இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சத்துணவுச் சுழற்சி 715
தொழு உரம் கழிவுப்பொருள்கள் மனிதன் உணவு நுண்ணுயிர்கள் வளிமண்டலம் இடி மின்னல் கால்நடைகள் நுண்ணுயிர்கள் சத்துணவுச் சுழற்சி 715 நுண்ணுயிர்கள் தீவனம் கரிமப் பொருள்கள் பயிர் மண் அமிலங்கள் மழை பாறைகள் பயிர்களின் வளர்ச்சிக்கும் சத்துணவு தேவைப்படு கின்றது. பயிர் உலர் எடையில் ஏறத்தாழ 64 தனிமங்கள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 16 தனிமங்கள் இன்றியமையாதனவாகக் கருதப்படு சத்துணவுச் சுழற்சி கின்றன. இவற்றில் கரி, ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன், பாஸ்ஃபரஸ், பொட்டாசியம், துத்த நாசும், மாங்கனீஸ், செம்பு, போரான். இரும்பு, கால்சியம், மக்னீஷியம், சுந்தகம், மாலிப்டினம்,