கொட்டை 425
காய்ப் பருப்பை நேரடியாகவோ சமைத்தோ காய வைத்தோ பயன்படுத்தலாம். பருப்பிலிருந்து எடுக் கப்படும் பாலில் உயிர்ச்சத்து மிகுந்திருத்தலால் பிற பாலுக்குப் பதிலாகவும் இதைப் பயன்படுத்தலாம். தேங்காய்ப் பருப்பையே வெயிலில் காய வைத்தால் கொப்பரை (copra) கிடைக்கும். இவற்றிலிருந்து தேங்காய் எண்ணெயும் பிண்ணாக்கும் கிடைக்கும். நீர் நீக்கப்பட்ட தேங்காய்த் துருவல். இனிப்பு மற்றும் காரவகை உணவு செய்ய மிகவும் பயன்படுகிறது. தன்னை உற்பத்தியில், இந்தியா மூன்றாம் இடத்தை வகிக்கிறது. ஹேசல் நட் அமெரிக்கக் குறும்புதர் தாவரங் களான கோரிலஸ் அமெரிக்கானா (Cor ylus Americana) கொ.கொர்னுடா (C.cornuta) போன்ற சிற்றினங்கள் உருவாக்கும் கொட்டைகள் உண்ணக் கூடியன் வாகவும் சிறிதளவு உணவுச் சத்தைக் கொண்டன் வாகவுமிருக்கும். அமெரிக்க மரங்கள் இனிப்பான சாப்பிடக் கூடிய சிறந்த கொட்டைகளை உருவாக்கும். இவற்றின் கொட்டைகளிலி இருந்து சாலட் எண்ணெய் (salad oil) எடுக்கப்படுகிறது. மகடாமியா நட், தடித்த மற்றும் மெல்லிய கனி உறைகளைக் கொண்ட கொட்டைகளை உருவாக்கும் மகடாமியா டெர்னிஃபோலியா (Macadamia terni- folia) ஆஸ்திரேலிய நாட்டைச் சார்ந்தது. பெருமள வில் எண்ணெய் கொண்ட இவற்றின் கொட்டைகள் இனிய நறுமணமிக்கவை. யூன் வறுத்தோ எடுக்கப்படும் கனாரியம் ஒவேடம் (Canarium ovatum) க. கம் (C.commmune) மரங்களின் விதைகளைப் பிலி நட் என்பர். இவற்றை நேரடியாகவோ உண்ணலாம். இவ்விதையிலிருந்து கொழுப்புச் சத்து மிகுந்த எண்ணெய், சமையலுக்காக மட்டுமன்றி விளக்கு எரிக்கவும் பயன்படுகிறது. ப்ளம் போன்றிருக்கும் இவற்றின் கனியையும் உண்பர். உண்ணக்கூடிய விதைகளை உருவாக்கும் சில பைனஸ் (Pinus sp) சிற்றினங்களையே பைன் நட் அல்லது பினான்ஸ் (pinons) என்பர். அவை பைனஸ் செம்ப்ராய்டஸ் வகை எட்யூவிஸ் (Pinus cembroides var edulis), பை. செ.வகை, மோனோஃபில்லா P.C. var. monophylla). பை. சாபியானா (P.subiana) (படம் 5),பை,பைனியா (படம் 5) ஆகும். வால்நட். கறுப்பு வால்நட் எனப்படும் ஜுகிலன்ஸ் நைக்ரா (Juglans nigra) அழகுக்காக வளர்க்கப்படும் உயர்ந்த அமெரிக்க மரம். இது பெரிய அளவில் உருண்டையான பசுமை நிறக் கனிகளைத் தோற்று விக்கும். எண்ணெய்ச் சத்து நிறைந்து காணப்படும் பருப்பு இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த உணவாகும். புலாலில் உள்ள உணவுச் சத்தின் அளவை விட நான்கு மடங்கு அதிகம் கொண்ட இக் கொட்டை கொட்டை 425 களின் நறுமணம் சமைத்த பிறகும் நீடித்து நிற்கும், இது இனிப்பு மற்றும் பனிக் குழைவு (ice cream) செய்வதற்காக மிகவும் பயன்படுகிறது. இ படம் 5. பைன் கொட்டை விதைகள் டொர்ரினபன் (பை, செம்ப்ராய்டஸ் (பை. பைனியா) (பை. டொர்யோனா) வகை எட்யூலிஸ்) இ. ஸ்டோன் பிளால் டிபன் புரதச் சத்து நிறைந்த கொட்டை வகைகள். சாப்பிடக்கூடிய விதைகளை கூடிய கிழக்கு உருவாக்கக் புரூனஸ் அமிக்டாலஸ் எனும் சிறுமரம், மத்தியதரைக்கடல் பகுதியில் தோன்றியது. பொது வாக, ரொட்டி, கேக் செய்ய இவற்றைப் பச்சை யாகவோ வறுத்தோ உப்பிட்டோ பசை செய்தோ பயன்படுத்துவர், இவற்றின் விதைகளைப் பச்சை யாக உண்டால் மிகச் சுவையாயிருக்கும். இவ்விதை களைப் பிழிந்து சாறெடுத்து அதையும் பயன் படுத்தலாம். பிஸ்டாசியா விரா இவற்றி (Pistachio vera) மேற்காசியாவைச் சார்ந்த இச் சிறு மரம் உள் ஒட்டுச் சதைக் கனியைத் தோற்றுவிக்கும். னுள்ளிருக்கும் இரண்டு பெரிய சிவப்பு நிற வித்திலை சுளையே கொட்டை என்பர். இக்கொட்டைகள் கனியுள்ளிருக்கும்போதே உப்பிலிட்டுப் பதப்படுத்து வர். குங்கிலிய மணம் கொண்ட இக்கொட்டை சுளை நிறத்திற்காகவே பனிக்குழைவு மற்றும் இனிப்புச் செய்தலில் பயன்படுத்துவர். புரதச் சத்து மிகுந்த கொட்டைகள். கேஸ்டேனியா QLØLGLCL (Castanea dentata) போன்ற கொட்டைகள் அ அமெரிக்க மரங்களின் (படம் - $) சிறந்த உணவாகக் கடந்த 200 ஆண்டு களுக்கு மேலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.