சல்ஃபோனிக் அமிலம் 843
பொதுவான வாய்பாடு RSO,NH, ஆகும். சல்ஃபோ னைல் குளோரைடுகளுடன், அம்மோனியா பின்வரு மாறு வினைப்பட்டுச் சல்ஃபோனமைடுகளை டாக்குகிறது. உண் R–SO,CI + 2NH. - R—SO, NH, + NHẠC இவ்வகைச் சேர்மங்கள் மருத்துவ முறையில் பயனுள்ளவை என்பதால் மிக இன்றியமையாத நிலையைப் பெறுகின்றன. சல்ஃபா மருந்துகள் என்று ஒரு தனிப் பிரிவு மருந்துகள் உள்ளமையிலிருந்து இதன் மருத்துவப் பயன்பாட்டை அறியலாம். மேலும் வேதியியல் துறையிலும் இவை முக்கியத்துவம் உடை யவை. அமீன்களின் கலவையில் இருந்து ஓரிணைய, ஈரிணைய, மூவிணைய அமீன்களைப் பிரிக்க, சல்ஃ போனமைடுகள் பெரிதும் பயன்படுகின்றன. ஹின்ஸ்- பெர்க் முறையில் ஓரிணைய அமீன் தரும் சல்ஃ போனமைடு வழிச் சேர்மத்தில் ஓர் அமில ஹைட் ரஜன் அணு இடம் பெறுவதால், அது காரக் கரை சலில் கரையும் தன்மையைப் பெறுகிறது. மாறாக சரிணைய அமீன் தரும் சல்ஃபோனமைடுவழிச் சேர்மத்தில் இவ்வகை அமில ஹைட்ரஜன் இல்லை. எனவே. காரக் கரைசலில் இது கரையாது. இப் பண்பு வேறுபாட்டால் அமீன்களின் கலவையில் இருந்து அமீன்களை எளிதில் பிரிக்கலாம். பி.ஈ.எம்.லியாகத் லிகான் சல்ஃபோனிக் அமிலம் 843 இரண்டாம் கார்பன் அணுவில் பதிலீடு செய்யப்படு கிறது. ஒளி அல்லது பெராக்சைடு உடனிருக்க ஹைட்ரோகார்பனுடன் சல்ஃப்யூரைல் குளோரைடு அல்லது சல்ஃபர் டைஆக்சைடு. குளோரின் கலந்த கலவையை 40-60°C இல் வினைபுரியச் செய்வதால் சல்ஃபோனைல் குளோரைடு மிகுதியாகக் கிடைக் கிறது. ஸ்ட்ரெக்கர் வினை. அல்க்லைல் ஹாவைடுடன் சோடியம் சல்ஃபேட்டைச் சேர்த்து வெப்பப்படுத்தும் போது சல்ஃபோனிக் அமிலத்தின் சோடியம் உப்புக் கிடைக்கிறது. இதற்கு ஸ்ட்ரெக்கர் வினை என்று பெயர். இயல்புகள்.இவை பொதுவாக நீரில் கரையும் நீர்மங்கள். இச்சல்ஃபோனிக் அமிலங்கள் வீரியமிக்க அமிலங்கள்; உலோக ஹைட்ராக்சைடு, கார்போ னேட்டுகளுடன் சேர்ந்து உப்பைத் தருகின்றன. பாஸ்ஃபரஸ் பெண்டாகுளோரைடுடன் சேர்ந்து சல்ஃபோனில் குளோரைடுகளைக் கொடுக்கின்றன. RSO,H + PC1 → RSO,C1 + HC1 + POCI சல்ஃபோனில் குளோரைடுகள் மெதுவாகவே நீராற் பகுப்படைகின்றன. நீர்ம அம்மோனியாவுடன் வினைப்பட்டுச்சல்ஃபோனமைடுகளையும், அல்க்காக் சைடுகளுடன் சேர்ந்து எஸ்ட்டர்களையும் கொடுக் கின்றன. சல்ஃபோனிக் அமிலங்கள் அலிஃபாட்டிக் அல்லது அரோமாட்டிக் ஹைட்ரோ கார்பன்களிலிருந்து ஒன்று அல்லது அதற்கு மேற் பட்ட ஹைட்ரஜன் அணுக்களுக்குப் பதிலாக, சல்ஃ போனிக் அமிலத்தொகுதிகளைப் ( -SO, H) பதிலீடு செய்து கிடைக்கப்பெறும் விளைபொருள்கள் சல்ஃ போனிக் அமிலங்கள் (sulphonic acids) எனப்படு கின்றன. எ.கா. மெத்தில் சல்ஃபோனிக் அமிலம் அல்லது மெத்தேன் சல்ஃபோனிக் அமிலம் (CH₂SO₂H); சல்ஃபோனிக் ஐசோபுரோப்பைல் அமிலம் அல்லது புரோப்பேன்-2- சல்ஃபோனிக் அமிலம் (CH,),CHSO H; பென்சீன்சல்ஃபோனிக் அமிலம்(C,H,SO,H); பென்சீன் 1, 3-டைசல்ஃபோனிக் அமிலம் (C,H,(SO,H},}, அலிஃபாட்டிக் சல்ஃபோனிக் அமிலங்கள் பெறும் முறைகள். அல்க்கேனுடன் சல்ஃப்யூரிக் அமிலம், ஒலியம், குளோரோசல்ஃபோனிக் அமிலம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை வினைபுரியச் செய்து சல்ஃபோனிக் அமிலங்களைப் பெறலாம். இவ்வினை களில் பொதுவாக, சல்ஃபோனிக் அமிலத் தொகுதி NH, RONa RSO,NH, +4 RSO, CI --- RSO,R சல்ஃபோனில் குளோரைடுகள் லித்தியம் அலுமினியம் ஹைட்ரைடால் ஒடுக்கப்பட்டு, தயால்களைத் (thiols) தருகின்றன. அரோமாட்டிக் சல்ஃபோனிக் அமிலங்கள் சல்ஃபோனிக் அரோமாட்டிக் ஹைட்ரோ கார்பன்களிலும் அவற்றின் பெறுதிகளிலும் எளிதில் புகையும் சல்ஃப் யூரிக் அமிலத்தாலோ குளோரோசல்ஃபோனிக் அமிலத்தாலோ' அமிலத்தொகுதி பதிலீடு செய்யப்படுகிறது. இது சல்ஃபோனேற்றம் (sulphonation) எனப்படும். அல்க்கேன்கள் அரோ மாட்டிக் சேர்மங்களைவிடக் குறைவாகச் சல்ஃபோ னேற்றம் அடைகின்றன. எனவே, சல்ஃபோனிக் அமிலங்களை முக்கியமாக அரோமாட்டிக் சல்ஃ போனிக் அமிலங்கள் எனக் கருதலாம். பெயரிடும் முறை. ஹைட்ரோகார்பன்களிலிருந்து பெறப்படும் சல்ஃபோனிக் அமிலங்கள் அந்தந்த ஹைட்ரோகார்பனின் பெயருக்குப் பின்னால் சல்ஃ போனிக் அமிலம் என்ற பின்னொட்டைச் சேர்ப்பதன் மூலம் பெயரிடப்படுகின்றன.