பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/954

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

934 discrete - தனித்தனி discriminant . தன்மை காட்டி disinfectant தொற்று நீக்கி dislocation - நிலை மாறுபாடு disperse - சிதறச் செய்தல் dispersed phase - பிரிகைநிலைப் பொருள் disperse dye - சிதறல் சாயம் dispersion -சிதறல் dispersion medium - பிரிகை அடையும் ஊடகம் echo osteometer - எலும்பு எதிரொலி அளவி ecliptic -சூரியனின் தோற்றப்பாதை ecology - சூழலியல் - economiser சிக்கனப்படுத்தி ecosystem - சூழல் மண்டவம் புறப்படை ectoderm - ectoparasite - புற ஒட்டுண்ணி efficiency - செயல்திறன் egg capsule - முட்டை உறை sjaculatory duct - விந்துபீச்சு நாளம் elastic body - மீட்சிப்பொருள் elasticity - மீள்திறன், மீள்மை, மீட்சித் தன்மை elastic limit - மீட்சி எல்லை electrodialysis - மின்கூழ்ப் பிரிப்பு electrodispersion - மின்பொறிச் சிதறல் dissipation - இழப்பு dissociation - தொடர்பறுத்தல், தொடர்பறுந்த நிலை dissociation pressure - சிதைவு அழுத்தம் distillate - வடிநீர்மம் distillation - வாலை வடிப்பி distortion - குலைவு diuretic -சிறுநீர்ப்பெருக்கி அலை diurnal liberation தினசரி அசைவு divergence - விரிதல் electron diffraction - எலெக்ட்ரான் விளிம்பு விளைவு electronegativity - எலெக்ட்ரான் கவர்திறன் divergence theorem - விரிவுத்தேற்றம் divergent series - விரிதொடர் electromagnetic radiation - மின்காந்தக் கதிர்வீச்சு dominant - ஓங்குநிலை dominant character ஓங்கு பண்பு dominant vegetation - ஓங்கு தாவர அமைப்பு donor impurity - கொடை மாசு dorsal fin - முதுகுத்துடுப்பு double decomposition - இரட்டைச் சிதைவு doublet - இரட்டை draft - இழுவை drift plain - பனி ஆற்றுச் சமவெளி drill bit - துளையிடும் அலகு driver impedence -ஓட்டி மின்னெதிர்ப்பு dry ice -உலர் பனிக்கட்டி drying oil - உலர் எண்ணெய் dual frequency - இரட்டை duality இருமைப் பண்பு duct - குழை அதிர்வெண் ducted fan - குழையுடை விசிறி ducted flow குழாய்ப் பாய்வு ducted propeller - குழை உந்து பொறி ductility - தீள்மை dye - சாயம் dynamical system இயச்சு அமைப்பு dynamic input - இயக்கநிலை உள்ளீடு dynamo - மின்னாக்கி ear drum - செவிப்பறை ear lobe - செவி மடல் ear phone - காதொலியன் ear wax - செவி மெழுகு ebullioscopic constant - கொதிநிலை ஏற்ற மாறிலி eccentricity மையப் பிறழ்ச்சி echinoderm - முள்தோலி electro-osmosis - மின்சவ்வூடு பரவல் electrophoresis - மின்முனைக் கவர்ச்சி electrostatics -நிலை மின்னியல் ellipsoidal - நீள்வட்டத்தன்மையுள்ள elliptic path - நீள்வட்டப் பாதை elongation திசை விலக்கம், நீட்சி embryo - கரு embryo sac கருப்பை emission உமிழ்வு emitter - உமிழ்வான் emulsifier - பால்மமாக்கி emulsion - பால்மம் enamel - கனிமப்பூச்சு enantiomer - இடவலம்புரி மாற்றி, ஆடி எதிர் endoderm - அகப்படை endolymph endoplastron அகவண்ணீர் உள்தகடு endoscopy - குழல் அகநோக்கி endosperm - முளைசூழ்தசை endothermic - வெப்பங்கொள் end product - இறுதி விளைபொருள் energy ஆற்றல் energy band - ஆற்றல் பட்டை energy barrier -ஆற்றல் அரண் energy gap - ஆற்றல் இடைவெளி energy spectrum ஆற்றல் நிறமாலை energy state ஆற்றல் நிலை enteron குடல்பகுதி enthalpy - வெப்ப அடக்கம் enthalpy chart - தொகு வெப்ப வரைபடம் entropy - இயல்பாற்றல் enzyme - நொதி உருவம்