கொம்பணை 477
இலைகளுக்கும் பரவுகின்றன. புள்ளிகள் 0.5 - 2 செ.மீ. பெரியவையாகி அடிப்பகுதி கொப்புளம் போன்ற தோற்றத்தை அளிக்கும். இலையில் அத்த கைய கொப்புளத்திற்கு நேர் மேல்பகுதி அமுங்கிக் காணப்படும். பழைய புள்ளிகளின் அடிப்பகுதியில் வெள்ளைப்பொடி தோன்றிப் பின்னர் சாம்பல் நிய பாசு மாறும். இந்நோய் முதலில் தளிர், இலை மொட்டு, இலைக்காம்பு, இளந்தண்டு ஆகியவற்றில் தோன்றிப் பேரழிவைத் தரும்.முதிர்ந்த இலைகளில் இப்புள்ளிகள் மிகுதியாகத் தோன்றுவதில்லை. மிகுதி யாக அழிவு ஏற்பட்டால் தளிர்கள் துளிர்ப்பது குறைந்து விளைச்சலும் குறைந்துவிடும். பாதிக்கப் பட்ட இலைகள் இடையிடையே சுருட்டையாகி விடு கின்றன. கொப்புளங்கள் தண்டுப்பகுதியிலும் தோன்று கின்றன. தாக்கப்பட்ட இலைகள், மொட்டுகள் ஆகியவை கருமை நிறம் பெற்றுக் காய்ந்து உதிர்ந்து விடுகின்றன. தாக்கமுற்ற தண்டுப்பகுதி ஓடிந்து விடும். பரவுதல். பூசண வித்துக்கள் காற்றின் மூலம் பரவு கின்றன இந்நோய் பனிக் காலத்திலும் மழைக்காலத் திலும் காற்றின் ஈரப்பசை கூடுதலாகவுள்ள காலத்தி லும் நிழல் உள்ள இடங்களிலும் மிகுதியாகப் பரவு கிறது. இந்நோய் 24°C வெப்பநிலைக்குக் கூடுதலாக இருக்கும் காலநிலையில் எளிதில் பரவுவதில்லை. கவாத்துச் (pruning) செய்த பின்பு துளிர்த்து வரும் இலைகள் இந்நோயால் மிகுதியாகத் தாக்கப்படுகின தன. கிராம கட்டுப்பாடு. நோய்கண்ட இலைகளைச் சேச ரித்து அழித்து விடவேண்டும். தாமிரப் கொல்லியை தெயசடேர் ஒன்றுக்கு 350-625 வீதம் தெளித்து இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். கேலிக்சின் என்ற ஊடுருவிப் பாயும் பூசணக் கொல் லியை (systemic fungicide)/ஹெக்டேருக்கு 350 -500 மி.லி வீதம் பயிரில் தெளிப்பதால் இந்நோயைக் கட்டுப்படுத்துவதுடன் விளைச்சலையும் அதிகரிக்க லாம். -கா.சிவப்பிரகாசம் நூலோதி, 1.C, Walter, Plant Pathology, McGraw-Hill Book Co., Inc., New York, 1957. கொம்பணை கடல் அலைகளால் ஏற்படும் அரிப்பைத் தடுப்ப தற்கும், கடலோரப் பொருள்களைச் சேகரிப்பதற்கும் கடலுக்குள் கடற்கரைக்குச் செங்குத்தாகக் கட்டப் படும் அமைப்பு, கொம்பணை (groin) எனப்படும். இவ்வமைப்பு கடற்கரையை விரிவுபடுத்தவும், நிலைப்படுத்தவும் உதவுகிறது கொம்பணை 477 ஒரு தனி அமைப்பே போதுமானதாக இருக்க, ஈரான இடைவெளியில் அமைந்த தொடர் கட்ட மைப்புகள் மிகுந்த பயன் விளைப்பனவாக உள்ளன. கொம்பனைகள் ஊடுருவும் தன்மையுடையனவாக யும், ஊடுருவாத் தன்மையுடையனவாகவும், மேலும் நிலையான, மாறக்கூடிய, உயரமான, தாழ்வானவை யாகவும் உள்ளன. மரம்,எஃகு, இல், கற்காதை, பிற பொருள் ஆகியவற்றால் கொம்பணைகள் கட்டம் படுகின்றன. இரா. சரசவாணி நூலோதி. S.K. Garg, Irrigation Engineering and Hydraulic structures, Seventh Edition, Khanna Publishers, New Delhi, 1987. கொம்படிக்கு அரக்கைப் பொடி செய்து 400 1300 மி.கி தேனில் கலந்து கொடுத்து வர, வாந்தியில் காணும் இரத்தம் நிற்கும். இலவம்பிசின் சூரணம், கொம் பரக்குச் சூரணம் சம எடை சேர்த்து நாள் ஒன்றுக்கு மூன்று அல்லது நான்கு வேளை கொடுத்து வர இரத்தச் சீதபேதி நிற்கும். கொம்பரக்கு 1, இலவம் பிசின் 1, மாசிக்காய் 1 ஜாதிக்காய் 18 நிறுத் தெடுத்து, 1 லி நீர்விட்டு 125 மி.லிட்டராகக் குறுக்கி அதை இரு பங்காக்கிக் காலை மாலை பயன்படுத்தி வர கிரகணி, இரத்தப் பேதி, பித்த சுரத்தில் காணும் பேதி முதலியன தீரும். அரக்கைச் சூரணம் செய்து, அடிபட்ட புண் களின் மீது வைத்தழுத்திக் கட்ட வடியும் இரத்தம் நின்று புண்ணும் ஆறும். கண்டமாலை, சயம் முதலிய நோய்களில் காணும் தீ விரணத்திற்கும் இதைப் பயன்படுத்தலாம். கொம்பரக்கு, சீனாகாரம், துருசு, மாசிக்காய் வகைக்கு 3.5 கிராம், கடுக்காய், தான்றிக்காய், வகைக்கு 9.15 கிராம் இவற்றைப் பொடித்துப் பல் விளக்கி வர பல் தொடர்பான நோய்கள் அகலும். சே.பிரேமா நூலோதி. சிறுமணவூர் முனிசாமி முதலியார், மூலிகை மர்மம், பிராகரசிவ் பிரிண்டர்ஸ், சென்னை. 1930; ஆர்.தியாகராஜன், குணபாடம் (தாது ஜீவ வகுப்பு) அரசினர் அச்சகம், தமிழ்நாடு, சென்னை, 1968. கொம்பன் சுறா 1 நீண்ட உருண்ட சற்று மெலிந்த உடலையும், தலைப் பகுதியின் இருபுறமும் கொம்பு போன்ற நீட்சியையும்