736 சந்தி காணி
736 சந்தி காணி கதிர்வீச்சு மறுபொருத்து மின்னோட்டத்துடிப்பு மின்னோட்டத்துடிப்பு துலக்கி 10007 + JFET +5V பின்னூட்ட மின் தேக்கி மறுபொருத்து ஒளி الله படம் 5. ஒளிமூலம் மறுபொருத்தல் என்ற அளவில் மின்னழுத்தம் ஒரு படி உயருகிறது. அடுத்தடுத்து வருகிற ஒவ்வொரு கதிர்வீச்சும் ஆற்றல் பெருக்கியின் வெளியீட்டில் ஒரு மின்னழுத்தப்படியை உண்டாக்கும். ஆற்றல் பெருக்கியை அதன் இயக்க வியல் நெடுக்கத்திற்குள் கட்டுப்படுத்தி வைப்பதற் காகப் பின்னூட்டல் மின்தேக்கியை மின்னிறக்கம் செய்துவிட வேண்டும். பகுப்பாய்வுச் சுற்றுகள் முதலில் நிறுத்திவிடப்படுகின்றன.இருமுனையவகைச் சுற்றில் இருமுனையத்தின் மேலுள்ளஎதிர்மின்னழுத்தம் சில் கணங்களுக்கு அதிகரிக்கப்பட்டுப் பைகோ ஆம்பியர் அளவிலான ஒரு மின்னோட்டத் துடிப்புத் தோற்றுவிக்கப்படுகிறது (படம்-4). இந்தத் துடிப்பு, பின்னூட்ட மின்தேக்கி வழியாகப் பாய்ந்து அதை மின்னிறக்கம் செய்யும். இதன் பொருட்டு ஆற்றல் பெருக்கியின் வெளியிடு மின்னழுத்தம் மாறுகிறது. இப்போது பகுப்பாய்வுச் சுற்று மீண்டும் தொடங்கப் பட்டு எண்ணுதல் மீண்டும் தொடர்கிறது. ஒளியியல் மறு பொருத்தலில் (படம்-5) சந்திப் புல விளைவு திரிதடையத்தில் ஒளிக் கற்றை ஒன்று வீசப்படும். இதனால் தோற்றுவாயிலிருந்து வாயி லுக்குப் பாயும் சுசிவு மின்னோட்டம் சில கணன் களுக்கு அதிகரித்துப் பின்னூட்ட மின் தேக்கியை மின்னிறக்கம் செய்துவிடும். ஆற்றல் பெருக்கியின் வெளிப்பாடும், பகுப்பாய்விற்கான பகுக்கப்பட்ட வெளிப்பாடும் 6ஆம் த்தில் காட்டியவாறு அமையும். லித்தியம் விரவிய ஜெர்மேனியம் சிலிக்கானின் துலக்கிகள். அணு எண் 14. ஜெர்மேனியத்தின் எண் 32. எனவே, அது சிலிக்கானைவிடப் பெருமளவில் கதிர்வீசலை உட்சுவரும். ஜெர் அணு படம் 6.பெருக்கி வெளியீடும் துடிப்பு உயரப்பகுப் பாய்விக்குச் செலுத்தப்படும் பகுக்கப்பட்ட வெளியீடும் ஈடு செய்த பகுதி (2) 1. லித்தியம் விரவிய n - பகுதி pவகை அடித்தளம் (1) வித்தியம் விரவிய பகுதி p உள்ளகம் ஈடு செய்த பகுதி (3) படம் 7. லித்தியம் விரவிய துலக்கிகள் தளவகை, 2. ஓரச்சு வகை, 3, ஓகுமுநனை திறந்த ஓரச்சுவதை.