கோபால்ட் 567
கோபால்ட் 567 கி.பி. 1582ல்13ஆம் போப் கிரிகோரி பல சீர்திருத்தங் களைக் கொண்டு வந்தார். தொலைநோக்கியின் மூலம் கலிலியோ கண்டுபிடித்த அரிய உண்மைகள், கெப்ளரின் புகழ்பெற்ற கோள்களின் இயக்க விதிகள், நியூட்டனின் புவிஈர்ப்புக் கொள்கைகள் ஆகிய அனைத்திற்கும் அடித்தளமிட்டவர் கோப்பர்நிக்கஸ் ஆவார். இவர் ஆய்வுக்குரிய பல புதிய கொள்கை விவாதங் களைத் தொடங்கி வைத்தார். ஆனால் முடிக்க வில்லை. பன்னெடுங்காலமாக அண்டவெளியைப் பற்றிய மனிதனின் தத்துவார்த்த கண்ணோட்டம் முழுவதுமாக மாற்றப்பட இவர் ஆய்வுகள் காரண மாக அமைந்தன. கோபால்ட் . பெ. குமரவேல் இது அணு எண் 27, அணு நிறை 58.93 கொண்ட ஓர் உலோகத் தனிமம். தனித்த நிலையிலும், இணைந்த நிலையிலும் இரும்பையும் நிக்கலையும் ஒத்துள்ளது. இயற்கையில் புவியின் மேற்பரப்பில் 0.001% அளவுக்கு எரிபாறைகளில் (igneous rocks) கோபால்ட் (cobalt) கிடைக்கிறது. நிலப்பரப்பு மட்டுமல்லாது விண்மீன்கள், நட்சத்திரங்கள் ஆசிய வற்றிலும், கடல், மண், தாவரம், விலங்கினம் ஆகிய வற்றிலும் குறிப்பிடத்தக்க அளவு கோபால்ட் உள்ளது. கோபால்ட்டின் கனிமங்களும் அவற்றின் வாய்பாடுகளும் அட்டவணை 1 இல் தரப்பட்டுள்ளன. கோபால்ட் கனிமங்கள் பெரும்பாலும் ஆர் செனைடுகள், ஆக்சைடுகள் மற்றும் சல்ஃபைடுகளாகக் கிடைக்கின்றன. தாமிரக் கனிமத்துடன் மாசுப் {a Hla 3 4 LI Be 11 12 2 Illa Na Va Via Vila Me 5 6 7 8 910
- CN 0 F Ne
13 14 15 16 17 18 Na Mg 11lb IVb Vb Vib Vilb Vill lb fib Al Si P S Cl Ar 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 K Ca Sc Ti V Cr Mn Fe Co Ni Cu Zn Ga Ge As Se Br Kr 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 Rb Sr Y Zr Nb Mo Tc Ru Rh Pd Ag Cd In Sn Sb Te I 55 56 57 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 Xe Cs Ba La Hf Ta W Re Os Ir Pt Au Hg Tl Pb Bi Po At Rn 87 89 89 104 105 106 107 108 109 110 11112113114115116117118 Fr Ra Ac R Ka T லாந்தனைடு நி8 59 | 60 | 62 | 63 | 64 | 65 66 67 68 697031 தொகுதி C= Pe |Nd]|pm| SmjEu] cd Ta Dy Ho Er Tm rb Lu 0 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 தொகுதி. [Thpa [ u Ng| Pu|Am|Cm| ax | Cr] Es Fm| Md|No L- 267 67 GOT. பொருளாகக் கோபால்ட், சேயர் (Zaire) எனும் காங்கோ நதிச் சமவெளிப் புறத்து நாட்டில் கடங்கா என்னும் เลย கிடைக்கிறது. பகுதியில் ஆண்டு களாகச் சேயர் நாடே கோபால்ட் உலோகத் தயாரிப் பில் முதன்மையாக இருந்து வந்துள்ளது. அடுத்து சாம்பியா, கனடா. மொராக்கோ, சோவியத் ஒன்றியக் குடியரசு ஆகியன கோபால்ட் தயாரிப்பில் முன்னணியில் செலிபன், கியூபா, புதுக் கலேடோனியா ஆகிய பகுதிகளில் நிக்கலுடன் கலந்த நிலையில் கோபால்ட் கிடைக்கிறது. இவற்றைப் பயன்படுத்திக்கொபால்ட் உலோகத்தைத் தயாரிக்கும் பணி இன்னும் தொடங்களில்லை. பெருங்கடல்களின் தரையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் மாங்கனீஸ் முடிச்சுகளிலிருந்து கோபால்ட்டைப் பிரித்தெடுப் பதற்கான உத்தியை அனைத்துலகச் சுரங்கத் துறை ஆய்வுச்சங்கங்களின் இணையம் ஆராய்ந்துவருகிறது. அட்டவணை 1. கோபால்ட் கனிமங்கள் வாய்பாடு CoAs, CoAsS CoAs தோன்றும் இடங்கள் கனடா, மொராக்கோ, அமெரிக்கா பெயர் ஸ்மால்டைட் சப்ளோரைட் கோபால்டைட் ஸ்கட்டெருடைட் அஸ்போலைட் ஹெட்ரோஜெனடைட் ஸ்பாரோகோபால்டைட் எரித்ரைட் கர்ரோலைட் வின்னசைட் CoO, 2MnO,. 4H,O CoO, 2Co,O. 6H₂O COCO₂ 3C00. As₂O. 8H₂O CuCo₂S Co₂S " புது கலேடோனியா சேயர் (காங்கோ) சேயர், கிழக்கு ஜெர்மனி கிழக்கு ஜெர்மனி, கனடா. அமெரிக்கா சேயர். சாம்பியா அமெரிக்கா, சோவியத் ஒன்றியக் குடியரசு