பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/572

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

552 கோண அளவி

552 கோண அளவி o=27/T = 2rf. பொருளின் இருப்பிடத்தை x = [ Cos f. y =r Sini என்னும் சமன்பாட்டால் குறிக்க லாம். ஒரு துகள் p என்ற புள்ளியில் தொடங்கி கணத்தில் (! கோணம் செல்வதாகக் கொள்ளலாம். இங்கு 8 யt எனவே x = T Cos at, y -r Sin ot சீரிசை இயக்கத்தன்மயைக் காட்டும் இச்சமன்பாடு, முதன்மையை அதிர்வெண்களின் கோண கிறது. எனவே சீரிசையியக்கம் விளக்கு நேரத்தையும் (t) அதன் வழி கோண அதிர்வெண்ணுடன் பெருக்கற் பலனாக வரும் st யையும் பொறுத்தது என்பது புல னாகும். -மா. பூங்குன்றன் நூலோதி. F. Bueche, Principles of Physics, McGraw-Hill International Book Company. Tokyo, 1984. தட்டையான ஒளி ஊடுருவும் பொருளால் செய்யப் பட்ட கருவி பயன்படுகிறது. அரை 180° ஒரு கோண அளவியில் அரை வட்ட வில் ஒன்று வரையப்பட்டு, அரை வட்டத்தின் மையம் '0" எனக் குறிக்கப்பட்டிருக்கும். இப்புள்ளி (0, வட்ட முனைகளைச் சேர்க்கும் விட்டத்தின் நடுப் புள்ளியாகும்.அரைவட்ட வில் 180 சம பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, வலப்பக்க முனையிலிருந்து 0 இல் தொடங்கி இடப்பக்க முனை முடிய வரை எண்ணிடப்பட்டிருக்கும். அளக்க வேண்டிய கோணமுனையை வட்ட மையம் 0 மீதும், 0 பிரிவு வழிச் புயத்தை அரைவட்ட வில்லின் செல்லுமாறும் பொருத்தினால், கோணத்தின் மற் றொரு புயம் அரைவட்ட வில்வினை வெட்டிச் செல்கிறதோ அப்பிரிவு குறிப்பிடும் எண்ணே கோண அளவாகும். எப்பிரிவில் கோண அளவி எண் கணிதத்தைப் பொறுத்த வரையில் கோணம் என்பது வடிவங்களின் கோணத்தை அளந்து குறிக் கும் ஓரெண்ணாகும். இதைப் பாகை () கலை ('), விகலை (") அலகுகள் கொண்டு அளப்பர். இங்கு 1 செங்கோணம் = 90 பாகைகள் 1 பாகை 1கலை To = 60 கலைகள் BO 100 80 350 710 60 விகலைகள் 179 410 Of te 8 நடைமுறையில் வடிவங்களில் அமைந்த கோணத்தை அமைக்க, கோண அளவி (protractor) என்னும் கோண உந்தம் பொன். ஞானசுந்தரம் இது ஓர் அச்சைப் பற்றிச் சுழலும் ஒரு புள்ளி நிறை அல்லது தன் வழியே செல்லும் ஓர் அச்சைப் பற்றிச் சுழலும் ஒரு பெருநிறை இணைந்த இயற்பியல் கருத்தாகும். ஓர் அச்சைப் பற்றிச் சுழலும் துகளொன்றின் கோண உந்தம் (angular momentum), அதன் நேர்கோட்டு உந்தத்தின் அச்சைப் பற்றிய திருப்புத் திறனுக்குச் சமமாகும். எனவே அதை உந்தத்தின் திருப்புத் திறன் (moment - of momentum) எனக் கூறுவதுண்டு. m என்ற நிறை ஒன்று D என்ற நேர்கோட்டுத் திசைவேகத்துடன் இயங்குமாயின் அதன் உந்தம் p= m ஆகும். நிறை 0 என்ற புள்ளியைப் பற்றிச் சுழல்வதாக அமையுமாயின் உந்தத்தின் (-ஐப்பற்றிய திருப்புத் திறன் = உந்தம் × 0 -விலிருந்து உந்தத்தின் நேர்குத்துத் தொலைவு. எனவே, நிறையின் கோண உந்தம் L p.r (படம் - 1) அல்லது பொதுவாக p.r Sin (படம்-2,3) L கோண உந்தம் ஒரு திசையன் அளவாகும். அது உந்தம் P மற்றும் ஆகியவை அடங்கிய களத் திற்கு, அதாவது படத்தளத்திற்கு நேர்குத்துத் திசையில் அமையும். அதன் திசையை வலந்திருகு விதியால் (right hand serew rule) அறியலாம். உந்தத்தின் செயற்பாட்டால் நிறை நிறை சுழலக்கூடிய திசையில் வலந்திருகு ஒன்று சுழற்றப்படும்போது அது முன்னேறும் திசை கோண உந்தத்தின் திசையைக்