பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகளின்‌ குடற்பழக்கம்‌ 65

8 -9 அமினோ அரியங்களில், இன்றியமையாத அமினோ அமிலங்கள் உணவு மூலமாகவே கிடைக்க வேண்டும். தாய்ப்பாலிலிருந்து கிடைக்கும் புரதம் முதல் தரமானது. அதைஅடுத்து சிறந்தவைமுட்ை இரைச்சிப் புரதங்களாகும். கூலவகைப் புரதங்களில் லைசின் குறைவாக இருக்கும். பயறு வகைப் புரதங் களில் மெத்தியோனின் குறைவாக இருக்கும். ஆகவே இரண்டும் கலந்த பொங்கல் போன்ற உணவுப் பொருள் நல்லது. ஒரு கிராம் கொழுப்பு 9 கலோரி தருகிறது. தாவர எண்ணெய்களான தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் குழந்தைகளுக்கு நலம் தரும். குழந்தைகளுக்குத் தேவையான வைட்டயின் நீரில் கரையக் கூடியது. (B, B12, C போன்றவை), கொழுப்பில் கரையக் கூடியது (A,D, K) என இருவகைப்படும். ஆற்றல் உறபத்திக்கும், திசு வளர்ச்சிக்கும், புரத ஆக்கச்சிதை மாற்றத்திற்கும், தசையின் பரிமாணம் 67601. இவற்றைக் கூட்டவும், இரத்த உற்பத்திக்கும் நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் தேவைப்படுகின்றன. நாளும் தேவை யான அளவு: ரைபோஃபிளேவின் 0.55 மி.கி/1000 கலோரி ; ஃபோலிக் அமிலம் நாளும் 100 மைக்ரோ கிராம் B 0.3 மி.கி. But out; வைட்டமின் C, 35 மி.கி. நாள் உடல் கொழுப்பில் A கரையும் வைட்டமினான (ரெடினல்) தோல் சிலேட்டுமப்படலம், விழித்திரை ஆகியவற்றின் நல்ல நிலைக்கு மிகவும் இன்றியமை யாதது. இது குறைந்தால், இரவில் கண் தெரியாமல் போவதுடன், தோலும் உலர்ந்து விடும். 100 மி.லி. தாய்ப்பாலில் 40 மைக்ரோ கிராம். ரெடினல் கிடைக்கிறது. இளம் குழந்தைக்கு 300 மைக்ரோ கிராம் தேவைப்படுகிறது. வைட்டமின் D எலும்பு வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறது. 2.5 மி.கி. அல்லது 100 யூனிட் D நாளும் தேவைப்படுகிறது. பரிந் துரைக்கப்பட்ட அளவு 2000 யூனிட்டாகும். 1000 மி.லி. தாய்ப்பாலில் 11 யூனிட்டே உள்ளமையால் வைட்டமின் D மிகுதியாகத் தரப்பட வேண்டும். கனிமப் பொருள்களான கால்சியம், இரும்பு ஆகியவையும் தேவைப்படுகின்றன. இளங்குழந் தைக்குக் காலசியம் 360-540 மி.கி. நாளும் தேவை. இரும்புt.மி.கி./ 1 கிலோ தேவைப்படுகிறது. குறை எடைக் குழந்தைகளுக்குக் கால்சியம் 2 மி.கி./கிலோ தரப்பட வேண்டும். பாலில் பெரு மளவு கால்சியம் காணப்படுகிறது. சோளம், கம்பு, வெந்தயக் கீரை, சிறுகீரை, முருங்கைக்காய் ஆகிய வற்றிலும் கால்சியம் மிகுந்துள்ளது. மேற்கூறிய வற்றைக் கருத்திற் கொண்டு குறை எடைக் குழந்தை களுக்கு உணவு தர வேண்டும். அ. க 9 - 5 குழந்தைகளின் குடற்பழக்கம் 65 ஒரு வயது குழந்தைக்கான மாதிரி உணவுப் படடியல் காலை உணவு: 10.00 10: மதிய உணவு 2.00 L 4.00 மணி: இரவு: நூலோதி. பால் (125 மி.லி) சர்க்கரையுடன் (ஒரு தேக்கரண்டி) இட்லி 1 கோப்பை அல்லது ராகிக் கஞ்சி 200 மி.லி. அல்லது உப்புமா காய்கறி சூப் 1 கோப்பை, வாழைப் பழம் 1 கடலைக் கிச்சடி 11 கோப்பை அல்லது அரிசிக் கஞ்சி14 கோப்பை. பருப்பு கோப்பை, காய்கறிகள், தயிர் காய்கறிப் பச்சடி ஒரு கரண்டிச் பால் 125 மி.லி. சர்க்கரையுடன் பப்பாளிப்பழம். சோறு 11 கோப்பை - கீரைகள்- பகுப்பு:கோப்பை, மோர், தயிர் கோப்பை. இவ்வாறே இரண்டு வயதுக் குழந்தைக்கு ஓரளவு உண வின் அளவைக் கூட்டிக் கொடுக்க வேண்டும். மு.கி.பழனியப்பன் S.Ghosh. The Feeding & Care of Infants and Young Children, 2nd Edition V.H.A.I- New Delhi. 1977. குழந்தைகளின் குடற்பழக்கம் உண்டாக்கக் மலம், சிறுநீர் கழிக்கக் குழந்தைகளைப் பழக்குவது (bowel training in children) மிகவும் முக்கியமாகும். தடையின்றி எங்கும் மலங்கழிப்பது நிறுத்தப் பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் அல்லது நினைத்த நேரத்தில் மலங்கழிப்பது, குழந்தைகளுக்குத் தன்னம் பிக்கை கூடிய ஒன்றாகும். பெற் றோர்கள் தமக்கு அளித்த ஒரு பெரும் பொறுப்பாக இதை நினைக்க வேண்டும். இதன் மூலம் நல் வாழ்வும் கற்றுத் தரப்படுகிறது. வாழ்நாள் முழுதும் நலவாழ்வுடன் இருக்கவும், தூய ஆடைகளை அணிய வும், வீட்டைத் துப்புரவாக வைத்துக் கொள்ளவும், ஒழுங்கான முறையில் பணிபுரியவும் இது அடிப்படை யாக அமைகிறது. மலங்கழிக்கப் பயிற்சி பெறுவதன் மூலம் குழந்தையின் ஆளுமை, உயர்கிறது. முதல் வயதில், கலங்கழிப்பது பற்றிக் குழந்