532 கொன்றை
532 கொன்றை இடித்து, 4 லி போட்டு வற்ற நீரில் போட்டு ஆறு வேளை கொடுக்க கொன்றை வேர், கல்மதம், . வைத்து வாதக்காய்ச்சல் தீரும். ஆவாரங்கொழுந்து இவற்றைச் சம எடையில் புளித்த மோர் விட்டு அரைத்து எலுமிச்சங்காய் அளவு மோரில் கலக்கி நாளொன்றுக்கு 20 நாள் சாப்பிட இருவேளை மேக நீரிழிவு தீரும். கொன்றை மரப்பட்டை, அத்திப்பட்டை, ஆவா ரம்பட்டை, பூவரசம்பட்டை, நாவல்பட்டை இவற் றைச் சமனெடை கொண்டு வடித்திடித்துச் சூரணித் துத் தேனில் குழைத்து இருவேளையும் 5-10 நாள் கொள்ள சீப்பிரமியம் தீரும். கொன்றையையும். பச்சைக் கொடிவேலி வேர்ப்பட்டையையும் ஓர் அள வாக நீர் சுண்டிய பின்பு அரைத்து வேளை ஒன்றுக்கு எலுமிச்சங்காயளவு 24 நாள் புளி தள்ளிச் சாப்பி பவுத்திரம், கண்டமாலை தீரும். கு.சம்பத் சே.பிரேமா நூலோதி.க.ச. முருகேச முதலியார், குணபாடம் (மூலிகை வகுப்பு), அரசினர் அச்சகம், தமிழ்நாடு, சென்னை, 1951.