பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/837

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சர்க்கரைக்‌ குறைவு 817

தயாரிப்பும் மருந்தளவும். ஹைட்ராக்சோ கோபாலமின், சயனோ கோபாலமின் ஆகிய இரு வகைத் தயாரிப்புகள் ள்ளன. ஹைட்ராக்சோ கோபாலமின் பெருமளவில் உச்ச பிளாஸ்மா அளவை அடைந்து மெதுவாகச் செயலிழப்பதால் இதுவே பெரிதும் பயன்படுகிறது. ஹைட்ராக்சோ கோபால மினை 100 மைக்ரோ கிராம் அளவில் தசை மூலம் 3-5 வாரங்களுக்கு ஒருமுறை செலுத்தினால் போது மானது. வேண்டாத விளைவுகள். அரிதாகத் தோல் தினவு, ஒவ்வாமை, உடனடி ஒவ்வாமை முதலிய விளைவுகளை இது ஏற்படுத்தக்கூடும். அ. கதிரேசன் நூலோதி. Charles R. Graig, Modern Pharma- cology, First Edition, Little Brown & Co., Boston, 1982. சர்க்கரைக் குறைவு 817 இதில் சயனோஜென் குளோரைடு CICN இடை நிலைப் பொருளாக உண்டாகிறது. 400°C வெப்ப நிலைக்கு மேல் சூடுபடுத்தும்போது சயனோஜென் வளிமம் பல்லுறுப்பாக்கத்திற்குட்பட்டு, பாராசயனோ ஜென் ( (CN),) என்ற வெண்ணிறத் திண்மமாகிறது. சயனோஜென் ஹைட்ரஜனுடன் உயர்வெப்பத்தில் ஹாலோஜன்களைப் போல் வினைபுரிந்து ஹைட்ரஜன் சயனைடைக் கொடுக்கிறது. C2N, + H2 - 2HCN ஹைட்ரஜன் சல்ஃபைடுடன் சயனோஜென் வினைபுரி வதால் தயோ சயனோபார்மமைடு அல்லது டைதயோ ஆக்சைமைடு உண்டாகிறது. S சயனோஜென் இது நச்சுத்தன்மை மிகுந்த நிறமற்ற வளிமம். இதன் மூலக்கூறு வாய்பாடு CN: சயனோஜென் போலி ஹாலோஜன் (pseudo-halogens) தொகுதியைச் சேர்ந்தது. ஏனெனில் இதன் பண்பு ஹாலோஜன்களின் பண்புகளை ஒத்திருக்கிறது. நீர்ம சயனோஜென் 21.17°Cஇல் கொதிக்கிறது. வளி மண்டல அழுத்தத் தில் இதன் உருகுநிலை -27.3°C. கொதிநிலையில் இதன் அடர்த்தி 0.954 கி/மிலி ஆகும். மெர்க்குரிக் சயனைடை 400°C வெப்பத்தில் தொடர்ச்சியாக வெப்பப்படுத்துவதால் பெறலாம். Hg(CN), → Hg + CN2 தாமிர சல்ஃபேட் கரைசலை மெதுவாகப் பொட் டாசியம் சயனைடு கரைசலில் செலுத்துவதாலும் இதைப் பெறலாம். 2KCN + CuSO→ Cu(CN)2 + K250a தாமிர II சயனைடு நிலையற்றது. இது சிதை வடைந்து தாமிர (I) சயனைடாகவும். சயனோ ஜெனாகவும் பிரிகையுறுகிறது. 2Cu(CN)2 → 2CuCN + CN2 கிளிர்வூட்டப்பட்ட கரியை வினையூக்கியாகக் கொண்டு ஹைட்ரஜன் சயனைடு, குளோரின் ஆகிய வற்றை வளிம நிலையில் 400-700°C வெப்பநிலை யில் வினைப்படுத்துவதாலும் சயனோஜெனைப் பெற லாம். அ.க. 9. 52 2HCN + C12 → C,N, + 2HCI C,N2 + HS → NC-C-NH2 S S C3N2 + 2H2S →→ H;NC-CNH2 ஆக்சிஜனுடன் சயனோஜென் சேர்ந்து எரிவதால் வேதி வினைகளிலேயே அதிக வெப்பம் உண்டாகும் வினை நடைபெறுகிறது. எனவே இதை ஓர் ஆற்றல் மிக்க எரிபொருளாகப் பயன்படுத்தலாம். வேதியியல் வாய்பாட்டில் இதை N=CC=N எனக் குறிப்பிட லாம். சர்க்கரைக் குறைவு த. தெய்வீகன் இரத்தத்தில் சர்க்கரையின் (குளூக்கோஸ்) இயல் அளவு 80-120 மி.கி.% 50 மி.கிராமுக்கும் குறைந்துவிட்டால் அந்நிலையைக் குறைந்த சர்க்கரை இரத்தம் (hypoglycaemia) என்பர். (கிரேக்க மொழியில் Hypo என்றால் கீழே அல்லது குறை என்றும், Glykys என்றால் இனிப்பான என்றும், Haima என்றால் இரத்தம் என்றும் பொருள்). இரத்தத்தில் குளூக்கோசின் அளவு குறைவது, கொடுக்கப்படும் இன்சுலின் மருந்தைப் பொறுத்தது (நீரிழிவு நோயாளிகளுக்குச் சர்க் கரையைக் குறைக்க இன்சுலின் கொடுக்கப்படுகிறது) கொடுக்கப்படும் இன்சுலின் அளவு மிகவும் அதிக மாகிவிட்டால் குறை சர்க்கரை இரத்த நிலை ண்டாகிறது. சில நோய் நிலைகளில் இன்சுலின் கொடுக்கப்படாமலேயே குறை சர்க்கரை இரத்த நிலை உண்டாகிறது. ஊசி குறை சர்க்கரை நிலை தொடங்கும்போது, பின் வரும் அறிகுறிகள் தோன்றுகின்றன. அவை சோர்வு