812 சயனமைடு
8/2 சயனமைடு லாந்தனம் எனும் மற்றோர் அருமண் உலோகத் தாலோ, ஏனைய ஈரிணைதிறன் கொண்ட அருமண் உலோகங்கள் அகற்றப்பட்ட மிச் உலோகம் எனும் உலோகக் கலவையாலோ சமேரிய ஆக்சைடை ஒடுக்கம் செய்து தூய சமேரியத்தைப் பெறலாம். அதன் உருகுநிலையில் சமேரியத்தின் ஆவியழுத்தம் தேவையான அளவு இருப்பதால், வெற்றிட வாவை வடித்தல் மூலம் இவ்வுலோகத்தைத் தூய நிலையில் தயாரிக்கலாம். சமேரியம் ஆக்சைடு வெளிர் மஞ்சள் நிறம் கொண்டதொரு சேர்மம். பெரும்பாலான அமிலங் களில் கரைந்து. புஷ்பராகத்தையொத்த மஞ்சள் நிற உப்புக் கரைசல்களைத் தருகின்றது. பீங்கான் தயாரிப்பிலும், கரிம வேதியியலில் வினையூக்கியாக வும் சமேரியம் பயனாகிறது. நியூட்ரான்களை ஏற்கும் பண்பு ஓரளவு இருப்ப தால், சமேரியத்தின் ஓரிடத் தனிமங்களுள் ஒன்றை. அணு உலைத் தொழிலில் காட்மியத்திற்குப் பதிலாக நியூட்ரான் கட்டுப்படுத்தும் தண்டாகப் (control rods ) பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. ஏனைய லாந்னைடு வகைத் தனிமங்களின் வேதிப்பண்புகள் சமேரியத் திலும் காணப்படுகின்றன. ஹாலைடு SmX, ஹாலோ ஜன் மங்கள் பாரா காந்தப் பண்பு (paramagnetic) கொண்டவை.ஒளிர் வகை விளக்குகளில் ஏனைய சில லாந்தனைடுகளைப் போலவே சமேரியத்தின் சேர்மங்களும் பூச்சுப் பொருள்களாகப் பயனா கின்றன. மே.ரா.பாலசுப்பிரமணியன் நூலோதி. R.B. Heslop and K. Jones, Inorganic Chemistry, Elsevier, Amsterdam, 1976. சயனமைடு H,NCN என்ற தனித்த அமிலத்தைக் குறிப்பதே சயனமைடு (cyanamide) ஆகும். பெரும்பாலும் இது. சயனமைடின் கால்சியம் உப்பாகக் (CaCN,) கிடைக் கிறது. கால்சியம் சயனமைடைப் பின்வரும் முறை இதற்குச் யால் தயாரிக்கலாம். சயனமைடு முறை என்று பெயர். இதில் நைட்ரஜன் வளிமம் நன்கு பொடியாக்கப்பட்ட நுண்ணிய கால்சியம் கார்பைடின் வழியாக 1000°C இல் உட்செல்லும் போது சியம் சயனமைடு உண்டாகிறது. ஆனால் பெரும் பாலான தொழிலகங்களில் இது சுண்ணாம்புக்கல், கார்பன். காற்று ஆகியவற்றைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது. கால் Sm.O Sm,O,+H, நீராவி 0% S Sm,Sa Sm உப்புகள் அமிலங்கள் H,.550K Bஉயர்வெப்பநிலை C உயர் வெப்பநிலை 1300K Na SmN கார்பைடுகள் ஹைட்ரைடு போரைடுகள் எண் கொண்ட சமேரியம் +3 ஆக்சிஜனேற்ற நிலையில் ஆக்சைன் (oxine), ஆர்த்தோ ஃபிளான்த் ரலின் ஆகியவற்றுடன் அணைவுச் சேர்மங்களை (கொடுக்கிணைப்புச் சேர்மங்களை) உருவாக்குகிறது. சமேரியம் உள்ளிட்ட லாந்தனைடு சேர்மங்களின் கரைசல் நிலை வேதிப் பண்புகளும், உயர்வெப்பநிலை வேதிப் பண்புகளும் மக்னீசியத்தின் வேதிப் பண்பு களை ஒத்தவை. ஆர்பிட்டாலில் ஐந்து இரட்டையுறாத எலெக்ட்ரான்களைக் கொண்டிருப்பதால், Sm + சேர் CaCO3 CaO + CO2 Ca0 + 3C Cac2 + co CaC2 + N2 = CaCN2 + c கால்சியம் சயனமைடு வேளாண்மையில் சமயங் நைட்ரஜன் உரமாகப் பயன்படுகிறது. சில களில் இது களைச் செடிகளை அழிப்பதற்கும், பூச்சிக் கொல்லியாகவும், பருத்தி இலை உதிர்ப்பியாகவும் cotton defoliant) பயன்படுகிறது. இது டைசயன்டை அமைடு (dicyandiamide), தயோயூரியா ஆகிய வற்றைத் தயாரிக்கப் பயன்படுகிறது. காண்க: உரங்கள். சயனேட் த. தெய்வீகள் OCN என்ற தொகுதியைக் கொண்ட சேர்மங்கள் சயனேட்டுகள் எனப்படும். வை HOCN என்ற சயனிக் அமிலத்தின் வழிச் சேர்மங்களாகக் கருதப் படும். சயனேட்டுகள், ஃபுல்மினேட்களுடன் மாற்றிய