பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/467

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டைக்‌ கழுகு 447

கொண்டைக் கழுகு கொண்டைக் கழுகு தலையில் கொண்டையுடைய பறவைகள் பலவும் கொண்டையால் பெயர் பெற்று இருந்தாலும் இவை அனைத்தையும் விடக் கொண்டைக் குருவி, கொண்ட லாத்தி, கொண்டைக் குயில், கொண்டைக் கரிச்சான் எனப் பல பெயர் பெற்றுக் கொண்டையன் என்ற அளவில் பெரிய வலிய சிறப்பையும் பெற்ற, பறவையே கொண்டைக் 'சுழுகு(crested hawk 3agle) ஆகும். இது உருவில் கருடனைவிடச்சற்றுப் பெரியது. உடலின் மேற்பகுதி பழுப்பாகவும், வயிறு, மார்பு வெள்ளையாகவும் இருக்கும். கழுத்தில் நீண்ட கருங் கோடுகளும் மார்பில் திட்டுத்திட்டாகப் பழுப்புநிறக் கோடுகளும் காணப்படும். தலையின் பின்பக்கமாக நீண்டு வளர்ந்திருக்கும் சுமார் பத்து செ.மீ. நீள முள்ள கருத்த கொண்டை இறகுகளும் அடர்ந்த மென் தூவிகளால் போர்த்தப்பட்ட நீண்ட கால்களும் கருடன் வாலினும் நீண்ட வாலும் இதனைப் பிற வேறுபடுத்தி அறிய கழுகுகளிலிருந்து உதவுவன வாகும். மலையடிவாரத்தை அடுத்த பசுங்காடுகளிலும் வறள் காடுகளை அடுத்த ஊர்ப்புறங்களிலும் இதனைக் காணலாம். பிற கழுகுகளைப்போல வானில் வட்டமிட்டுப் பறந்தபடி இரைதேடும் பழக்கம் இதனிடம் இல்லை. உயர்ந்து வளர்ந்த மரங்களின் உச்சியில் இலைதளிர்களுக்கிடையே மறைவாக அமர்ந்து சுற்றுப்புறத்தை நோட்டமிட்ட படி இருக்கும் இது புதர்களிலிருந்து வெளிப்படும் சிறு விலங்குகளின் மீது மிகு விரைவாகப் பாய்ந்து அவற்றை நகங்களால் பற்றி எடுத்துச் செல்லும். இனப்பெருக்க காலத்தில் மட்டும் ஆணும் பெண்ணும் வானில் வட்டமிட்டுப் பறந்தும், மேலும் கீழுமாகப் பாய்ந்தும் தம் உறவை வெளிப்படுத்தக் காணலாம். என்று தொடக்கத்தில் ............ மெல்லக்குரல் எழுப்பிப் பின் உச்சக் குரலில் சுத்து வதை இனப்பெருக்க காலத்தில் மட்டும் கேட்கலாம். இரவில் சில போது அழுது ஓலமிடுவது போலக் கத்துவதால் இதனைப் பேய்ப் பறவை எனவும் கூறுவர். உள்ள முயல், மயிலின் குஞ்சுகள், காட்டுக்கோழி கௌதாரி, காடை, அணில், வயல் எலிகளை இரை யாகக் கொள்வதோடு வீட்டுக் கோழிகளையும் இது அடித்துச்செல்லும், நவம்பர்-ஏப்ரல் முடிய பருவத்தில் உயர்ந்து வளர்ந்த மரங்களில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யும். இது ஒரு முட்டைக்கு மேல் இடுவதில்லை. வெண்மையான முட்டை காங்கே இளஞ்சிவப்புப்புள்ளிகளைக் கும். நாற்பது நாள் அடைகாத்தபின் லிருந்து குஞ்சு வெளிப்படும். கொண்டைக்குயில் ஆங் கொண்டிருக் முட்டையி க.ரத்னம் சேர்ந்தது. கட்டுவதில்லை. ரனைய இது குக்குலிஃபார்மிஸ் குடும்பத்தைச் பொதுவாக இது பறவைகளின் கூட்டில் சிறப்பாக, தவிட்டுக்குருவி களின் கூட்டில் முட்டையிடும். அடைகாத்தல், குஞ்சு வளர்த்தல் போன்றவற்றை அந்தக் கூட்டின் பறவைகளே கவனித்துக் கொள்ளும். மைனாவை விடச் சற்று நீண்டும் மேற்பகுதி சுறுத்தும் அடிப்பகுதி ஸ்பைசேட்டஸ் சிற்கேட்டல் கிளாமேட்டர் கொரமேண்டஸ்