பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/788

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

768 சமச்சீரில்லாத்‌ தொகுப்பு

768 சமச்சீரில்லாத் தொகுப்பு மாறி ஒரு மெல்லிய கற்றையாகப் பாயும். இக்கற்றை களின் பண்புகளிலிருந்து குவார்க்குகள் அல்லது பசையன்களின் பண்புகளைப் பெற முடியும். தேர்வு விதிகள். முன்னரே கூறியபடி தேர்வு விதிகள், மாறாமை விதிகளின் முக்கியமான விளைவு களாகும். குறிப்பிட்ட வினைகள் மாறாமை விதிகளை நிறைவு தேர்வு விதிகள் குறிப்பிடுகின்றன. இதைப் பின்வரும் வடுத்துக்காட்டுகள் விளக்கும். (enantiomers) ஒன்று மட்டும் அல்லது ஏதாவது ஒரு மாற்றியம் மட்டும் கூடுதலாக இடம் பெறும் கலவை யைச் சுழிமாய் கலவையிலிருந்து (racemic mixture) பிரித்தெடுக்காமல் தொகுக்கும் முறைக்குச் சமச் சீரில்லாத் தொகுப்பு (asymmetric synthesis) எனப் பெயர். முழுமையான சமச்சீரில்லாத் தொகுப்பு காரணிகளான வட்ட முனைவுற்ற (circularly polarised) ஒளி போன்றவற்றையோ, முனைவுற்ற ஒளியின் தளத்தைப் புறம் தள்ளும் வேதிப் பொருளையோ பயன்படுத்த வேண்டும். நிகழ்த்துவதற்கு இயற்பியல் செய்கின்றனவா இல்லையா என்பதைத் கோண உந்தம், ஒப்பிணைமை, புள்ளி விவரம் ஆகியவற்றின் மாறாமை, பெரில்லியம் - 8இன் ஒரு மட்டம் இரட்டைப்படையான கோண உந்தமும் நேரின ஒப்பிணைமையையும் பெற்றிருக்காவிட்டால் அது இரண்டு ஆல்ஃபாத் துகள்களாகச் சிதைய முடியாது என்று காட்டுகிறது. ஏனெனில் ஆல்ஃபாத் துகள்களைப் போன்ற. இரண்டு ஒரே வகை யான, தற்சுழற்சியற்ற போசான்கள் அவ்வாறான நிலைகளில் மட்டுமே இருக்க முடியும். . கோண உந்தம், ஒப்பிணைமை ஆகியவற்றின் மாறாமை, கதிர்வீச்சு வெளிப்படுவதற்கான தேர்வு விதிகளைக் காட்டுகிறது. எடுத்துக்காட்டாக மின் இரு முனைக் கதிர் வீச்சுக்கான தேர்வு விதிகள் I = 0 என்ற நிலையிலிருந்து 1 = 0 என்ற வேறு ஒரு நிலைக்கு மாறுவதைத் தவிர்த்து. AJ = 0 +1 எனவும் ஒப்பிணைமை மாற்றத்தையும் குறிப்பிடுகின்றன. அவை கோண உந்தங்களைத் திசையின் முறையில் கூட்டுவதற்கான விதிகள் மாற்றும் மின் இருமுனைப் புலம் = 1 அதாவது அதன் கோண உந்தம் அதன் ஒப்பிணைமை = -1 என்ற உண்மை ஆகியவற்றின் விளைவாகத் தோன்றியவை. மின் ஒப்பிணைமையின் மாறாமை, பாசிட்ரோனி யத்தின் ஒரு குறிப்பிட்ட நிலை ஒற்றைப் படை எண்ணிக்கையுள்ள ஃபோட்டான்களாகவும் இரட்டைப் படையான எண்ணிக்கையுள்ள ஃபோட் டான்களாகவும் இருவிதங்களில் சிதைய முடியாது என்று கூறுகிறது. அதேபோல ஐசோடோப் தற்சுழற்சி ஒப்பிணைமையின் மாறாமை, நூக்ளியோனியத்தின் ஒரு குறிப்பிட்ட நிலை ஒற்றைப்படை எண்ணிக்கை யுள்ள மெசான்களாகவும், இரட்டைப்படை எண்ணிக்கையுள்ள மெசான்களாகவும் இரு விதங் களில் சிதைய முடியாது என்று உணர்த்துகிறது. கே. என். ராமச்சந்திரன் நூலோதி. Irving Kaplan, Nuclear Physics. Second Edition, Oxford IBH Publishing Co.. New Delhi, 1962. சமச்சீரில்லாத் தொகுப்பு ஒரு சேர்மத்தின் டவலம்புரி மாற்றியங்களில் வடிவில் ஒரு கரிம மூலக்கூறில் நான்கு வெவ்வேறு வகைத் தொகுதிகளுடன் ணைக்கப்பட்ட கார்பன் அணு சமச்சீரில்லாக் கார்பன் எனப்படும். ஒரு தொகுப்பில் சமச்சீரில்லாக் கார்பன் அணு ( சமச்சீரில்லா இருக்கை) தோன்றினால் அச்செயலைச் சமச்சீரின்மைத் தூண்டுதல் (asymmetric induction) எனலாம். டவலம்புரி மாற்றியம் இரட்டைகளில் ஒன்றை மட்டும் அழித்து மற்றொன்றைப் பாதுகாத்தலைச் சமச்சீரில்லாச் சிதைவு (asymmetric decomposition) என்பர். இயற்கையில் கிடைக்கும் முனைவு ஒளித் தளம் திருப்பும் பொருள்கள் யாவும் இடம் அல்லது வலம் என ஒரு புறம் மட்டுமே தள்ளும் வகையாக உள்ளன. காட்டாக, இயற்கையில் (கரும்பிலிருந்தோ, பீட்ரூட்டிலிருந்தோ கிடைக்கும்) குளூக்கோஸ் யாவும் D குளூகோஸ் (வலப்புறம் திருப்பும்) வகையாகும். இயற்கையில் கிடைக்கும் அமினோ அமிலங்கள் யாவும் L - வகை (இடப்புறம் திருப்பும் ) ஆகும். இயற்கையில் படிமலர்ச்சியின் ஒரு பகுதியாக இந் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்திருக்க வேண்டும். ஆய்வக முறையில் N. N - டைமெத்தில் - 1 அசெட்டோ புரோப்பியனமைடு சேர்மத்தை வட்ட வடிவ முனைவுற்ற ஒளி கொண்டு சிதைவுறுத்தல் ஓர் எடுத்துக்காட்டாகும். ஒளி வழிச்சிதைவு வினை யான இம்முறையில் 3000 A அலை நீளம் கொண்ட ஒளி பயன்படுகிறது. இடஞ்சுழி வட்ட முனைவுற்ற ஒளி இடஞ்சுழி மாற்றியத்தை விரைவாக அழித்து, வலஞ்சுழி மாற்றியைப் பாதுக்காக்கிறது. மாறாக, வலஞ்சுழி முனைவுற்ற ஒளி வலஞ்சுழி மாற்றியத்தை அழித்து. இடஞ்சுழி மாற்றியைப் பாதுகாக்கிறது. எனினும், மொத்த ஒளித்தளம் திருப்பும் திறனில் 0.5% மட்டுமே இவ்வழிமுறை மூலம் பெறப்படு கிறது. பொதுவாக, சமச்சீரில்லாத் தொகுப்பு எனப் படுவது முன்பே முனைவு ஒளியின் தளத்தைத் திருப்பவல்ல மூலக்கூறில் மேலும் ஒரு சமச் சீரற்ற கார்பனைப் புகுத்துதலாகும். தொகுப்பைத் தொடங்கு முன்னரே மூலக்கூறில் சமச்சீரின்மை இடம் பெற்றிருப்பதால், தொகுப்பு முடியும்போது