பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/946

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

926

926 வலையமைவு netting வழித்தடம் - guide way வழுக்கு ஓட்டம் -slip stream வளர் உருமாற்றம் - metamorphosis வளர்சிதைப் பரிமாற்றம் - metabolic transformation வளர்ப்புப்பெட்டி - brooder - வளர்பொழிவு avalanche வளிமச் சுழலி - gas turbine வளிமண்டலம் - atmosphere வளிமண்டல மேல்பகுதி - ionosphere வளிம நீரேறி - gas hydrate வளிமம் - gas வளை கோணம் - crank angle வளை தசைப்புழுக்கள் annelida வளைந்த கால் -genu varum வளையம் உருவாக்குதல் - looping வளையமாக்கல் - cyclisation வளைவியக்கம் - curvilinear motion வளைவு camber, curve வளைவு ஆரம் - radius of curvature வளைவுத் திருப்புமை - bending moment வாய் உணர் நீட்சி barbel வாய்க்கீழ்ப்பகுதி - hypostome வார்ப்பட்டை ஓட்டம் - beit drive வார்ப்பிரும்பு cast iron வார்ப்பு எஃகு - cast steel வாருகோல் - rake வாருதல் -comb வால் துடுப்பு - caudal fin வால் விண்மீன் - comet வாலை வடிப்பி - distillation வான் கம்பி aerial வானக்கோளம் - celestial sphere வான நடுவரை - celestial equator வானியல் அலகு - astronomical unit வானொலி வாங்கி -radio receiver விகலை -Second விகிதவியலுக்கு ஒவ்வாத - non-stoichiometric விசிறி வண்டல் alluvial fan விட்டக் கூம்பு diametral taper விண் துருவம் விண் - celestial pole கல் meteorite விதை ஊறல் - seed infusion விந்தகம் - testis லிந்து பீச்சு நாளம் -ejaculatory duct விந்தைத் துகள் - strange particle வியாழன் - Jupiter விரலூன்றி நடக்கும் - digitigrade ரவல diffusion விரிகோணம் - obtuse angle விரிதொடர் - divergent series விரிவு - divergent விரிவுதேற்றம் - divergence theorem வில் போன்ற வடிவம் - lune விலக்கம் deviation, deflection விலாவெலும்பு - rib விளிம்பு ஒட்டுச் சூலகம் - marginal placentation விறைப்பான பருத்தித்துகில் -pique வினைப்படு தொகுதி - functional group வினையூக்கத் திருத்தமுறை - catalytic reforming வினையூகி catalyst வினை வழி முறை - mechanism வினைவேகம் rate -> வீச்சிடு தன்மையால் சமமானவை projectively cquivalent வீச்சு - stroke. amplitude வீச்சுப் பண்பேற்றம் - amplitude modulation வீச்சுமாற்றம் - projective transformation வீச்சு வடிவக்கணிதம் - projective geometry வீரியம் நீக்கப்பட்ட -deactivated வெக்டர் வெளி - vector space வெட்டும்பல் - incisor tooth வெண்பனி - snow வெப்ப அடர்த்தி, கற்றை, இளக்கி -flux வெப்ப மீளா ரெசின் - thermosetting resin வெப்ப இயக்கம் - thermal motion வெப்ப இயக்கவியல் - thermodynamics வெப்ப இருப்பு, வெப்ப அடக்கம் - heat content வெப்ப உமிழ் - exothermic வெப்ப உறிஞ்சகம் - heat sink வெப்ப எண் -specific heat வெப்பக் காப்பு - insulator வெப்பக் கிளர்ச்சி - thermal agitation வெப்பக் கொள்வினை - endothermic reaction வெப்பச் சமநிலையற்ற - non-isothermal வெப்பச்சலனம் - convection வெப்பச் சிதைவு. வெப்பத்தாற் பகுப்பு - pyrolysis வெப்பத்தால் இறுகும், வெப்பமீளா - thermosetting வெப்பப் பரிமாற்றி heat exchange Ar வெப்பப் பாய்வு - heat flow வெப்பம் கடத்தாத - insulated வெப்பம் மாறா, உராய்வற்ற நிகழ்வு - isentropic வெப்ப மாறா - adiabatic வெப்ப மீள் ரெசின் - thermoplastic resin வெப்ப வளிமம் - flue gas வெள்ளச் சமவெளி - flood plain வெள்ளி - Venus வெள்ளைக் கழிச்சல் - raniket வெள்ளைக் காரம் - leuco base வெளி space வெளி எரிவு external firing - வெளி ஒலி மூல இணைப்பு - phono pick-up வெளிக் கோணம் - exterior angle