பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குவாண்டம்‌ கோட்பாடு (நிறமாலையியல்‌) 23

நிலைகளுக்கிடையில் உள்ள ஆற்றல் வேறுபாடு கதிர் வீச்சாக வெளியிடப்படுகிறது. வெளியிடப்படும் கதிர் வீச்சின் அதிர்வெண் y என்றால் hy = Eh - Ee என இருக்கும். (4) Eh - உயர் நிலையில் எலெக்ட்ரான் ஆற்றல் E - தாழ்நிலையில் எலெக்ட்ரான் ஆற்றல் சமன்பாடு (4) நிறமாலையியலின் சமன்பாடாக விளங்குகிறது. அடிப்படைச் இவ்வெடுகோள்கள் கொண்டு போர் ஹைட்ர ஜன் நிறமாலையை முழுதுமாக விளக்கினார். ஹைட்ரஜன் அணுவின் நிறமாலை வரி அலை எண் களுக்குக் (7) (wave number) கீழ்க்காணும் சமன் பாட்டைத் தருவித்தார். குவாண்டம் கோட்பாடு (நிறமாலையியல்) 23 tum theory) எனப்படுகிறது. இக்கொள்கை முழு வெற்றியடையாமைக்குக் காரணம், இயக்கவியலின் பழங்கொள்கை விதி பயன்படுத்தப்படுவதேயாகும். புதுக்குவாண்டம் கொள்கை. அணு அளவிலான பொருள்களின் இயக்கங்களை ஆய்வு செய்ய இயக்க வியலின் பழங்கொள்கையைப் பயன்படுத்துதல் சரியான முடிவுகளைத் தரவில்லை, மேலும் கதிர் வீச்சு, துகள் பண்பையும், அலைப்பண்பையும் கொண் டது எனும் உண்மையைப் பழங்குவாண்டம் கொள்கையால் முழுமையாக விளக்க முடியவில்லை. இவற்றை விளக்க. புதிய நோக்குகள் புதிய சமன் பாடுகள் தேவைப்பட்டன. இத்தேவைகளால் தோன்றிய புதுக்குவாண்டம் கொள்கையின் அடிப் படைச் சமன்பாடுகள் சுரோடிஞ்சர் சமன்பாடுகள் எனப்படும்.1926 இல் சுரோடிஞ்சர் தம் புகழ்பெற்ற சமன்பாடுகளை வெளியிட்டார். அவை 2m VY + - (E = V) Ç - 0 (6) 2m²me ch³ 3 n 2 1) (5) HY

19

(7) at இங்கு 27°me* ch³ ங்கு H + V ஆற்றல் 2m (8) RA, ரிட்பர்க் மாறிலி (Rydberg constant) எனப்படும். I,, ம, ஆகியவை நிலைகளைக் குறிக்கும் குவாண்டம் எண்கள். இவ் வாற்றல் நிலைகளைப் பொறுத்துப் பல நிறமாலை வரிக்குழுக்கள் (spectral series) ஏற்படுவதைப் போர் விளக்கினார். நிறமாலை வரிக்குழு கருத்தில் உள்ள ஒழுங்கின் ஹாமில்ட்டோனியன் எனப்படும் E-ஒழுங்கின் மொத்த ஆற்றல், V அழுத்த h ஆற்றல் (potential energy); h = 2 " என்பது m நிறையுள்ள பண்புகளை விளக்கும் அலைச்சார்பு துகளின் அலைப் லேமன் 1 2,3, பாமர் 2 3,4, .. பாஸ்சன் 3 4,5 ப்ராக்கட் 4 5,6, பிபன்ட் 5 6.7, ... முன்னரே கண்டுபிடிக்கப்பட்டிருந்த இந்த வரிக் குழுக்களுக்குப் போரின் விளக்கம் சரியாக இருந்தது. ஹைட்ரஜன் போன்ற அணுக்களின் நிற மாலையை விளக்கவும் போரின் கொள்கை பயன் பட்டது. ஆனால், காணப்பட்ட எல்லா விளைவு களையும் விளக்க, போரின் எடுகோள்கள் போது மானவையாக இல்லை. எனவே போர் கொள்கையின் வெற்றி முழுமையானதாக இல்லை. இப்போது இக் கொள்கை பழங்குவாண்டம் கொள்கை (old quan + By³ 872 சுரோடிஞ்சரின் சமன் பாடு என்றும் சமன்பாடு (7) நேரம் சார்ந்த சுரோடிஞ்சரின் சமன்பாடு என்றும் குறிப்பிடப்படும். நேரம் சார்ந்த சுரோடிஞ்சர் சமன்பாட்டின் தீர்வு -iE சமன்பாடு (6) நேரம் சாரா 1 F(t) (t) = e எனும் வடிவில் இருக்கும். (9) சுரோடிஞ்சர் சமன்பாடுகளுக்குத் தீர்வு காண்ப தன் மூலம் ஓர் ஒழுங்கின் ஆற்றல் நிலைகளைக் காணலாம். ஆற்றல் நிலைகளில் இருந்து அவ் வொழுங்கின் நிறமாலையைக் கணிக்க முடியும். எடுத்துக்காட்டாக, ஒரு ஹைட்ரஜன் அணுவின் நிறமாலையைக் கணிக்கும் விதத்தைக் காணலாம்.