சனி 873
சனி 873 அட்டவணை: 1 சனி-புவி ஒப்பீட்டு விவரங்கள் நடுவரைவிட்டம் (கி.மீ) அச்சுச் சுழற்சியின் மீன் வழிச் சுற்றுக் காலம் சுற்றுப்பாதையுடன் கொண்ட சாய்வு சனி 120000 10 மணி 14 நிமிடம் 26° 44' புவி 12756 23 மணி 56 நிமி 04 நொ 23° 27' அடர்த்தி கி.கி/மீ3 நிறை (புவி = 1} புறப்பரப்பின் ஈர்ப்பு மீள் திசைவேகம் கிமீ/செ 706 743.6 1.159 36.26 0.76 பிரதிபலிக்கும் திறன் கதிரவன் - சனி சராசரி தொலைவு 9.5388437 வானியல் அலகு 5517 1.0000 1.0000 11.2 0.36 வலிமையால் அவை சிதறுண்டு போயிருக்கலாம் என்ற கொள்கையுண்டு. ரோச் (Roche) வகுத்த இக்கொள் கைப்படி இவ் வளையங்கள் ஏற்பட்டிருக்கலாம். எனினும் இக்கொள்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. (1) தாய்க்கோள் உருவான போது துகள்களால் அமைந்திருக்கும். (2) இத் துகள்கள் ஒன்று சேர்ந்து வளர்ந்து துணைக்கோளாக உருவாகியிருக்கலாம். இவ்வாறு உருவான துணைக்கோள் ஒன்று பெரிய விண்பொருள் மோதலால் சிதறுண்டு போயிருக்கலாம். இவையே வளையங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. வளையங்களின் பகுதிகள் வேகமாகவும், வெளிப் பகுதிகள் குறை வேகமாகவும் தாய்க் கோளைச் கோளைச் சுற்றிவருகின்றன என்பதால் வளையங்கள் ஒன்றை ஒன்று ஒட்டிக் கொண்டிருக்கவில்லை எனத் தெரிகிறது. உட் ம் துணைக்கோள்கள். சனிக்கோளுக்கு ஒன்பது துணைக்கோள்கள் உண்டு (அட்டவணை 4). வளை யங்களின் விளிம்பில் தொற்றிக்கொண்டிருக்கும் பத்தாம் துணைக்கோள் எனக் கருதப்படும் ஜானஸ் என்று பெயரிடப்பட்ட பொருள். ஒன்றுக்கும் மேற் பட்ட பொருள்களால் ஆனது என்பதால் அதன் சுற்றுப்பாதை கணிக்கப்படவில்லை. தற்போது திடமான துணைக்கோள்கள் டெதீஸ், டையோன், ரீ, பியா பெட்டூஸ் ஆகியன நீர், பனிக்கட்டி ஆகிய வற்றால் சூழப்பட்டவை. இவற்றுள் சூரிய மண்டலத் தில் மீப்பெரு துணைக்கோள் டைட்டன் 5800 கி.மீ வளிமண்டலமுள்ள இரு துணைக் விட்டமுடையது. அட்டவணை: 2 சனி- வளி மண்டலத் தொகுப்பு ஹைட்ரஜன் H, ஹீலியம் He மீதேன் CH, C,H C,H, C,H, NH, ஈதேன் எதிலீன் அசெட்டிலின் அமோனியா (இருக்கக்கூடும்) அட்டவணை: 3 சனியின் வளையங்கள் விட்டம் (கி.மீ) வளையம் A வெளி 273 800 உள் 241 000 வளையம் B வெளி 235 300 உள் 182 100 வளையம்C உள் 150 000 சனி 120 000