பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/855

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரிவு 835

சரிவு 835 இரும்பு, பாஸ்ஃபரஸ், கந்தகம் மெதியோனின் சிஸ்டீன், அயோடின், செம்பு, வைட்ட மின்கள், நீர் மற்றும் கொழுப்பில் கரையும் வைட்ட மின்கள் முதலியன அடங்கும். இவற்றில் முதல் மூன்று பொருள்களும் உடலில் உள்ள அணுக்கள் வளர்ச்சியடையவும், வேலை செய்யவும் தேவையான ஆற்றல் கொடுக்கக்கூடியவை. கனிமப் பொருள்கள் இரத்தப் பெருக்கத்திற்கும், தைராய்டு சுரப்பி வேலை செய்வதற்கும், அணுக்கள் நன்கு வேலை செய்வதற்கும் பயன்படுபவை. வைட்டமின்கள் உணவில் குறைந்தால் நோய்கள் தோன்றும். எவ்வகைப் பொருள்கள் குறைவாக உள்ளனவோ அவற்றிற்கு ஏற்ப உடல் தன் தன்மை யைத் தக அமைத்துக் கொண்டு, நோய் வாராமல் கொள்கிறது. தடுத்துக் ஒவ்வோர் உணவுப் பொருளும் எவ்வளவு இருக்க வேண்டும் என்பது கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அளவுக்குக் குறையா மலோ மிகாமலோ உணவு உட்கொள்ள வேண்டும். சரிவிகித உணவு, கலோரிக்கு ஏற்றவாறு தயாரிக் சுப்பட்ட 1000-3300 கலோரி வரையுள்ள அட்ட வணை உண்டு. அந்த அளவின்படி நோய் உடையவர் களுக்கு உணவு கொடுக்க வேண்டும். கடின வேலை செய்பவருக்கு 3300 சுவோரி கொடுக்க வேண்டிய அளவு வருமாறு: . வைட்டமின்கள் வைட்டமின் A 1500-5000 அலகு தயாமின் B. 1.1-1.5 மி.கி. வரை ரிபோபிளேவின் B 1.7- 2, 5 மி.கி. வரை பைரிடாக்சின் Be 18- 20 மி.கி. வரை C 30 மி.கி. D 400-500 அலகு வைட்டமின் வைட்டமின் மேற்காணும் பட்டியலில் உள்ளவை வயது வந்தவர்களுக்கு மட்டும் பொருந்தும். குழந்தை களுக்கும் தனிப்பட்டியலிட வேண்டும். ஆகவே சரி விகித உணவைக் கூடியவரை மருத்துவரிடம் கலந்து ஆலோசனை பெற்று உட்கொள்ள வேண்டும். சர்க் கரை நோய், இரத்த மிகை அழுத்தம், கொழுத்த உடல் நிலை இவற்றிற்குத் தனியாக உணவுப் பட்டி யல்கள் உண்டு. நூலோதி. சி. நடராசன் Davidson Sir Stanley et. al, Human Nutrition & Dietetics, Seventh Edition, Churchill Livingstone, New York. சர்க்கரைப் பொருள் 400-500 கிராம் வரை நாள்தோறும் 1980. புரதப் பொருள் கொழுப்புப் பொருள் 120-170 கிராம் வரை நாள்தோறும் கனிமப் பொருள்கள் கால்சியம் இரும்புச் சத்து பாஸ்ஃபரஸ் அயோடின் மக்னிசியம் சோடியம் பொட்டாசியம் செம்பு பால் 68-75 கிராம் வரை நாள்தோறும் 500 மி.கி 10மி.கி 1.2மி.கி 120 மைக்ரோ கிராம் 200-400 மி.கி. 135-140 மில்லி சமானம் 60 - 70 மில்லி சமானம் 100 மைக்ரோ கிராம்/24 மணி 500-1000 மி.லி வரை சரிவு (இயற்பியல்) குறிப்பிட்ட ஓர் இடத்தில் உள்ள புவிக் காந்தப் புலத்தைப் பற்றிய எல்லா விவரங்களையும் தெரிந்து கொள்ள உதவும் மூன்று அளவுகளில் ஒன்று சரிவு (dip) ஆகும். குறிப்பிட்ட ஓர் இடத்தில், புவிக் காந்தத் தொகுபயன் செறிவின் திசைக்கும் அவ் விடத்தில் உள்ள கிடைகோட்டிற்கும் இடையே யுள்ள கோணத்திற்குச் சரிவு எனப் பெயர். சரிவைச் சரிவு வட்டம் (dip circle) கொண்டு அளக்கலாம். சரிவு வட்டத்தில் எஃகால் ஆன ஒரு காந்த ஊசி மெல்லிய எஃகால் ஆன அச்சில் உள்ளது. இது அகேட்டு (agate) சுத்தி விளிம்புகளில் தாங்கப் பட்டுள்ளது. இந்தக் காந்தம் செங்குத்தான தளத்தில் சுழலக் கூடியது. காந்தத்தின் முனைகள் செங்குத் தான ஒரு வட்ட அளவு கோலின் மேல் நகர்கின்றன. வட்ட அளவுகோல் நான்கு கால் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கால் வட்டமும் 02 90° வரை அளவீடு செய்யப்பட்டுள்ளது. 0 - 0° கோடு கிடை மட்ட விட்டத்திலும், 90 - 90° கோடு செங் குத்து விட்டத்திலும் அமைந்துள்ளன. அ. க. 9-53 அ