பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/852

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

832 சராசரி விலக்கம்‌

832 சராசரி விலக்கம் அதாவது திட்ட விலக்கம் என்பது கொடுக்க பட்ட விவரங்களின் கூட்டுச் சராசரியிலிருந்து வில்க்க மாகும். ஆனால் சராசரி வர்க்கமூல விலக்கம் என்பது கொடுக்கப்பட்ட விவரங்களின் ஏதாவதொரு அல்லது தன்னிச்சையானமதிப்பிலிருந்து விலக்கமாகும். இதுவே திட்ட விலக்கத்திற்கும் சராசரி வர்க்கமூல விலக்கத் திற்கும் உள்ள வேறுபாடு ஆகும். மேலும் இவ் விரண்டிற்கும் உள்ள தன் உறவைப் பின்வருமாறு அறியலாம். வரையறைப்படி S 11 11 F n (x;-A)* 1 { (x1 -x+x-A)² n ±1 } (X\-X)² + (X-A)* + 2 (IA) L (xi-x) இங்கு (Ā-A) என்பது மாறிலி (constant) ஆகும். எனவே இதை குறி - 2க்கு வெளியே எடுத்துவிட லாம். மேலும் Z (xi-X) என்பது விவரங்களின் i கூட்டுச் சராசரியிலிருந்து விவரங்களின் கூடுதலாகும். எனவே Σ (X-1) = 0 என்பது தெளிவாகும். 1) (xi-x) * + (R-A}* n s2 = a + d' அங்கு d = R-A இப்பொழுது $' இன் மதிப்பு d = 0 ஆக இருக் கும்பொழுது மிகவும் குறைந்திருக்கும். அதாவது d = s - A = 0 எனில் x = A. அதாவது s* இன் மதிப்பு A = x எனும்பொழுது மிகவும் சிறியதாக இருக்கும். அதாவது சராசரி வர்க்கமூல விலக்கம், விலக்கம் கூட்டுச் சராசரியிலிருந்து கணிக்கப்படும் பொழுது மிகவும் குறைந்திருக்கும். A = x எனில் s = ' எனவே சராசரி வர்க்கமூல விலக்கத்தின் மிகக் குறைந்த மதிப்பு (least value) திட்டவிலக்கமாகும். என். இராசாராம் சராசரி விலக்கம் இது, பரவுலகை ஒன்றாகும். ஒரு தொடரிலுள்ள இடைநிலையளவை ஆதியாகக் அளவைகளில் உறுப்புகளின் கொண்டு பெறப்பட்ட தனி விலக்கங்களின் (absolute dcviations) கூட்டுச்சராசரிக்குச் சராசரிவிலக்கம்(mean deviation) என்று பெயர். XXXn என்ற 'n' உறுப்பு களைக் கொண்ட ஒரு தொடரின் இடைநிலை யளவை M எனக் கொண்டால், சராசரி விளக்கம் 2[x-M என்ற வாய்பாட்டால் அறியப்படுகிறது. இடைநிலை, ஆதிக்குப் பதிலாகக் கூட்டுச் சராசரியை யும் ஆதியாகக் கொண்டு சராசரி விலக்கத்தைக் காணலாம். X என்பது X1, X, Xn எனும் உறுப்புகளின் கூட்டுச் சராசரியாக இருப்பின், 2 | x- R ! எனும் வாய்பாடு சராசரி விலக்கத்தைக் II கொடுக்கிறது. அதேபோன்று, நிகழ்வெண் பரவலின் சராசரி விலக்கத்தை அறியலாம். இடைநிலையளவை ஆதி யாகக் கொண்ட சராசரி விலக்கம் -M | x f | x N எனவும், கூட்டுச் சராசரியை ஆதியாகக் கொண்ட சராசரி விலக்கம் £ f | (x-x} | கிடைக்கும். N எனவும் பரவலின் எல்லா உறுப்புகளைச் சார்ந்திருப்ப தும், புரிந்து கொள்ள எளிதாய் இருப்பதும் சராசரி விலக்கத்தின் சில சிறப்புகளாகும். சில குறைபாடுகள் இருந்தாலும் கூட, ஒரு பரவலின் சிதறல் தன்மையைப் பற்றி எளிதில் புரிந்து கொள்ளச் சராசரி விலக்கம் பயன்படுகிறது. எம். அரவாண்டி சராசரி விளைவுறு அழுத்தம் எந்திரங்களின் செயல்திறனை மதிப்பீடு செய்ய, சரா சரி விளைவுறு அழுத்தம் (mean effective pressure ) உதவுகிறது. இது பொறி, எக்கி அமுக்கி (compressor ) ஆகியவற்றிலுள்ள உந்தின் (piston) இருபக்க அழுத்தங்களின் வேறுபாட்டைக் குறிக் கிறது. இவ்வழுத்த வேறுபாடு சராசரி அழுத்தம் எனவும் குறிப்பிடப்படும். இது சுருக்கமாக mep அல்லது mp என்று குறிக்கப்படும். சராசரி அழுத்தம் பொறிகளின் வீச்சின்போது உந்தை முன்னோக்கி நகரச் செய்கிறது, எக்கிகளிலும், அமுக் க்கிகளிலும் இவ்வழுத்தம் பாய்மங்களின் தடையை மீறி உந்து நகர உதவுகிறது. இதன் கோட்பாட்டு மதிப்பு (theoretical value) இயக்கச் சுழற்சி அல்லது பாய்ம இயக்கச் சுழற்சியின் அழுத்த-பருமன் வரைபடத்திலிருந்து பெறப்படுகிறது. ஆட்டோ சுழற்சி, டீசல் சுழற்சி, காற்று அமுக்கச் வப்ப