பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/472

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 கொத்துமல்லி

452 கொத்து மல்லி 4 5 2 10 1 12 13 14 9 ருக்கு மேல் 15 (0.0) கொத்துமல்லி, 1. வளரியல்பு 2. வெளிப்புற மலர் 3, 4. கீழ் அல்லிகள் 5, 6. பக்க அல்லிகள் 7. மேல் அல்லி 8 புல்லிவட்டம் சூலகத்துடன் 9.10.உட்புற மலர்கள் 11, 12, 13. குழிந்த, நேரான மகரந்தத்தண்டுகள் 14, 15. சூலசம் நீள்வெட்டுத் தோற்றம், குறுக்குவெட்டுத் தோற்றம். பயிரிடப்படுகிறது. ஒரு ஹக்டேரி லிருந்து 600-800 கி.கி விதை கிடைக்கும். ஆனால் மானாவாரிப் பயிரில் 450-500 கி.கி விதை மட்டுமே கிடைக்கும். மல்லித் தழை, காய் இரண்டும் மணமுடையவை. காயின் உட்கூட்டுப்பொருள் ஒரே மாதிரியாக இல்லா மல் வேறுபடப் பல காரணங்களுண்டு. மண்வளம்,