பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/744

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

724 சதுப்பு நிலத்‌. தாவரங்கள்‌

724 சதுப்பு நிலத் தாவரங்கள் காணப்பட்டால் இச்சூழ்நிலையில் நீர் குறைந்து இத்தாவரங்கள் மிக அதிகமான வேர்த்தூவிகளைத் தோற்றுவித்து நீரை உறிஞ்சுகின்றன. (Colacasia). கேரிஸ் (Elaeocharis), கிரைணம் (Crinum), அர் ஸ்னியா (Urginea) டைபோனியம் (Typhonium), கே. கேசியா ஐபோமியா அக்வாட்டிகா {Ipomea aquatica), அபனோஜிட்டான் (Aponogeton) போன்றவை தமிழகத்திலும், தென்னிந்திய மாநிலங் களிலும் காணப்படுகின்றன. நாணல் வகைச் சதுப்பு நிலத்தாவரக் கூட்டுத் தண்டுகள் மிக வேகமாக வளரும் தன்மையுடையவை. குமிழ்த்தண்டுகளும் (bulbs) உருண்டையான நிலத் தண்டுகளும் (corms) (seleren- தாவர உள்ளமைப்பை நுண்ணோக்கியில் பார்க்கும்போது இவை நீர்வாழ் தாவரங்கள் போலவும் நிலவாழ் தாவரங்கள் போலவும் அமைந் திருக்கும். நீர்வாழ் தாவரங்களைப் போல் காற்றறை களும், திசுக்களும், சுவாசிக்கும் வேர்களும் காணப் படும். அன்றியும் வலிமை தரும் திசுக்களான கோலன் கைமா (collenchyma), ஸ்கிலிரன்கைமா chyma} கட்டைத்திசு (xylem) ஆங்காங்கே காணப் படும். இவை பெரும்பாலும் நடுநிலைத் தாவரங் களைப்போல ருக்கும். சில நேரங்களில் வறள் நிலத் தாவரங்களைப் போன்று தடித்த புறத்தோலுடன் epidermis) காணப்படும். சதுப்பு நிலங்களில் நாணல் வகைச் சதுப்பு நிலத் தாவரக்கூட்டு (read swamp formation) புதர்ச் சதுப்பு நிலத் தாவரக்கூட்டு (bush swamp formation)என்னும் இருவகைத் தாவரங் கூட் டங்களைக் காணலாம். நாணல் வகைச் சதுப்பு நிலத்தாவரக் கூட்டு. ஸ்கிர்பஸ் (Scirpus), சைபீரஸ் (Cyperus), ஜங்கஸ் (Juncus), பிராக்மைட்டஸ் (Phragmiles), எலியோ சில மட்ட தாவரங்களில் காணப்படும். வை பல் பருவச் செடிகளாகும். இவ்வகைத் தாவரங்களில் காணப்படும் தண்டின் தாகுதிகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். இலைகளற்றவை. இவற்றின் தண்டுகள் நீண்ட டை டவெளியுடன் இலைகளில்லாமல் காணப் தண்டின் முனையில் மஞ்சரி காணப்படும். எ.கா : ஸ்கிர்பஸ். கணு படும். நீண்ட இலைகளுடையவை. இவற்றின் மட்ட நிலத் தண்டிவிருந்து எண்ணற்ற லைகள் கொத் தாசுத் தோன்றும். இலைகளின் மையத்திலிருந்து மஞ்சரித் தண்டு காணப்படும். எ.கா. டைபா சைபீரஸ் ஆகியன. சதுப்புநிலத் தாவரங்கள் அகன்ற இலைகளுடையவை. மட்டநிலத்தண்டி லிருந்து கிளைகள் தோன்ற அவற்றில் அகன்ற லைகள் இருபுறமும் அமைந்திருக்கும். எ.கா: பிராக்மைட்சில் சரன்கைமா திசுக்கள் மிக அதிக மாகக் காணப்படும். புதர்ச் சதுப்பு நிலத் தாவரக் கூட்டு. இவ்வகைத் தாவரக் கூட்டு தென்னிந்தியாவில் காணப்படுவ தில்லை, தாவரக் கூட்டுத் தொடர் வளர்ச்சியில் இது இறுதி நிலைகளில் ஒன்றாகும். ங்குக் காணப்படும் தாவரங்களாவன அல்மஸ் (Almus), Laur (Betula), Ben (Nyssa), an LD GW GU (Rhamus ). சேலிக்ஸ் (Salixக்சோடியம் (Taxe- dium), வைபர்னம் (FThuraim), ஸ்பைரேயா (Spiraea) பேரிங்டோனியா {Burringtonial என்பன ஆகும். இவற்றில் பேரிங்டோவியத்தில் முக்கால் பகுதி நீரினுள் மூழ்கி இருக்கும். பா. அண்ணாதுரை நூலோதி.E.P. Odum, Fanlamentals of Ecology. Third Edition, W.B.Saunders Company. Philadel- phia, 1971.