பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/515

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொரியா நீர்ச்சந்தி 495

உருவத்தில் சிறியவை. செவிமடல்கள் சிறியவாகவும் வாலின்றியும் இருக்கின்றன. கால்களும் குட்டையாக இருக்கின்றன. லேகோமிஸ் என்னும் பேரினம் மட்டும் இதில் இருக்கிறது. இவை ஆசியா, கிழக்கு ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய டங்களில் பரவியிருக் கின்றன. கு.சம்பத் கொரியா நீர்ச்சந்தி 495 1905 ஆம் ஆண்டில் நடந்த ஜப்பான், சோவியத் ஒன்றியக் குடியரசுப் போரின்போது சுசிமா நீர்ச்சந்தி யில் ஜப்பான் கப்பல்படை ஒன்று சோவியத் ஒன்றியக் குடியரசுப் படையை முழுதுமாகத் தாக்கி அழித்தது. ம.அ. மோகன் கொரியா நீர்ச்சந்தி கடலி வடமேற்குப் பசிபிக் பகுதியில் அமைந்துள்ள கொரியா நீர்ச்சந்தி, வட கிழக்காகக் கிழக்குச் சீனக் லிருந்து ஜப்பானிய கியுஷு (Kyushu), ஹான்ஷி (Hon- shu) தீவுகளுக்கும், கொரியாவின் தென் கடற்பகுதிக் கும் இடையிலுள்ள ஜப்பான் கடலுக்கும் இடைப் பட்ட பகுதியாகும். இந்நீர்ச்சந்தியின் ஆழம் ஏறத் தாழ 90 மீ ஆகும். சுசிமா தீவுகள் (Tsushima islands) இந்நீர்ச்சந்தியைக் கிழக்கு மேற்காகப் பிரிக்கின்றன. கிழக்காகப் பிரிந்து செல்லும் நீர்ச்சந்தியைச் சுசியா நீர்ச்சந்தி என்றும், மேற்குத் திசையில் பிரிந்து செல்லும் நீர்ச்சந்தியைச் சோசன் நீர்ச்சந்தி என்றும் கூறுகின்றனர். குரோசியோ நீரோட்டத்தின் ஒரு கிளையாகிய சுசிமா நீரோட்டம் கொரியா நீர்ச்சந்தி வழியாக வடக்கு நோக்கிச் செல்கிறது. ஜப்பானியத் தீவுகளின் கடற்பகுதியைத் தொடர்ந்து இந்நீரோட்டம் வடக் காகப் பசிபிக் பெருங்கடல் சாக்காலின் தீவிலுள்ள ஒக்காட்ஸ் (Okhotsk) கடலுக்குப் பாய்கிறது. 3 A' கொரியாலிஸ் முடுக்கம் புவிக்குமேல் மாறாத் திசைவேகத்துடன் இயங்கும் ஒரு பொருள் சுழலும் புவிப்பரப்பைப் பொறுத்துத் தன் இயல்பான பாதையினின்று சற்றே விலகிச் செல்வதை முதன்முதலில் பிரஞ்சு நாட்டு அறிவிய லாரான கொரியாலிஸ் என்பார் ஆய்ந்தறிந்தார். எனவே இந்நிகழ்வு அவர் பெயரால் கொரியாலிஸ் விளைவு எனப்படுகிறது. மாறா வேகத்துடன் ஒரு நேர்கோட்டின் வழியே இயங்கும் பொருளின் மீது விசை எதுவும் செயற்படு வதில்லை. இது இயக்கம் பற்றிய நியூட்டன் விதிகளுள் ஒன்றாகும். நிலைமச் சுட்டமைப்புகளில் (ஓய்விலி ருக்கும் அல்லது சீரான திசை வேகத்துடன் இயங்கும் சுட்டமைப்புகள்) மட்டுமே இவ்விதி முற்றும் பொருந்துகிறது. ஆயினும், புவி போன்றதொரு நேர்கோட்டியக் தேவைப்படுகிறது. சுழலும் கட்டமைப்பில் சீரான சுத்திற்கு விசையொன்று அத்தகைய விசையெதுவும் இல்லாத நிலையில் அப் பொருள் தன் செல்லக்கூடும். யல்பான பாதையினின்றும் விலகி+ க்கருத்தையே சுழலும் சுட்டமைப்பு A₁ 2 B Br B' P1 P படம் 1.2 கொரியாலிஸ் விளைவுகள் A P