சமச்சீர் 757
சமச்சீர் 757 அச்சுச் சமச்சீர் (axial symmetry), n - அடுக்குச் சமச்சீர் (n-fold symmetry), புள்ளிச் சமச்சீர் (point symmetry) எனச் சமதளங்களில் மூன்று வகையான சமச்சீர்களைக் காணலாம். அச்சுச் சமச்சீர். வைத்து முறையே 120', 240°, 360". கோணங்களில் சுழற்சி செய்தால் அதே இடத்தை அடைந்து உருவத்துடன் ஒத்து இருக்கும். A B 120° 120° 120° B' படம் 2 இணைகரங்கள். வை 2-அடுக்குச் சமச்சீர் கொண்டவை. இணைகரங்களை அவற்றின் முலை விட்டங்கள் வெட்டிக் கொள்ளும் புள்ளியை மைய மாசுக் கொண்டு முறையே 180°, 360° கோணங் களில் சுழற்சி செய்தால் அதே இடத்தை அடைந்து உருவத்துடன் ஒத்து இருக்கும். படம் 1 படத்தில் உள்ளதுபோல், OX என்ற நேர்கோட்டின் மீது, ABC என்ற முக்கோணம் உள்ளது. நேர் கோட்டை அச்சாகப் பயன்படுத்தி முக்கோணத்தை 180" கோணத்தில் சுழற்ற உருவாகும் உருவங்கள் அச்சுச் சமச்சீரில் உள்ளன எனக் குறிக்கப்படும். நேர்கோடு சமச்சீர் அச்சு (symmetrical axis) எனப் படும். காட்டாக, இருசமபக்க முக்கோணங்கள் அவற்றின் குத்துக்கோடுகளுக்கு (altitudes) அச்சுச் சமச்சீரில் உள்ளன. அடுக்குச் சமச்சீர். ஓர் உருவம் ஒரு புள்ளியை கோணத்தில் சுழலும் மையமாக வைத்து 360° n போது அதே இடத்தை அடைந்து உருவத்துடன் ஒத்து இருந்தால் அது n அடுக்குச் சமச்சீர் கொண் டுள்ளது எனக் கூறலாம். இப்புள்ளி சமச்சீரின் மையம் எனப்படும். இங்கு n ஒரு முழு எண் (integer) ஆக இருக்கவேண்டும். எடுத்துக்காட்டு. சமபக்க முக்கோணங்கள் 3- அடுக்குச் சமச்சீர் கொண்டவை, சமபக்க முக்கோணங் அவற்றின் கோண மையத்தை மையமாக சுளை 180° 180° படம் 3 சமபக்க I- முகப்பட்டகங்கள் Ini - அடுக்குச் சமச் சீர் கொண்டவை. ஒரு சமபக்க ற - முகப்பட்டகத்தை அதன் சுற்று வட்டமையத்தை (circumcentre) மைய மாகக் கொண்டு முறையே 360° 360° 360° 2. 3. Π n n (n-1)- 360° n 360° கோணங்களில் சுழற்சி செய்தால் அதே இடத்தை அடைந்து உருவத்துடன் ஒத்து இருக்கும். . புள்ளிச் சமச்சீர். ஓர் உருவத்தை ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு 180° கோணத்தில் சுழற்சி செய்யும்போது அதே இடத்தை அடைந்து உருவத்