498 கொரைசா நோய்
498 கொரைசா நோய் பெரியவை. மனிதனைப் போலவே நடக்கும். மரங்களில் வாழ்வதற்கும், நிலத்தில் நடப்பதற்கும் இடைப்பட்ட பண்புகளைக் கொண்டிருக்கும். பழங் களையும், தாவரங்களையும் விரும்பி உண்ணும். கூட்டங்கூட்டமாகவே வாழும். வயது முதிர்ந்த கொரில்லா கூட்டத்திற்குத் தலைவனாக முரட்டுத்தனமாகச் சண்டையிட இரு கைகளாலும் பற்களின் உதவியாலும் போரிடும். மனிதர்கள் உண்ணும் அனைத்து உணவு வகைகளையும் உண்ணும். பெரும்பாலும், வெப்ப நாட்டு மழைக்காடுகள் ஈரப்பதமான இடங்கள் இவற்றிலேயே வசிக்கும். ஆண் இருக்கும். வல்லது. . கொரில்லாக் குடும்பம். ஒவ்வொரு குடும்பத் திற்கும் ஓர் எல்லை உண்டு. உறவு முறை சீராக வளர்ந்துள்ளது. ஆணின் முதுகுப்புறம் ஒளிரும் வெண்மையானது. 3 4 பெண்கள், 2 3 சிறியவை ஓர் ஆணின் தலைமையில் இயங்குவது ஒரு குடும்ப மாகும். வாரத்திற்கு இருமுறை, வளர்க்கப்படும் இடத்தில் வைக்கோலைப் பரப்பி விட்டு மாற்ற வேண்டும். தனிமையில் விட்டுவிட்டால் துன்பப்படும். இதனால் மனச்சோர்வு, நிலை தடுமாற்றம், நரம்புச் செயலிழப்பு முதலியன நிகழும், குட்டிக் கொரில்லாக்கள் தங்கள் தாயிடம் அளவு கடந்த பற்று வைத்திருக்கின்றன. எங்குச் சென்றா லும் தாயுடனேயே அவை செல்லும்.தாயின் மார்பை இறுகக் கட்டியணைத்துக் கொண்டிருக்கும். . கொரில்லாவின் உணவும் அண்மை ஆய்வும். நன்கு சீராக வளர இறைச்சி தருதல் வேண்டும். பச்சைக் சேர்க்கலாம். காய்கறிகளையும், கீரைகளையும் மரக்காடுகளில் வசிப்பவை முற்றிலும் தாவர உண்ணி களே. பூச்சிகளையும் உண்டதாக ஆய்வுகள் கூறு கின்றன. அமிலத்தன்மை மிகுந்த உணவை விரும்பி உண்கின்றன. ஜாரி நாட்டில் அமிலம் மிகுந்த தாவரங்களைக் கொரில்லாக்கள் உண்டதாக ஆய் வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவ்வகைத் தாவரத் தில் வைட்டமின் C சத்தும் மிகுந்துள்ளதாம். மேலும் பல்வேறு மருத்துவப் பண்புகளும் பொதிந் துள்ளன. ஜி.எம். நடராசன் கொரைசா நோய் . ஜலதோஷம், சளி, இன்ஃபுளுயன்சா,ஹே காய்ச்சல் (hay fever) முதலியன தோன்றித் தொடக்கத்தில் மூக்கிலுள்ள கோழைப்படலம் அழற்சியுறும். வைர ஆய்வு கட்டுப்பாடு கூருணர்வு விளைவைக் காட்டும் தொல் தறிவு' இன்புளுயன்சா வைதல்கள்