பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/854

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

834 சரிவக விதி

834 சரிவக விதி சரிவக விதி x = a, (a + h), (a + 2h) .... (a + nh) என்ற மதிப்புகளுக்குரிய y = f(x) என்ற தொகைச் சார்பில் (integral function) yor y1 y, *yn எனக் கொண்டு, f(x) ஐ a, (a + nh) என்ற இடைவெளியில் தொகையிடக் கிடைக்கும் மதிப்பு,y = f(x) என்ற வளைவு, X அச்சு, நிலைத்தொலைவுகள் (Cordinates) yer. yn, ஆகியவற்றிற்கிடையேயுள்ள சரிவகத்தின் Yn (trapezoid) பரப்புக்குச் சமமாகும் என்பதை நிறுவும் வாய்பாடு சரிவக விதி (trapezoidal rule) ஆகும். . A. A,A, An Y L. L1 L2 4 4 + B = x B = xx x = a + Squ X+ 11 f(x) X (a,a+h) என்ற இடைவெளியில் ( (x) இன் தொகை S. a a+h f (x) dx = 2 [y+y) = சரிவகம் A, L. L, A, இன் பரப்பு. (a+h, a + 2h) என்ற இடைவெளியில் f(x) இன் a+2b தொகை a+h (a + n-1h, a+nh h f(x) dx 2 {y, + y,] = சரிவகம் A, L, L, A, இன் பரப்பு. a+n-lh a + nh) இல் f (x) இன் தொகை f(x) dx = 2 [yn-1 + yn] இவற்றைக் கூட்டினால் a+nh + S f (x} dx = h 4 (y. + yn) + y1 + y2 a + 01-404 yn-1) - எல்லாச் சரிவகங்களின் மொத்தப்பரப்பு = சரிவகம் A. Lo Ln An இன் பரப்பு ஆனால் இவ்வாய்பாட்டிலிருந்து பெறப்படும் f (x) இன் தொகையீடு தோராய மதிப்புடையதாக ருக்கும். சம இடைவெளித்தொலைவை (h ஐ) மிகச் சிறியதாகக் குறைப்பதன் மூலம் ஓரளவுக்குத் தோராயமதிப்பு துல்லியமாகலாம். சரிவிகித உணவு பங்கஜம் கணேசன் உண்ணும் உணவில் மருத்துவ முறைப்படி அனைத்துச் சத்துப் பொருள்களையும் உடலுக்குத் தேவைப்படும் அளவுக்குச் சேர்த்துக் கொள்வது சரிவிகித உணவு ஆகும். இதைக் கணக்கிடுவது அவரவரின் பணியைப் பொறுத்தது. சான்றாக, கழனமாக வேலை செய் பவருக்கு அதிக உணவு கொடுக்க வேண்டும். இது சுலோரி கணக்கில் கணக்கிடப்பட வேண்டும். இவ்வாறே நடுத்தர, குறை அளவு வேவை செய் வோருக்கும் கணக்கிட வேண்டும். கலோரி அளவைப் பின்வருமாறு கணக்கிடுவர். 1 கிராம். சர்க்கரைப் பொருள், 4 கலோரி கொடுக்கக்கூடியது. 1 கிராம் புரதப் பொருளும் 4 கலோரிகளே கொடுக்கும். 1 கிராம் கொழுப்புப் பொருள் 9 கலோரி கொடுக்கும். இவை தவிர வைட்டமின்களையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்குக் கலோரி கணக்கு இல்லை. சுலையான உண்ணும் உணவு கலப்பு உணவாகையால் கலோரி கணக்கிடுவதில் சிறிது கடினம் உள்ளது. அது சமமாகவும் இருக்க வாய்ப்பு இல்லை. உணவு வயிற்றைக் கெடுக்கும். அறுசுவை என்பது. இனிப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு. ஆனால் நடைமுறையில் சரிவிகித உணவில் பல இடர்ப்பாடுகள் இருக்கின்றன. பொருளாதார நிலை, செய்யும் முறை, உணவு கிடைக்கும் வழிமுறைகள், குடும்பத்தில் உள்ளவர் எண்ணிக்கை முதலானவை. அவை சரிவிகித உணவில் இருக்க வேண்டிய உணவுப் பொருள்கள். கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, கனிமப்பொருள்களான சோடியம், மக்னீசியம், குளோரைடு, கால்சியம், துத்தநாகம். பொட்டாசியம்,