734 சந்தி காணி
734 சந்தி காணி ஒரு மெல்லிய p படலத்தை உண்டாக்குகின்றன. தங்கப்படலம் p-படலத்துக்கு இணைப்புத் தருகிறது. கொண்டிருக்கின்றன. எலெக்ட்ரான்களும் துளை களும் சிக்கிக்கொள்வதும் குறைவாகவே இருக்கும். தங்கப்படலம் ர-வகை மாசுப்படலம் எலெக்ட்பான் இய க 60677 இயக்கம் + 'குறைநிலைப்பகுதி 9 - 0-0 எலெக் ட்ரான் இயக்கம் களை 'இயக்கம் குறைநிலைப்பகுதி p வகைச் சிலிக்கான் அடித்தளம் வெளியீடு n-வகை சிலிக்கான் வெளியீடு ஓம் ஓம் ணைப்பு 10'0 JFET ணைப்பு மின் உணர்வுப் பெருக்கி 107 n JFET படம் 1. சிலிக்கான் சந்தி துலக்கிப் பரப்பு எல்லைத்துலக்கி pவகை மாசு அயனி, நவகை மாசு அயன், எலெக்ட்ரான், + துணை p-I சந்தி சிலிக்கான் துலக்கிகள், ஒரு p வகைச் சிலிக்கான் அடித் தளத்தின் மேற்பரப்புக்குள் 2 மைக்ரோ மீட்டர் ஆழத்திற்குப் பாஸ்ஃபரசை விரவ விடுவதன் மூலம் வழக்கமாக உருவாக்கப்படுகின்றன. இரு முறைகளிலும் ஒரு p- n சந்தி கிடைக்கிறது. இந்தச் சந்தியில் ஓர் எதிர் மின்னழுத்தத்தை (reverse bias) ஏற்படுத்தினால், எலெக்ட்ரான்களோ. துளை களோ இல்லாத ஒரு குறை நிலைப்பகுதி (depletion region) முக்கியமாக உயர் மின்தடையுள்ள அடித் தளத்தில் உண்டாகிறது (படம்-2). இப்பகுதியில் ஓர் உயர் செறிவுப்புலம் ஏற்பட்டிருக்கும். அங்குத்தோன்று கிற எலெக்ட்ரான்களும் துளைகளும் உடனடியாக விரைந்து வெளியேற்றப்படும். ஓர் அயனியாக்கக் கதிர் துலக்கப்பட வேண்டுமானால் அது குறைநிலைப்பகுதி யிலோ, அப்பகுதியிலிருந்து எலெக்ட்ரான் அல்லது துளை விரவக்கூடிய தொலைவுக்குள்ளோ எலெக்ட் ரான் - துளை இரட்டைகளை உண்டாக்கித் தன் ஆற்றலை இழக்க வேண்டும். ஜெர்மேனியத்தில் ஓர் எலெக்ட்ரான் துளை இரட்டையை உண்டாக்க 2.96e ஆற்றலும், சிலிக்கானில் 3.66 eV ஆற்றலும் செலவாகும். படுதுகளின் ஆற்றலுக்கு நேர் விகிதத்தி லுள்ள ஒரு துடிப்பைப் பெறுவதற்கு எலெக்ட்ரானை யும், துளையையும் சேகரிக்க வேண்டும். சிலிக்கானி லும், ஜெர்மேனியத்திலும், எலெக்ட்ரான்கள், துளை கள் ஆகிய ரண்டுமே சமமான நகர்திறன் (mobility) - படம் 2. p-n சந்தி எலெக்ட்ரான், + துளை குறை நிலைப்பகுதியின் அகலத்தைக் கட்டுப் படுத்தல். குறை நிலைப்பகுதியின் அகலத்தைக் கட்டுப் படுத்துவதன் மூலம் காமாக் கதிர்கள் அல்லது உயர் ஆற்றல் துகள்களிருக்கும்போது மின்னேற்றிய துகள் களைத் துலக்குவதை, விரும்பிய அளவுக்கு உயர்த்த லாம். குறைநிலைப் பகுதியின் அகலம் எதிர் மின் னழுத்தம், அடித்தளப் பொருளின் மின் தடை எண் ஆகியவற்றைப் பொறுத்த ஒரு சார்பெண் ஆகும். ஒரு சந்தியில் செலுத்தக்கூடிய மின்னழுத்த அளவுக்கு ஒரு நடைமுறை வரம்பு உண்டு. உயர் ஆற்றல் துகள் கள் அல்லது எலெக்ட்ரான்கள் போன்ற குறைந்த நிறை துகள்களைத் துலக்குவதற்காக மிகுதியான அகலமுள்ள குறைநிலைப் பகுதிகள் தேவைப்படுகிற துலக்கிகள் உயர்மின்தடை எண்ணுள்ள பொருள்களி லிருந்து உண்டாக்கப்படுகின்றன. சில படிகங்களை வளர்க்கும்போது எதிர்பாராத வகையில் இத்தகைய உயர்மின்தடை எண்ணுள்ள பொருள்கள் உண்டா கின்றன. லித்தியம் புகுந்த சிலிக்கான் துலக்கிகள், வித்தியம் விரவிய சிலிக்கானிலிருந்து மேலும் அதிக அகலமுள்ள குறைநிலைப் பகுதிகள் கொண்ட துலக்கிகளை உரு வாக்கலாம்.சிலிக்கானில் லித்தியம் ஒரு கொடையாளி யாகும். கூடவே 200°C வெப்ப நிலையில் லித்திய அயனி தானே நகரும் திறன் பெற்றுவிடுகிறது. இவ் வாறு லித்தியத்தை Pவகைச் சிலிக்கானுக்குள் விரவ விடும்போது ஒரு p-n சந்தி உருவாகிறது. இந்தச் சந்திக்கு உயர் வெப்ப நிலையில் எதிர்மின்னழுத்தம்