பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/622

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

602 கோவை

602 கோவை தெளி எடுகள் அவுரி கோவிலைட்டில் (0001) - கனிமப்பிளவு வாகக் காணப்படுகிறது. இதன் மெல்லிய வளையக்கூடிமாவை. கோவிலை இருண நீல நிறம் உடையது. பெரும்பாலும் இதில் வெளிறிய ஊதாநிற மிளிர்வு காணப்படும். இதன் தூள் நிறம் பளபளப்பான சார்பல் நிறங் கலந்த கறுப்பு ஆகும். இக்கனிமம் குறை - உலோக மிளிர்வு அல்லது மங்க லான மிளிர்வு உடையது. இதன் கடினத்தன்மை 1. 5-2.0; ஒப்படர்த்தி 4.68. இது ஒளிபுகாத் தன்மை உடையது. கோவிலைட், நுண்ணோக்கியின் கீழ் ஒளிபுகாத் தன்மை உடையதாகக் காணப்படுகிறது. இக்கனி மத்தின் மிக மெல்லிய ஏடுகள் வெளிறிய பச்சை நிறங்களில் அதிர்திசை நிறமாற்றம் உடையவை யாகக் காணப்படுகின்றன. இக்கனிமம் ஒர் ஒளி அச்சை உடையது; நேர் ஒளிக்குறியைக் கொண்டது. இதன் ஒளிவிலகல் எண் (tri) 1.45 ஆகும். கோவி லைட்டின் (காகிதம் போன்ற மெல்லிய ஏடுகள் எளி தாகத் தீப்பற்றி எரியும். அவை எரியும் போது கழல் நீல நிறமாக இருக்கும். படம் 1, 2, அர்ஜென்டீனF, நியூசிலாந்து. ஃபிலிப்பைன்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, யுகாஸ்லேவியா, இத்தாலி ஆகிய நாடுகளிலும் காணப்படுகிற றது. படம் 1. கோவிலைட் அமோனியம் சல்ஃபோ சயனேட்டைச் செம்புக் கரைசலில் இட்டு மூடிய குழாயில் வைத்துக் ஆடசக்கிச் செயற்கைக் கோவிலைட் தயாரிக்கப்படு கிறது. மயில் துத்தக் கரைசலில் ஸ்பாகலரைட்டை இட்டுச் சூடாக்கியும் செயற்கைக் கோவிலைப் தயாரிக்கப்படுகிறது. கோவிலைட் 2 செம்பு - சல்ஃனபடு படிவுகளில் காணப் உள்ள இரண்டாம் செறிவான பகுதிகளில் படுகிறது. இக்கனிமம் சால்க்கோபைரைட், பைரைட், சால்க்கோசைட், போர்னைட், எனார்கைட் முதலான சுனிமங்களுடன் சேர்ந்து கிடைக்கிறது. கோவிலைட் அமெரிக்காவிலுள்ள கொலராடோ கலிஃபோர்னியா, அலாஸ்கா, மான்டானா, தென் கோட்டா ஆகிய இடங்களில் கிடைக்கிறது. இது படம் 2. கோவிலைட் படிகம் இக்கனிமம் இத்தாலி நாட்டைச் சேர்ந்த கனிம யியல் வல்லுநரான கோவெல்லி என்பாரின் பெய ரால் கோவிலைட் எனப் பெயரிடப்பட்டுள்ளது. சிலர் இக்கனிமத்தைக் கோவெல்லின் (covelline) எனவும் குறிப்பிடுகின்றனர். -இல.வைத்தியலிங்கம் நூலோதி. R. K. Sinha, A Treatise on Indus- trial Minerals of India, Allied Publishers Private Ltd., Bombay, 1967. கோவை (சித்த மருத்துவம்) இதன் இலையைக் கொதிக்கும் நீரிலிட்டுச் சற்றுநேரம் சென்றபின் வடிகட்டி வேளைக்கு 35 கிராமோ, இலையை உலர்த்திப் பொடி செய்து மூவிரல் அளவோ கொடுக்க. கண் எரிச்சல், இருமல், வளிநோய், பெரும் புண், சிறு சிரங்கு, உடல் வெக்கை, நீரடைப்பு இவை போகும். இதன் சாற்றுடன் வெண்ணெய் சேர்த்துச் சிரங்குகளுக்குப் பூசலாம். இதன் இலையை எண்ணெயில் கொதிக்க வைத்துப் படை சொறி, சிரங்கு முதலிய கொடிய புண்களுக்குப் பூசலாம். இதன் சாற்றை வியர்வை தோன்றுவதற்கு உடலில்