பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/943

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

923

923 பின்சார்பு மின்னழுத்தம் - reverse voltage பின் சிறுகுடல் - ileum பின்புற விளிம்பு - trailing edge பின்னற் கயிறு - flat braid பீட்டாச் சிதைவு beta decay புகைப்படப் படலம் photoplate புகையுண்டாக்கி - fumigant புணருறுப்பு -clasper புணர்நுண் முள் புதன் Mercury - புயம், ஆரம்-arm - copulatory spicule புயற் கடல் ocean of storms புரதமிலாப் பகுதி - prosthetic group புரைமை permeability புல்லி இதழ் - sepal புல்லிக்கதுப்பு calyx lobe புல ஆய்வு - field probe புலனாகும் ஒளி - visible light புலன் உணர் செவிட்டுத் தன்மை - perceptive புலனுறுப்பு sense organ deafness 'புவிக்காந்தக் கிடைச்செறிவு - horizontal intensity of புவிசார் கோள் - terrestrial planet புவி நடுவரை - terrestriai equator earth புவிப்புற மாற்றக் கூர்திரளை - tectonic breccia புள்ளிச் சமச்சீர் -point symmetry புள்ளி மின்னூட்டம் -point charge புள்ளியொன்றிய விசை - concurrent force புற ஒட்டுண்ணி - ectoparasite field புறக்கலப்புக் குறைகடத்தி - extrinsic semiconductor 4D4Geir superior planet புறச்சட்டகம் exoskeleton புறச்செவி - external ear புறச்செவிக்குழல் - external auditory meatus புறணி - cortex புறத்தோல் - epidermis புறப்படை -ectoderm புறவண்ணீர் - perilymph புறவுறை - perisac பூக்காம்புச் செதில் - bracteolc பெருஞ்சுழற்சி இயக்கம் - whirl pool பெரும்பான்மைக் கடத்தி - majority carrier பெருமூளை இரத்த ஒழுக்கு - ccrebral haemorrhage. பெருவட்டம் - great circle பெருவிரல் -hallux பேரச்சு, நெட்டச்சு - major axis பேரண்டம் universe பேரளவு - macroscopic பேரளவு மூலக்கூறு - macromolecule பேராழ - abyssal பேரினம் genus பைப் பாலூட்டி - marsupial பை வலை bag net - பொதிக்கிளரி- bale opener பொதுப்புழை - cloaca பொதுமைப்படுத்தப்பட்ட எண்கணிதம் பொருத்தச் செம்மைச் சோதனை பொறி - trap பொறுத்தல் விதி law of tolerance போலி - pseudo போலி உடற்குழி - pseudocoel போலிக்கால்கள் - pseudopodia போலித் திசையிலி - pseudo scalar மகரந்தக் கம்பி - filament மகுட ஈதர் - crown ether மசகு எண்ணெய் - lubricating oil மசகு எதிர்ப்பு - grease resistant மசகு விளைவு - lubricating effect மஞ்சரிக் காம்பு peduncle மஞ்சள் காய்ச்சல் yellow fever மஞ்சள் குறுவிண்மீன் -yellow dwarf மஞ்சள் பெருவிண்மீன் - yellow giant detritus மட்கிய பொருள் மட்குண்ணி saprophyte மட்டக்கோடு - contour மட்டு modulus generali- sed arithmetic goodness of fit casement window மட்டநிலத்தண்டு - corm மடக்கும் பலகணிச் சன்னல் மடக்கைத் தொடர் logarithmic series மடங்குமூலம் - multiple root பூச்சிகொல்லி - insecticide பூச்சித் தடுப்பி repellant பூவடிச்செதில் - bract பூவடிச் செதில் தட்டு - involucel பூவிதழ் - perianth பெயரில்லாத் தமனி - innominate artery பெருக்கம் - product பெருக்கல் அட்டவணை - multiplication table பெருக்கி - multiplexer பெருக்குச் சராசரி -geometric mean பெருங்கோள் - major planet, giant planet மடித்தொடர் power series மடிப்பு - fold மடிப்புப் பல்லமைப்பு - lophodont மடிப்பு நூல் ply yarn மண் உறுதிப்பாடு - soil stabilisation மண் தொகுப்பு - soil system மணல்மேட்டுச் சமவெளி - levee மணிக்கம்பளி - warsted wool மணி grain மதலைப்பை - brood pouch மலப்புழைப்பை - anal sac