பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/784

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

764 சமச்சீர்மை விதிகள்‌

764 சமச்சீர்மை விதிகள் பின்பரி சு ஆகிய செயல்பாடுகளில் மாற த்தன்மை உடையதாயிருக்கிறது. மாற்றம், மின்சமச்சீர்மைச் செயல்பாடு ஆகியவற்றின் கூட்டு ஐசோடோப் தலைகீழாதல் (G) எனப்படுகிறது. மெசான் மெசா தலைகீழாகி இன்னொரு னாகவே பை ஆகிறது.இதனால் மெசான்கள் G ஒப்பிணைமை உள்ளவையாகச் சொல்லப்படுகின்றன. மேலும் ஒரு நியூட்ரானுக்கும் ஒரு புரோட்டானுக் கும் இடையிலுள்ள அணுக்கருவிசை, ஒரே ஓடுபாதை நிலையிலும், ஒரே தற்சுழற்சி நிலையிலும் உள்ள இரண்டு புரோட்டான்களுக்கு இடையில் அல்லது இரண்டு நியூட்ரான்களுக்கு இடையில் உள்ள அணுக் சுரு விசையை ஒத்திருக்கிறது. இதற்கு மின் சாராமை (charge independence) என்று பெயர். சுள். கோண விளைவுகளை, பின் ஐசோடோப் தற்சுழற்சி. மேற்காணும் சமச்சீர் மையை ஒரு முப்பரிமாண ஐசோடோப் வெளியின் திசையொத்த பண்பாகவும் கூறலாம். கோண உந்தம் அல்லது ஐசோடோப் தற்சுழற்சி 1, இந்த வெளியில் மாறாமல் வைக்கப்படுவதை இது உணர்த்துகிறது. ஒரு துகளின் ஐசோடோப் தற்சுழற்சியின் மூன்றாம் அச்சுக்கு ணையான ஆக்கக்கூறு I. துகளின் மின்னுடன் ஒரு நேர் கோட்டியல்பான உறவைக் கொண்டிருக்கிறது. மின் சாராமையின் பின் விளைவு உந்தத்தின் அழியாமையின் வடிவத்தில் பெருமளவு ஒத்திருக் கின்றன. ஆனால் ஓடுபாதைக் கோண உந்தத்தை த்ததாக வேறெதுவும் இங்குக் காணப்படவில்லை. ஐசோடோப் தற்சுழற்சியின் அடிப்படையில் மின் சமச்சீர்மைச் செயல்பாடு என்பது ஐசோடோப் தற்சுழற்சி வெளியில் ஏற்படுகிற ஒரு தனி வகைச் சுழற்சியாகும். அப்போது மூன்றாம் அச்சின் திசை நேர் மாறாகத் திருப்பப்பட்டுவிடுகிறது. கோண உந்த நுண் கணித (calculus) முறைகளிலிருந்து, 1, சுழியாக உள்ள ஓர் அமைப்புக்கு (- என்ற மின் சமச்சீர்மை ஒப் பிணைமை உள்ளதாகத் தெரிகிறது. இங்கு i என்பது அமைப்பின் மொத்த ஐசோடோப் சுழற்சி 1 இன் எண் மதிப்பு ஆகும். இதன்படி ஈ மெசானின் மின் சமச் சீர்மை ஒப்பிணைமை - 1. எனவே பைமெசானின் G ஒப்பிணைமை - 1 ஆகும்.நூக்ளியானும் எதிர் நூக்ளி யானும் கூடியிருக்கிற அமைப்பான நூக்ளியோனியம் என்ற ஓடுபாதைக் கோண உந்தமும், 5(0 அல்லது 1) என்ற தற்சுழற்சியும்,i (0 அல்லது 1) ஐசோடோப் தற்சுழற்சியும் கொண்ட நிலையிலிருக் கும்போது அதன் G = (-1)|+s+j என்ற அனைத்து வலிமைமிக்க பரிமாற்று வினைகளும் ஐசோடோப் வெளியில் திசையொத்த பண்புள்ளவை யாக இருக்கின்றன. அவை ஐசோடோப் தற் சுழற்சியை மாறாமல் வைக்கின்றன. வலிமைமிக்க பரிமாற்று வினைகளில் ஈடுபடும் அனைத்து அடிப் த் துகள்களும் ஐசோடோப் தற்சுழற்சி படை கொண்டவை. மின் மாறாமல் வைக்கப்படுவது. எலிமைமிக்க பரிமாற்று வினைகளிலும், மின் காந்தப் பரிமாற்று வினைகளிலும் 1 மாறாமல் வைக்கப்படுவது ஆகிய வற்றின் காரணமாகவே நிறைமிக்க விந்தைத்துகள் கொண் கள் முரண்பட்ட வகையில் நிலைத்தன்மை டுள்ளன. ஒருமைப்பட்ட சமச்சீர்மை. ஒரு முப்பரிமாண வெளியின் திசையொத்த பண்பாக மேலே கூறப்பட்ட மின் சாராமையைப் புரோட்டான், நியூட்ரான் ஆகியவற்றின் தன்னிச்சையான, ஒற்றையலகுத் தன்மையான (unimodular) ஒருமைப்பட்ட (unitary) மாற்றங்களைப் பொறுத்த சமச்சீர்மையாக அதாவது Σ cos Bep + i sin Oen, P → cos Be in + i sin teit P என்ற வடிவத்தி லான மாற்றங்களின்போது வலிமைமிக்க விசைகளின் மாறாமையாகக் கூறலாம். இங்கு p, n ஆகியவை முறையே புரோட்டான், நியூட்ரான் ஆகியவற்றின் நிலைதிசையன்களைக் குறிப்பிடுகின்றன. இத்தகைய மாற்றம் p, D ஆகியவற்றைக் கலத்தல் (mixing) எனப்படும். இம்மாற்றங்களின் குழு SU, எனப்படு கிறது. n துகள்களுக்கான, ஒத்த மாற்றங்களின் குழு SUa ஆகும். ஹேட்ரான்களைக் சேர்மங் குவார்க்குகளின் களாக நன்முறையில் விவரிக்கலாம் என்று தோன்று என்ற n கிறது. குவார்க்குகளில் a, d,s,c.b... வகைகள் (சுவைகள்) உள்ளன. வலிமையற்ற டை டை மாறு என்ற வினைகளில் மட்டுமே ஒவ்வொரு சுவையிலும் உள்ள குவார்க்குகளின் நிகர எண்ணிக்கை கிறது. எடுத்துக்காட்டாக வலிமைமிக்க வினையில் தொடக்க நிலையிலும் இறுதி நிலையிலும் u,d,s ஆகிய கவை களை உள்ளடக்கிய குவார்க்குகளின் எண்ணிக்கை முறையே 2,0,1. ஆகும். மேலும் வெவ்வேறு சுவைகள் கொண்ட குவார்க்குகள் அவற்றுக்கிடையில் உள்ள அடிப்படையான வலிமை மிக்க. இடை வினையுடன் ஒரே விதமாக வினை புரிகின்றன. இந்த அடிப்படையான வலிமைமிக்க இடை வினை, குவார்க்குகளைச் சேர்த்து ஒட்டி ஹேட்ரான் களை உருவாக்குகிற பசையைப் போலச் செயல் படுகிறது. வெவ்வேறு சுவைகள் உள்ள குவார்க்கு களின் நிறைகள் வேறுபட்டிருக்கின்றன. அவ்வாறு ல்லாமலிருந்தால் வலிமைமிக்க இடை வினை கூள் ஒரு சுவை சார்ந்த SU. உள்ளிடச் சமச் சீர்மையைப் பெற்றிருக்கும். குவார்க்குகளின் நிறைகள் ஏறக்குறைய பெருக்கமாற்றத் தொடர் தன்மையில் அமைந்துள்ளனவாகத் தோன்றுகிறது. இது வலிமை மிக்க இடை வினைகளின் உள்ளிடச் சமச்சீர்மையில் விளைவுகளை ஏற்படுத்துவதுடன், துகள் முடுக்கிகளின் பெரும ஆற்றல் அதிகரிக்சு அதிகரிக்க அவற்றின் உதவியால் கண்டுபிடிக்கப் படுகிற புதுச் சுவைகள் உள்ள குவார்க்குகளின்