சமப்பிளவு 783
பக்க இணைப்புச் சமப்படுத்தி (shunt equalizer). படம் 5 இலிருந்து உள்ளீட்டுத் திறனுக்கான சமன் பாட்டைக் கீழ்க்காணுமாறு எழுதலாம். P உள் பெருமம் V R. 2R EX 4R. (5) வெளியீட்டு மின்தடை R வழிச் செல்லும் மின்னோட்டர் I, தெரிந்தால், வெளியீட்டுத் திறனை எளிதில் கணக்கிடலாம். படம் 2 க்குக் கிர்சாப்ஃஸ் (Kirchoffs) விதியைப் பயன்படுத்தினால், V (6) (R, + j + j ^ ) X 5 1, = V -j 4, + (R, +j 4). 0 (7) 2 சமன்பாடு (6) இலிருந்து I, இன் மதிப்பைச் சமன்பாடு (7) இல் பிரதியிட, 1, கிடைக்கும். P - P jVX₁ 2R,{R + }X,} . =I, Ro வெளி V2X, 2R, 'வெளி 4R,(R, +X,?} P (8) சமப்பிளவு 783 உண்டாகும். சகப்பிணைப்புக் கொண்டுள்ள AB என்ற மூலக்கூறு C என்ற வேதிப்பொருளால் தாக்கப் படும்போது AC ஆக மாறுகிறது. இங்கு ACக்கு இடையில் புதிய பிணைப்பு ஏற்படுகிறது; AC வினைப்பொருளாகிறது. AB + C - AC + B மூன்று விதங்களில் AB - பிணைப்பு, பிளவுபடும் வாய்ப்புகள் உள்ளன. இந்தப் பிளவு, ஆய்வு நடை பெறும் சூழ்நிலைகளையும் தாக்குதல் நடத்தும் C, அதற்கு உட்படும் AB மற்றும் விடுபட்டுச் செல்லும் B ஆகியவற்றின் இயல்புகளையும் பொறுத்து அமை யும். A-Bக்கு இடையில் உள்ள பிணைப்பு, பிளவுற்ற ஒவ்வோர் அணுவும் அல்லது தொகுதியும் பகிர்ந்து கொண்ட எலெக்ட்ரான்களை மீண்டும் சம அளவு பெறும். இவ்வாறாகச் A-B - A + B சகப்பிணைப்புச் சேர்மத்திலுள்ள பிணைப்பு, பிளவுபடும் சமயத்தில் அப்பிணைப்பில் பங்குகொண்ட இரண்டு எலெக்ட்ரான்களும் தங்கு வதற்கு வாய்ப்புள்ளது. அவை முறையே, அ) AB VeX,' 4R,{R,*+X,2) (9) ஆ) AB R ரி M 1 + (10) M = நீடின் A:+ B A +B: இதில் M மற்றும் R, தெரிந்தால், X, ஐ எளிதில் கணக்கிடலாம். சமன்பாடு (10) பக்க இணைப்புச் சமப்படுத்தியின் திட்ட அமைப்புச் சமன்பாடு குறிப்பிடப்படுகிறது. எனக் பெ. துரைசாமி நூலோதி. Umesh sinha, Transmission 1.ines and Networks, Satya Prakashan Publications, New Delhi, 1987. இவ்வாறு சகப்பிணைப்புப் பிளவுறுவதற்குச் சமமற்ற அல்லது சீரிலாப் பிளவு (heterolytic fission) என்று பெயர். T சமப்பிளவு ஏற்படும்போது, மிகு வினைபுரியும் இயல்புடைய மின் தடுநிலையிலுள்ள இயங்கு உறுப்பு கள் (free radicals) உண்டாகின்றன. ஆனால் சம மற்ற பிளவு ஏற்படும்போது அயனிகள் (நேர்மின், எதிர்மின் அயனிகள்) உண்டாகின்றன. இயங்கு உறுப்புகள் ஒற்றை எண்ணிக்கையுள்ள எலெக்ட்ரான்களைக் கொண்டிருக்கும். (எ. கா: Clடீ குளோரின் இயங்கு உறுப்பு/, CH, மெத்தில் இயங்கு உறுப்பு). பொதுவாகச் சேர்மத்தில் ஒளி படுவதாலும், அதிக வெப்பநிலைக்குச் சூடுபடுத்துவதாலும் இவை உண்டாகின்றன. சில சமயம் பெராக்சைடு வினை யூக்கி இருப்பதாலும் இயங்குப்புகள் கின்றன. உண்டா சமப்பிளவு மூலக்கூறுகள் ஒன்றோடொன்று மோதி வினை திகழும்போது அவற்றை இணைக்கும் பிணைப்பு களில் ஒன்றோ, பலவோ பிளவுபடும்; பின்பு வேறு புதிய பிணைப்பு ஏற்பட்டுப் புதிய மூலக்கூறுகள் hy அ) CI, 2C1° 500-700°C 2) CHÍCH,CH, CH,CH,CH, ஏ.இரத்தினசபாபதி