கோபால்ட்டைட் 573
கோபால்ட்டைட் 573 Co²+ அயனியில் இரண்டு எலெக்ட்ரான் அமைப்புகளுக்குச் சம வாய்ப்பு உள்ளது. அயனியைச் சூழ்ந்துள்ள ஈனிகளின் தன்மைக்குத் தக்கவாறு இவ்வமைப்புகளுள் ஒன்று நிலைத்தன்மை பெறு கிறது. Co* + மற்றும் Co²+ Co + - இன் எலெக்ட்ரான் அமைப்புகளைப் பக்கம் 572 இல் காணலாம். ஆக்சிஜ பொதுவாக. Co (II) உப்புகளை னேற்றம் செய்தல் எளிதன்று; எனினும், ஹைட்ரஜன் பெராக்சைடு அல்லது காற்றுப் பட்டால் சயனைடு அயனி அல்லது அம்மோனியாவின் முன்னிலையில் எளிதில் ஆக்சிஜனேற்றம் அடைகிறது. 2 COCl + 2 NHẠC1 + 10 NH, * H,0, → 2 Co{ NH,) C1, + 2H, O பொட்டாசியம் அயனியைக் கண்டறிவதற்குப் பயனா கும் கோபால்ட் நைட்ரேட் உப்புகளும் Co (Ill) அணைவுச் சேர்மங்களே. சோடியம் கோபால்ட் நைட்ரைட்டுடன் பொட்டாசியம் அயனி மஞ்சள் நிற வீழ்படிவைத் தருகிறது. ([CoF } -) தவிர ஏனைய ((0)8 + அணைவு அயனிகள் யாவும் டயா காந்தப் பண்பு கொண்டவை. ட வலம்புரி மாற்றிகளாகப் பிரிக்கத்தக்க முதல் முழுமையான கனிம வகை அயனி கோபால்ட்டை (III) மையமாகக் கொண்டதாகும். குறை கடத்துமையும் கோபால்ட் சேர்மங்களும். கோபால்ட் மோனாக்சைடு, Coo விகிதவியலுக்குப் புறம்பானதொரு சேர்மம். இதன் வாய்பாடு C0(1-8)0 ஆகும். இங்கு 8 என்பது ஒரு மிகச் சிறிய பின்னம். coo எம்முறையில் தயாரிக்கப்படினும் கோபால்ட் அணுக் குறைபாடு இருந்து கொண்டே இருக்கும். மொத்தத்தில் மின்னேற்ற நடுநிலை பின் வருமாறு எய்தப்படுகிறது. படிக அமைப்பில் காணாமல் போகும் ஒவ்வொரு Co2+ அயணிக்கும் பதிவாக, எஞ்சியுள்ள கோபால்ட் அயனிகளுள் இரண்டு Cos+ ஆக ஆக்சிஜனேற்றம் அடைந் திருக்கும். கூடுதலாக உள்ள ஒவ்வொரு நேர் மின்னேற்றத்திற்கும் மின்துளை எனப் பெயர். ஓர் எலெக்ட்ரான் அண்மை Cor+ இலிருந்து Co +-க்குத் தாவினால் Co³+, Co³+ ஆகவும், Co+, Co' + ஆகவும் பரிமாற்றம் அடையும். இத்தாவல் நிகழ்ச்சி வெளியிலிருந்து செலுத்தப்படும் மின்புலத்தால் நிகழும்போது தொடர் விளைவாகி மின்னோட்டம் தோன்றுகிறது. எனவே. Coo ஒரு p - வகைக் (positive type) குறைகடத்தியாகும். சூழ்வெளியில் ஆக்சிஜனின் பகுதி அழுத்தத்திற்குத் தகுந்தாற் போல் கோபால்ட் ஆக்சைடின் கடத்துந்திறன் மாறுபடுகிறது. -மே.ரா.பாலசுப்பிரமணியன். நூலோதி. R.B, Heslop and K. Jones, Inorganic Chemistry', Elsevier Publishing Company, Amster- dam, 1976. கோபால்ட்டைட் 湿 டைட் ஒரு சல்ஃபைடு கனிமம். இது கோபால்ட் ஆர்சினிக் சல்ஃபைடு (Co As S) ஆகும். கோபால்ட் செஞ் சமசதுரத் தொகுதியைச் சேர்ந்த கனிமம். இக்கனிமத்தின் அணுக்கோப்பு அடிப்படை வகையைச் சேர்ந்தது. இதன் ஓர் அணுக்கோப்பில் நான்கு கூட்டணுக்கள் உள்ளன. இதன் அணு அமைப்பில் அணுக்களுக்கு இடையேயுள்ள தொலைவு 5.58A ஆகும். கோபால்ட்டைட்டின் படிகங்கள் கனசதுரவடிவு. எண்முக வடிவு. பைரிட்டோ ஹெட்ரான் அல்லது கனசதுரமும் பைரிட்டோஹெட்ரானும் சேர்ந்து காணப்படுகின்றன. இதன் படிகத்தின் முகங்களில், பைரைட்டில் காணப்படுவது போல் கீறல்கள் உள்ளன. கோபால்ட்டைட் திண்மங்களாகவும் துகள் களாகவும் கெட்டியாகவும் காணப்படுகிறது. இதில் சில சமயங்களில் (011) அல்லது (111) முகத்திற்கு ணையான தளத்தில் இரட்டுறல் காணப்படும். கோபால்ட்டைட்டில் (100) கனிமப்பிளவு வெள்ளை. எஃகு நன்றாகக் காணப்படும். இது ஈய போன்ற சாம்பல் நிறம், ஊதா, வெளிறிய கறுப்பு ஆகிய நிறங்களில் இருக்கும். உலோக - மிளிர்வு உடைய இது சில சமயங்களில் பளபளப்பாகவும், சில போது மங்கலாகவும் இருக்கும். சீரற்ற முறிவுடைய இதன் தூள் நிறம் வெளிறிய சுறுப்பு ஆகும். இதன் கடினத்தன்மை 5.5; ஒப்படர்த்தி 6-6.3; நொறுங்கக் கூடியது. கோபால்ட்டைட் மிதவெப்பமான நைட்ரிக் அதிக வெப்பநிலையில் அமிலத்தில் கரையும். தோன்றிய ஏற்பு-பாறை மாற்றத்தால் உண்டாகிய படிவுகளில் இது பெரிதும் காணப்படுகிறது. மிகுந்த வெப்பநிலையில் உண்டான வெப்பநீர்ப் படிவுகளிலும் காணப்படும். இப்படிவுகளில் கோபால்ட், நிக்கல் ஆகியவற்றின் சல்ஃபைடு கனிமங்களுடன் சுளாகக் கோபால்ட்டைட் கிடைக்கிற கிறது. நரம்பு கோபால்ட்டைட்,கனடா, மெக்சிக்கோ, ஸ்வீடன், இங்கிலாந்து. நார்வே, ஜெர்மனி, சோவியத் ஒன்றியக் குடியரசு. இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் கிடைக்கிறது. ஸ்வீடன் நாட்டிலுள்ள டுதபெத் என்னுமிடத்தில் கிடைக்கும் கோபால்ட்டைட் படிகங்கள் பெரியவையாக (10 செ.மீ) உள்ளன. கோபால்ட்டைட் இந்தியாவில் ராஜஸ்தானிலுள்ள பாபாய். ஹேத்ரி ஆகிய இடங்களில் காணப்படுகிறது.