850 சலவை எந்திரம்
850 சலவை எந்திரம் அல்ஜீரியா போன்ற நாடுகளில் மறைவான இடங் களில் சலமாண்டர் காணப்படும். மு. சங்கரன் கொள்கல சலவை எந்திரம் கண்டுபிடிக்கப் சவை எந்தி மனிதனால் இயக்கப்படும் சலவை எந்திரம் (washing machine) கி.பி. 1832 ஆம் ஆண்டில் வழக்கத்திற்கு வந்தது. மின்சாரத்தால் இயக்கப்படும் முதல் சலவை எந்திரம் கி.பி. 1914 ஆம் ஆண்டில் பட்டது. தற்காலத்தில் பயன்படும் ரங்கள் இரு வகைப்படும். அவை (single tub) கொண்டவை இரு தொட்டிகள் (twin tub) கொண்டவை ஆகும். தொட்டி எண்ணாடிக் கதவு. ஒரு தொட்டி மின்னோடி ஒரு தொட்டி கொண்டவற்றில் சலவை செய்யப் பட வேண்டிய துணிகள் எந்திரத்தின் மேலிருந்தோ, பக்கவாட்டிலிருந்தோ உள்ளே போடப்படுகின்றன. இவ்வகை எந்திரம் 4 கி.கி. உலர் எடைவரை சலவை செய்யுமாறு வடிவமைக்கப்படும். படம் 1. ஒரு தொட்டி கொண்ட வகை சலவை ாெய்யும் தொட்டி எலிப்பான் படம் 2. இரு தொட்டிகள் கொண்ட சலவை எந்திரம் சுட்டுப்பாட்டு அமைப்பு