கொயினா 487
கொயினா 487 அமெரிக்காலில் உள்ள ஆண்டியன் மலையைப் பிறப்பிடமாகக் கொண்ட சின்கோளா அஃபிசினாலிஸ் எனும் அழகிய இலையுதிரா மரத்தின் தடித்த பட்டையிலிருந்து எடுக்கப்படுகிறது. தென் அமெரிக்காவில் தோற்றம், வளரிடம். தோன்றிய சின்கோனா அஃபிசினாலிஸ், ஹுக் எனும் தாவரம் தற்போது உலகெங்கும் டரலி மிகவும் செழிப்புடன் வளர்கிறது. வளரியல்பு. உயர்ந்த பசுமையான இம்மரம் இந்தியாவில் தனியார் மற்றும் அரசுப் பண்ணைகளில் பயிரிடப்பட்டு வருகிறது. பல்லாண்டுகள் வரை நிலைத்து நிற்கும் இத்தாவரம் மிகக் கடினமான பழுப்பு நிறமான தடித்த மரப்பட்டைகளைக் கொண்டிருக்கும். பல் கிளைகளைக் கொண்ட இச் சின்கோனா மரம் 25 மீ உயரம்; 1-1.5 மீ சுற்றளவு கொண்டு வளரும். இலைகள். முழுமையானவை, தனி இலைகள். தண்டின் மீ து உள்ள கணுக்களில் எதிரடுக்சுத்தில் அமைந்துள்ளன. இலையடிச் செதில்கள் உண்டு. மஞ்சரி. நுனி முதல் அடி நோக்கி மலரக்கூடிய சின்கோனா லெட்ஜரியானா