபந்தனைகளைத் தக்க முறையில் சீராக்கு வதன் மூலம் குவிந்த கற்றையின் ஆற்றலில் பெரும் பகுதியை நுண்ணலை ஆற்றலாக மாற்றி விடலாம். சைக்ளோட்ரான் ஒத்ததிர்வு இடைவினையைப் பயன் படுத்திப் பல வகையான குழல் உருவமைப்புகளை அமைக்க முடியும். கைலோபோடா வை கே. என். ராமச்சந்திரன் நீளமான, தட்டையான உடலையுடைய கணுக்காலிகளாகும். கைலோபோடாவைப் பொது வாகப் பூரான்கள் என்பர். இவ்விலங்குகளின் ஒவ்வோர் உடற்கண்டத்துடனும் ஓர் இணைக் கால் கள் இணைந்துள்ளன. ஸ்கூட்டிஜெரோமார்ஃபாக் அ.க. 9- 26 கள் தவிர மற்ற எல்லாக் கைலோபோடாக்களிலும் 15 (லித்தோபையோமார்ஃபா) முதல் 190 (கோனி பிராகமாட்டிடே) வரையான கால்கள் உள்ளன கைலோபோடாக்களின் உணர்கொம்புகள் நீள மானவை. துருவு பன்னிரண்டு கரணைகளுக்கு மேற்பட்ட எண்ணிக்கை உடையவை. இரண்டு இணை தாடைகள் உள்ளன. முதல் இணை துருவு தாடை தனித்தனியானவை; ணையாதவை; இரண்டாம் னை பெரியவை பால்ப்புகள் போன்றவை. அதனால் இத்தாடைகளுக்குப் பால்ப்புத் தாடைகள் (palpognaths) என்று பெயர். இரண்டு பக்கத்துப் பால்ப்புத் தாடைகளின் அடிப்பகுதியும் கீழ் நடுக் கோட்டில் இணைந்துள்ளன. கீழ்த் தாடைகளுக்கு முன்னால் ஒரு மேலுதடு உண்டு. கைலோபோடா வின் கால்கள் பொதுவாக நீளமானவை. ஒரு கண்டத்தைச் சேர்ந்த இரண்டு பக்கத்துக் கால்களும் கீழ்ப் பக்கத்தில் நெருக்சுமாக அமையவில்லை. முதல்