912
912 ஒளி வீசும் தட்டு -flash pan ஒற்றைக்கூட்டு - singlet ஒற்றைச் சரிவுத்தொகுதி - monoclinic system ஒற்றை நிலை - singlet state ஒற்றை நிற ஒளிக்கதிர் - monochromatic ray ஒற்றை முழு எண் odd integer ஒன்றிப்பு அமைப்பு - coincidence system ஒன்றுபட்ட புலம் - unified field ஒன்றுவிட்ட தொடர்-alternating series ஓங்கு தாவர அமைப்பு - dominant vegetation ஓங்கு பண்பு - dominant character ஓசைக் காரணி noise factor ஓட்டம் - stream ஓடு பாதை - runway ஓந்தி crane ஒம்புயிரி - host ஓரச்சு coaxial ஓரலைப்பதிவு நிழற்படக்கருவி spectroheliograph ஓரிணைய - primary ஓரியல்பான coherent ஓரியல்பு தொடர்முறை - monotonic sequence ஓரினத் தொடர் - homologous series கசிவு Ooze கட்டக் குலைவு - phase distortion கட்டகப் பொறியியல் - structural engineering கட்டத் திசை வேகம் - phase velocity சுட்டற்ற துகள் free particle கட்டின்மைக் கூறுகள் - degrees of freedom கட்டுக்கோப்பான உருவங்கள் - compact bodies கட்டுப்பாட்டிதழ், வால்வு -valve கட்டுப்பாடுகள் - constraint கட்டு நூல் - Cord yarn கட்டைத் திசு - xylem கட்புலன் - visible கடத்தல் conduction கடத்தல் செவிட்டுத் தன்மை - conductive deafness கடத்தாப் பொருள் (மின்) - insulator கடலோரச் சமவெளி - coastal plain கடற்காக்கை-guli கடற் சாமந்தி sea anemone கடின ஓட்டுக் கணுக்காலிகள் - crustacea கடும் மனநோய் - psychosis கடைத்தகடு, வாளொத்த தகடு - xiphiplastron கண்டம் segment கண்ணாடி மிளிர்வு vitreous சுண்ணி loop கண இடத்தியல் - set topology கணி அச்சுப்படம் - catscan கணித இயற்பியல் - mathematical physics கணிதமுறைக் கட்டுப்பாட்டுக் கொள்கை - mathe கணியங்களின் தொடர்ச்சி - matical control theory succession of quantities node கணுக்காலிகள் - arthropoda கணுக்குருத்து axillary bud கணையம் pancreas அதிர் spindle கதிர் மஞ்சரி - spike கதிர்வீச்சு - radiant கதிர்வீச்சு மூலம் radiation source கதிரியக்கத் தனிமம் - radioactive element கந்தம் - corm சுந்தழி நேர்கோடு - ideal line கப்பி - pulley கயிறு வடம் cable cord - கரடு இழை -tow yarn கரடுமுரடான முறிவு - hackly fracture கரி, கார்பன் -carbon கரித்தல் - corrosion கரிம - organic கரிம எதிரயனி - carbanion கரிமக் கரைப்பான் - organic solvent கரு - embryo கருக்கவர் வினைப்பொருள் - nucleophile கருப்பை - embryo sac கரும் பொருள் - black body கருமுட்டை zygote கருவளர் காலம் gestation period கருவளர்ச்சித் தகடு - brood plate கருவுறுதல் fertilisation கரைசல் - Solution கரைசால் sol கரைசாலக்கக் காரணி - peptising agent சுரைதல் தூண்டி solubilising agent கரைப்பான் விரும்பும் - lyophilic கரைப்பான் வெறுக்கும் - lyophobic கரைப்பானேற்றம் - solvation கரையோர ஆழப்பகுதி - sublittoral zone கரையோரப்பகுதி - littoral zone கல்சார்ந்த மணற்கல் - lithic sandstone கல்லீரல் liver - கலப்பின வீரியம் - hybrid vigour கலவி இனப்பெருக்கம் - sexual reproduction கலவை mixture கலைக்கொம்பு - antler கலைகள் - tines . கவசக் குழாய் - shield tube கவாத்துச் செய்தல் - pruning சுவிமாடக் கூரை - shell roof கழிமுகச் சமுதாயம் - estuarine community கழிமுகம் - estuary. delta களம் - field களி - gel களிப்பாறை - shale