பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/639

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோழிகளில்‌ புற ஒட்டுண்ணிகள்‌ 619

கோழிகளில் புற ஒட்டுண்ணிகள் 619 கள் கோழிவீடுகளின் உள்ளே புகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவை எச்சத்தின் மூலம் புழுக் களைப் பரப்புகின்றன. ஆண்டுதோறும் ஆறு முறை புழுக்கொல்லி மருந்துகளைக் கொடுக்க வேண்டும். -பி. இராமன் கோழியின் சிறு குடலில் புழுக்கள் நிறைந்துள்ளமை கோழிகளில் புற ஒட்டுண்ணிகள் கோழிகளைப் பல வகையான வெளி ஒட்டுண்ணிகள் தாக்குகின்றன. அவை தோலில் அறிப்பை ஏற்படுத்திக் கோழிகளை அமைதியில்லாமல் செய்வதுடன் வளர்ச் சியைப் பாதித்து உற்பத்தியையும் குறைத்துவிடு கின்றன, கோழிப் பண்ணைகளில் சரியான காலத்தில் ஒட்டுண்ணிகளை அகற்றாவிட்டால் பெரும் இழப்பு களை ஏற்படுத்தக்கூடும். இவற்றில் முக்கியமானவை பேன்கள் மற்றும் உண்ணிகளாகும். கடிக்கும் வகையைச் சார்ந்த இந்த ஒட்டுண்ணிகள் வாழ்நாள் முழுதும் கோழிகளின் உடலிலேயே இருக் கின்றன. கோழியின் தோல் இறகின் அடிப்பகுதியில் அழுக்குப் போன்றவற்றை உட்கொண்டு வளர்ந்து, இறகின் கீழ்ப்பகுதியில் முட்டைகளைக் கூட்டம் ENER நாடாப்புழு $100 000000000000 இரைப்பைப்புழு சிறுநாக்குப்பு5 பெருநாக்குப்பூச்சி பேன்கள்