698 சண்பகம்
698 சண்பகம் உடையது. மரக்கட்டை கம்பம், பலகை, அழகுப் பொருள், பாபின் (bobbin) டிரம், பெட்டி, வெனிர் (venir furniture). வளையும் கட்டை ஆகியவை செய்யப் பயன்படுகிறது. மலர்களிலிருந்து சண்பசு எண்ணெய் (champaka oil) என்னும் மணப்பொருள் றக்கப்படுகின்றது. அத்தர் மற்றும் கூந்தல் தைலங் களும், இலையிலிருந்து ஆவியாகும் எண்ணெயும் இறக் கப்படும். இதன் மணம் வில்வத்தை ஒத்துள்ளது. விதைகளிலிருந்து ஒரு கொழுப்புப் பொருள் எடுக் கப்படுகின்றது. மரப்பட்டைகளில் டானின் (tunnin) எடுக்கின்றனர். இலையின் சாற்றைப் பிற ம மருந்து களுடன் கலந்து கொடுத்தால் வயிற்றின் கெடுநாற் றத்தைப் போக்கும். வயிற்றுப் புண்ணையும் தோல் நோய்களையும் போக்கவல்லது. பூக்களையும் பழங் களையும் ஏனைய மருந்துகளுடன் கலந்து கொடுக்கும் போது பாம்பு, பூரான் நச்சை முறிக்கும் என்று கருதப் 6 2 சண்பகம் 1. கிளை 2, 3, 4. சூலகம் நீள்வெட்டுத்தோற்றம், குறுக்குவெட்டுத்தோற்றம், முழுமையான தோற்றம் 5. ஒருபுறவெடி கனி நீள்வெட்டுத்தோற்றம் 6. மகரந்தசேசரங்களும் சூலகங்களும் 7, 8. மகரந்தக்கேசரங்கள் 9.திரள்கனி .