சம உயரி 753
கிறது. இளவேனிற்காலத்தின் தொடக்கம் ஆகும். சூரியனின் இந்நிலை இளவேனிற் சம இரவுப் புள்ளி(vermal equinox) எனப்படும். இவ்வாறே சூரியன் அதன் பின் செப்டம்பர் 23 ஆம் நாள் துலாம் முதற்புள்ளி ஐ ஐ அடையும்போது இலையுதிர் காலம் தொடங்குகிறது. இங்கு, சூரியனின் நிலையை இலை யுதிர் சம இரவுப் புள்ளி (autumnal equinox) என லாம். . வடபாதிக்கோளம் சுதிரவன் பாதை L வான நடுவரை தென்பாதிக்கோளம் சம உயரி 753 கருதப்பட்ட சம இரவுப் புள்ளிகள் இரண்டும் வலஞ் சுழியாக மெதுவாகத் தோற்றப் பாதைமேல் சூரியன் செல்லும் திசைக்கு எதிர்த்திசையில் நகர்கின்றன. ஆண்டுக்கு 50.26* அளவு பின்னோக்கி நகரும். சூரியன், மேடமுதற் புள்ளியிலிருந்து மீண்டும் அப் புள்ளியை அடைய எடுத்துக்கொள்ளும் காலம் ஒரு பருவ ஆண்டு (tropical year), பின்னோக்கி நகர்ச்சி யால் சூரியன் முன்கூட்டியே அப்புள்ளியை அடைந்து விடுவதால் பருவ ஆண்டின் காலம் சுமார் 20 நிமிடம் குறைகிறது. இக்கால அளவு சில ஆண்டில் கூடும். சில ஆண்டில் குறையும். சம இரவுப் புள்ளிகள் ஒரு ராசி மண்டலத்தி லிருந்து அடுத்த ராசி மண்டலத்திற்கு நகர்ந்து செல்ல எடுத்துக்கொள்ளும் கால அளவு 360 X 60 × 60 50.20 1 × 12 <= 2150 ஆண்டுகள். நகர்ச்சி ஓராண்டுக் காலத்தில் சீராக ஏற்படுவ தில்லை.சூரியன் சம இரவுப் புள்ளிகளைக் கடக்கும் நகர்ச்சியிராது. கோடைக்கால, மாரிக் காலத் திருப்பங்களைக் (solstitial points) கடக்கும் போது நகர்ச்சி மீப்பெரு அளவு பெறும். போது -கே. இராஜேந்திரன் நூலோதி. தி.கோவிந்தராசன், கொ. முத்துசாமி, வானியல், கல்லூரி நூல் வெளியீட்டு யக்குநரகம், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1970. எஸ். குமாரவேலு, சுசீலா குமாரவேலு, வானியல், நாகர்கோவில்,1977. ஓராண்டில் வானக்கோளத்தில் சூரியன் இயக்கத்தில் மார்ச் 21-ஆம் நாள், செப்டம்பர் 23-ஆம் நாள் ஆகிய இரு நாள்களிலும் சூரியனின் நடுவரை விலக்கம் பூஜ்யம். எனவே தினசரி இயங்குவழி வான நடுவரை மீதே இருக்கும். நடுவரையும், தொடுவானமும் வெட்டு மிடத்தில் சூரியன் உதிக்கும். மேற்கூறிய இரு நாள் களில் நேர்கிழக்கில் உதித்து நேர்மேற்கில் மறையும். எனவே இரவும் பகலும் சமமாக 12 மணி நேரம் இருக்கும். ஏனைய நாள்களில் சூரியன் நடுவரை விலக்கம் எண்ணளவில் 0க்கு மேல் 231°க்கு இருப்ப தால் இரவும் பகலும் சமமாக இரா. அதனால்தான் ஆகிய புள்ளிகள் சம இரவுப் புள்ளிகள் எனப்படுகின்றன. முதல் சம இரவுப் புள்ளிகள் நகர்ச்சி. கி.மு. நூற்றாண்டில் வாழ்ந்த ஹிப்பார்கஸ் என்னும் கிரேக்க அறிஞர். சம இரவுப் புள்ளிகளின் பிற்போக்கு நகர்ச் சியைக் கண்டுபிடித்தார். வான நடுவரை, சூரியன் பாதை மீ மீது அதன் சாய்வு மாறாமல் சுழன்று கொண்டிருக்கிறது. இதனால் நிலைத்த புள்ளிகளாகக் அ.சு. 9 சம உயரி ஒரே உயரம் உள்ள இடங்களை இணைக்கும் கற்பனைக் கோடு சம உயரி (contour) எனப்படும். நிலப்படம் வரைதலில் இது பயன்படுகிறது. குறிப் பிட்ட உயர இடைவெளிகளில் வரையப்படும் சம உயரிகள், தரைப் பரப்பின் மேடுபள்ளங்களை எளிதில் விளங்க வைக்கின்றன. கோடுகளின் நெருக்கம், மிகுந்த சாய்மானத்தைச் சுட்டும். அகன்ற இடைவெளி கொண்ட சம உயரிகள் ஏறக்குறைய சமவெளிப் பகுதிகளைக் காட்டும். சம உயரிகள் கொண்ட நிலப் படங்களின் மூலம் சரிவுகள் கூடும் வரைமுகடுகளையும் (ridge),உள் முகடுகளையும் அடையாளம் காணலாம். சம உயரி நிலப்படம்,அணை, நீர்த்தேக்கம், கால்வாய், நெடுஞ் சாலை, நகர அமைப்பு ஆகியவற்றின் வடிவமைப் பிற்கு உதவுகிற கிறது. மூக்குப் போன்ற புடைப்பாறை களைத் தவிர பிற இடங்களில் சம உயரிகள் ஒன்றை யொன்று வெட்டிக் கொள்ளா