கொண்டைக் கடலை 445
மகரந்தத்தாள்கள். 10, இருகற்றைகளாக அமைந் துள்ளன. ஒரு சூலிலையால் ஆன சூலறை கொண்ட சூல்பையுடையது. சூலகத்தண்டு கம்பி போன்றும், உள் நோக்கி வளைந்துமிருக்கும். சூல்கள். விளிம்பொட்டு துள்ளன. முறையில் அமைந் கனி. உலர் வெடிகனி (legume). பருத்த இது காற்றால் நிரப்பப்பட்டிருக்கும், 2- 3 × 1-2 செ. மீ. அளவு கொண்டது. 1 அல்லது 2 விதைகள் காணப் படும். விதை. முளை சூழ்தசை (endosperm) அற்றது. 0.5-1 செ.மீ. குறுக்களவு உள்ளது. அலகு போன்ற பகுதி கொண்டது. விதை உறை வழவழப்பாக அல்லது சுருங்கிக் காணப்படும். 100 விதைகள் சுமார் 25 கிராம் எடையிருக்கும். மலர்கள். இருபால் பூக்கள், ஒழுங்கற்றவை. ருபக்கச் சமச்சீ ருடைய & அங்க மலர்கள். . மகரந்தச் சேர்க்கை. கிளைக்கு ஒரு பலர் வீதம் கீழிருந்து மலரைத் தொடங்கும். ஒவ்வொரு பூவும் இரு நாள் வரை மலர்ந்த நிலையிலிருந்தாலும் இரவில் அவை மூடிக் கொள்ளும். சுமார் ஒரு மாத காலம் செடிகளில் பூக்களைக் காணலாம். வாக, தன்மசுரந்தச் சேர்க்கையே நடைபெற்றாலும் பொது கொண்டைக் கடலை 445 தேனீக்கள் மூலம் அரிதாக அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதுமுண்டு. மழை காரணமாக மகரந்தச் சேர்க்கை தவறி விடுவதால் விதைகளற்ற தோன்றும். காய்கள் சாகுபடி முறை, கொண்டைக் கடலை உத்திரப் பிரதேசம், இமாசலப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரி யானா ஆகியவற்றில் 95% பரப்பில் விளைவிக்கப் படுகிறது. இந்தியாவில் 7-8 மில்லியன் ஹெக்டேரில் சியை விதைகள் கொண்டைக் கடலைச்செடி