சங்குப் பூ 687
உண்டு. இதன் விதைக்கு ஜிகிரி விதை என்று பெயர். இதன் ஆங்கிலப் பெயர் பட்டர்ஃபிளை பீ (butterfly pea) என்பதாகும். இது அவரைக் குடும்பத்தைச் சேர்ந்த கொடி. இதனை அழகு தரும் கொடியாகவும் பசுந்தாவரப் பயிராகவும் வளர்ப்பதுண்டு. இக்கொடி யின் நுனிமொட்டு நீண்ட சாட்டை போன்றது.நுனி. சுழல் வட்டமாக அசைந்து கொண்டே இருக்கும் (notation). நுனி மொட்டில் கணுவிடைப் பகுதிகள் நீண்டும், கணுக்களில் இலைகள் செதில் போன்றும் சங்குப் பூ 687 காணப்படும். தக்க ஊன்றுகோல் கிடைத்தவுடன் உடனே நுனி மொட்டு, சுழல் கம்பி போன்று அதைச் சுற்றிக் கொள்ளும். பிறகு இலைகள் விரியும். இதனால் இக்கொடிக்குச் சுழல் கொடி (twiner) என்று பெயர். சிறகு வடிவ (impariprinnate) ஐந்து சிற்றிலை களை உடையது. இலையடி முண்டு (pulvinus ) உண்டு. சிற்றிலைகள் நீள்முட்டை (elliptic) வடிவம் பெற்றுள்ளன. விளிம்பு முழுமையானது. சிறகு வடிவ 2 7 3 6 9 10 12 . சங்குப்பூச்செடி 1. கிளை 2. பூவடிச்செதில் 3, புல்லிவட்டம் 4. கீழ் அல்லிகள் 5, 6. சிறகு அல்லிகள் 7. பேரல்லிகள் 8. மலர் 9. மகரந்தத்தண்டு இவசுத்துடன் 10, 11, 12, சூலசும் நீள்வெட்டுத்தோற்றம், முழுமையான தோற்றம் குறுக்குவெட்டுத்தோற்றம்