922
922 பண்பளவைச் சாராத - non parametric பண்பறி பகுப்பாய்வு - qualitative analysis பண்பு attribute பதங்கமாதல் - sublimation பதப்படுத்தி - wetting agent பதிலி substituent பதிலீடு - substitution பம்பரம் போன்ற -piriform பயணக் காலம் - transit பயன் தொடக்கக் கேள்திறன் - threshold of audibility பரட்டென்பு - talus பரப்பி - spreader பரப்பு ஆற்றல் அரண் - surface barrier பரப்பு இழுவிசை - surface tension பரப்புக் கொந்துதல் - surface broaching பரப்புத்தடை காணி - surface barrier detector பரவளையம் - paraboloid பர வளைவு - parabola பரவற்படி variance பரிதி வினை - response பரிமாணம் - volume பரிமாற்றம் - commutation பரிமாற்றி - exchanger பரிமாற்றுத் தன்மையுள்ள - conjugate பரிவு நரம்பு மண்டலம் - sympathetic nervous system பருப் பொருள் matter பருமன் மாறா isochoric, isometric பருவெட்டுப் படிகம் - coarse crystal பல்சுணைப் புழுக்கள் - polychaeta பல்லிணைப்பு - multidentate பல்லுருவ அமைப்பு - polymorphism பல்லுறுப்புக்கோவை - polynomial பல்வழிச் செய்தித் தொடர்பு - multicbannel பல்வேறு புற அமைப்புத் தோற்றம் - polymorphism பல இறகு வீசிறி - multiblade fan பலகம் slab பலகைப் பாறை - slate பலகோணம் -polygon பல சூல் அமைப்பு - poly carpellary பலபடியாக்கம், பல்லுறுப்பாக்கம் - polymerisation பலபிளவு - multiple fission பலபோக்குக் கட்டநிலை -random phase பலமுகட்டுத் தொடர் - multimodal series பவளத்திட்டு -coral reef பவளவுயிரி - coral பளுவூட்டப்பட்ட துணி -backed cloth பற்சக்கர ஓட்டு - gear drive பற்சக்கரத்தொடர்-train of gears பற்றலைப்பு - welding பற்றிக்கொள்ளும் - prehensile பற்றுத்தாங்கி - fixed support பற்றுவைப்பு - weld பன்மைக் கூட்டு - multiplet பன்மைத்தன்மை - heterogenity பன்னாட்டுப் புள்ளியியல் பேரவை -international statistical congress பனி ஆற்றுச்சமவெளி - drift plain பனி படர் காலம் - ice age பாகுத்தன்மை viscosity பாகுத்தன்மை அற்ற - inviscid பாகுநிலை எண் coefficient of viscosity பாகுநிலை விசை - viscous force degree பாகை பாதுகாக்கப்பட்ட பிணம் - mummy பாதுகாப்பு உணர்த்தி protective relay பாதைமாற்றுக் கோபுரம் - angle tower dead end tower பாதைமுனைக் கோபுரம் பாய்ம இயங்கியல் - fluid dynamics பாய்ம உறைவு - fuid condensate பாய்மம் - fluid பார்வைக் குழாய் - sighting tube பால் காம்பு - teat பால் சுரப்பிகள் - mammary glands பால் தன்மை வேறுபாடு - sexual dimorphism பால்ம நீக்கி - demulsifying agent பால்மம் - emulsion பால்மமாக்கி - emulsifying agent பால் வழி - milky way பாலூட்டிகள் - பாவு warp mammalia பாவுக்கம்பி - heddle பாறைக்குழம்பு - lava பாறைப்படலம் - rock core பிசுபிசுப்பற்ற பாய்வு - non viscous flow பிடர் பகுதித் தகடு - nuchal shield பிணிக் கூறாய்வு - biopsy பிணைப்பாற்றல் - binding energy பிணைப்பு - interlock பிரிகை அடையும் ஊடகம் - dispersion medium பிரிகைநிலைக் கட்டம்;- dispersed phase பிரித்தல் resolution பிரிப்பான், தனிப்படுத்தி பிளத்தல் - cracking separator பிளந்த உள்ளகம் - split core பிளவிப் பெருகல் cleavage பிறப்பிக்கும் - geuerate பிறழ்ச்சிக் கூம்பு - reciprocal cone பிறவி ஊனம் congenital defect பிறிதின் தூண்டல் - mutal inductance பிறை crescent பின்குடல் - proctodaeum