சலித்தல் 851
சலித்தல் 85/ தொட்டியின் உள்ளே சலவை நிகழ்கிறது. சலவை செய்யப்பட வேண்டிய துணி கண்ணாடிக் கதவின் வழியாகத் தொட்டியுள் போடப்படும். தொட்டி ஒரு மின்னோடியால் சுற்றுகிறது. இம்மின் னோடி திட்டமிடப்பட்ட இணைப்பு மாற்றியால் (program switch) கட்டுப்படுத்தப்படுகிறது. ஈலலைத் தூள் ஒரு கொள்கலனில் இருந்து போடப்படுகிறது. குளிர்ந்த அல்லது நீர் திட்டமிடப்பட்ட கட்டுப்பாடுகளின் மூலம் செலுத்தப்படுகிறது. சூடான இரு தொட்டிகள் கொண்ட வகையில் முதலில் சலவை செய்யும் தொட்டியில் துணிகள் சலவை செய்யப்படுகின்றன. சூடுபடுத்தும். சலவை செய்யும் சுழற்சிகளுக்குத் (heating and washing cycle) தேவை யான கட்டுப்பாடுகள் செய்யப்படுகின்றன. இரு தொட்டிச் சலலை எந்திரங்களில் வடி முனையுடன் (tap) இணைக்கப்பட்ட நீண்ட குழாய்களின் நீர் நிரப்பப்படுகிறது. மூலம் சலவை செய்யப்பட்ட பிறகு துணிகள் சுழலும் உலர்விப்பானுக்குள் (spin dryer) போடப்படுகின்றன. துணிகளிலிருந்து பிழிந்தெடுக்கப்பட்ட நீர், கழி நீர்த் தொட்டியில் தனியாகச் சேகரிக்கப்பட்டு நீக்கப் படும். வா. அனுசுயா நூலோதி. James Mitchell, The fllustrated Reference Book of Man and Machines, W. H. Smith & Son Limited, London, 1982. களில் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்ட சலவைப் பொருள் (நிறநீக்கி) ஆகும். 13 எடை- சதவீதம் Gamo NaOCI L கரைசல் தொழிலக அளவில் நிற நீக்கியாகப் பயனாகிறது. 1799 இல் உரிமைப்பட்டயம் கோரப்பட்ட நிற நீக்கி கால்சியம் ஹைப்போகுளோரைட் எனும் சலவைத்தூளாகும். உலர்ந்த சுண்ணாம்புத்தூளின் மீது குளோரின் வளிமத்தைச் செலுத்தித் தயாரிக்கப் படும் இத்தூளில் தயாரிப்புத் தருணத்தில் 30" வரை குளோரின் இடம் பெறும். எனினும், நாளடைவில், குளோரின் அடக்கம் குறைந்து கொண்டே செல் கிறது. மரக்கூழை நிறநீக்கம் செய்வதற்குச் சலவைத் தூளுடன் தூய Ca(OCl), 2H, எனும் வேதிப் பொருள் சேர்க்கப்படுகிறது. நோய் நுண்ணுயிரி களைக் கொல்வதற்குச் சலவைத்தூள் பெரிய அளவில் எல்லா நகராட்சி, ஊராட்சிகளிலும் பயன் படுத்தப்படுகிறது. மரத் இரண்டாவதான பெராக்சைடு வகையில் சோடி யம் பெர்ரேட் சிறந்தது. பருத்தி. கம்பளி, தூளின் கூழ், முடி மற்றும் செயற்கைப்பட்டுப் போன்ற இழைகளுக்கு ஹைட்ரஜன் பெராக்சைடும், மாவுக்கு டைபென்சாயில் பெராக்சைடும் (CH Coo). செல்லுலோஸ் இழைக்குச் சோடியம் புரோ மைடும், பட்டுக்கு SO முதலிய நிறநீக்கிகளும் பயனாகின்றன. 2 மே. ரா. பாலசுப்பிரமணியன் நூலோதி W.L. Mccabe et. al., Unit Opera- tions in Chemical Engineering, Fourth Edition, McGraw-Hill Book Company, New York, 1986. சலவை செய்தல் நிற நீக்கத்தைக் குறிக்கோளாகக் கொண்டு நிகழ்த்தப் படும் ஒருமச் செயல்முறை, பருத்தி, கம்பளி போன்ற இயற்கை இழைகளிலிருந்து பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தை நீக்குவதற்காசு முதன்முதலாக மேற் கொள்ளப்பட்டது. இவ்வழிமுறை தற்போது வெண் ணிறக் காகிதத்தையும், இழைகளையும், துணிகளை யும் பெரிய அளவில் தயாரிப்பதற்குப் பயனாகிற றது. சில வெண்ணிற ஆடைகளின் மீது தொடர்ந்து வெயில் படும்போது அவை பழுப்பு அல்லது மஞ்ச ளாக மாறுகின்றன. இதுவும் ஒரு வகைச் சலவையே என்றாலும், இந்நிறமாற்றம் விரும்பத்தக்கதன்று. நிறநீக்கிகள் இரு வகைகளைச் சார்ந்தவை: ஒன்று ஹைப்போகுளோரைட் அல்லது குளோரின் வகை: நீர்மக் குளோரின் எனப்படும் சோடியம் ஹைப்போகுளோரைட்டையோ, உலர்ந்த குளோரின் எனப்படும் சலவைத் தூளையோ (bleaching powder) பயன்படுத்தலாம். 5.25 எடை சதவீதம் கொண்ட சோடியம் ஹைப்போகுளோரைட் கரைசல், வீடு சலித்தல் வேதிக் உருவ கலவைகளை, அலற்றின் அமைப்புகளுக்கு ஏற்றவாறு பிரித்தெடுக்க மேற்கொள்ளப்படும் முறை சலித்தல் முறை (scree- ning) எனப்படுகிறது. இம்முறையின் மூலமாக கலவையில் உள்ள மிகச்சிறிய கனபரிமாணம், உருவ அமைப்புகளைக் காண்ட பொருள்கள் முதல், பெரிய அளவில் ஒழுங்கற்ற அமைப்புகளைக் கொண்ட, பொருள்கள் வரை. அனைத்தையும் அமைப்பு களுக்குத் தக்கவாறு பிரித்தெடுக்கலாம். இதற்குப் பல்வேறு அமைப்புகளையுடைய சல்லடைகள் பயன் படுத்தப்படுகின்றன. ஒரே அளவான துளைகளையுடைய சல்லடையில் வேதிக் கலவைகளை இட்டுச் சவிக்கும்போது, அந்தச் சல்லடையில் துளைகளின் அளவுள்ள பொருள்கள் சலித்து எடுக்கப்படுகின்றன. பெரிய உள்ள அ. க. 9-54 அ