918
918 செங்குத்துத் தொலைவு - perpendicular distance செங்கோணம் right angle செஞ்சாய்சதுரம் -orthorhombic செடிப்பேன் - plant louse செதில் scale சதில் இலை scale leave செதில்பூச்சி - scale insect செதிலற்ற நிலை - exstipulate செந்தர, நியம - standard செய்தியியல் - information theory செயல்திறன் efficiency செயல் தொடக்கநிலை - threshold செயல்படு பாய்மம் - working fluid செயல்பாடு - performance செயல்முறை process செயல்வின் ளைவு - interaction செயல்விளைவுக்கோடு - influence line செயலி operator செயற்குலம் - operator group செருகு துளை jack செல் தொண்டை cytopharynx செல்பாகுபாடற்ற - syncytial செல்மலவாய் cytopyge செல்லியல் cytology செவ்வகம், நேரகலம் - latus rectum செவ்வாய் - Mars செவி நரம்பு auditory nerve செவிப்பறை ear drum செவிப்பறை முண்டு - tympanic bulla செவிமடல் ear lobe செவிமெழுகு ear wax செவுள் குழிbranchial cavity செறிவுக் கட்டுப்பாடு - gain control செறிவூட்டப்பட்ட -enriched சேய்மை ஒரு திசைநிலை superior conjunction சேய்மைநிலை apogee சேய்மையிலுள்ள - distab சேர்க்கைப்பொருள் - additive சேர்க்கை வினை addition reaction சேர்ப்பு விதி - associative law சேர்மம் compound சோப்பாக்கம் saponification சோம்பன் sloth தகைவிறக்கம் stress relaxation தகைவு stress தசைத்திறன் - muscular power தடம் அறி முறை - tracer study தடுக்கும் கொளுவி - detent தடுப்பாற்றல் தடை மருந்து - immuno suppressive தடுப்பான் interruptor தடைப்பகுதி - stagnation point தடையமைவு ratchet தடையீடு - blocking தண்டமுகல் - stem rot தண்டு shaft தண்டுவகை இழை - bast fibre தணிப்பான், மட்டுப்படுத்தி moderator தமனிக் குழாய்த்தடிப்பு - atherosclerosis தர உட்குலம் normal subgroup தரைமேல் பதியம் - air layering தலைக்காலிcephalopod தலைக்கேடயம் - head shield தலைகீழ்ச் சமன்பாடு - reciprocal equation reciprocal distance தலைகீழ்த் தொலைவு தலைச்சோடனை - millinery தலைகீழாகுந் தன்மை reciprocity தலைப்பட்டை - head band தலைமுகடு hood தலை முன் முள் - rostrum தலையாய குத்து வெக்டர் - principal normal vector தவிர்ப்புப் பட்டை forbidden band தவிர்ப்பு விதி - exclusion principle தள்ளு கொந்துதல் - push broaching தளம் pavement, plane தளமொன்றிய -coplanar தள வளைவரை - plane' curve தற்கருவுறுதல் self fertilization தற்கோள், அனுமானம் - assumption தற்சுழற்சி எதிரொலி இணைப்பு - spin-echo technique தற்சுழற்சிக் காலம் - axial period தற்சுழற்சிக் கோண உந்தம் -spin angular momentum தற்பகுதியிழத்தல் - autotomy தறையாணி - rivet தன்மை காட்டி - discriminant தன்வெப்பம் F specific heat தன்னிச்சையான arbitrary தன்னெடை specific weight தன்னெடை self weight தனி அல்லி standard petal டை அசோ ஆக்கம் - diazotisation தகட்டுச்செதில் - placoid scale தகவமைப்பு மதிப்பு - adaptive value தகுதியற்ற செங்குத்தணி - improper orthogonal matrix தகுதியான செங்குத்தணி - proper orthogonal matrix தனித்தனி Se தனி ஆல்கஹால் - absolute alcohol தனிக்குளவி solitary wasp தனிச்சமனில் absolute inequality தனிச்சுழி absolute zero தனிச்சூழ்நிலையியல் - antecology - discrete