935
935 epidermis - புறத்தோல் epiglottis குரல்வளை மூடி epiphysis - எலும்பு நீட்சி epiplastron - மேல்தகடு equaliser - சமனி equations of transformation - உருமாற்றச் சமன்பாடுகள் equatorial diameter - நடுவரை விட்டம் equilibrium - சமநிலை equinoxes - சம இரவுப்புள்ளிகள் equitorial plane -நடுவரைத்தளம் equivalent circuit - சமமின் சுற்று equivalent weight erosion - அரித்தல் சமான எடை esterification -எஸ்ட்டராக்கல் estuarine community - கழிமுகச் சமுதாயம் estuary - கழிமுகம் etching - அமில அரிப்பு, உருச்செதுக்கல் etiology - தோற்றுவாய் eutectic mixture - நல்லுருகு கலவை evaporator - ஆவியாக்கி evisceration - உறுப்புகள் வெளித்தள்ளுதல் evolution - படிமலர்ச்சி exchanger - பரிமாற்றி excitation - கிளர்ச்சியூட்டல் excited state -உயர் ஆற்றல் நிலை exciton - கிளர்துகள் exclusion principle - தவிர்ப்பு விதி exhaust velocity - வெளியிடும் வேகம் exit jet - வெளி வழித்தாரை exoskeleton - புறச்சட்டகம் exothermic - வெப்ப உமிழ் exponential series - அடுக்குக்குறித் தொடர் exstipulate - செதிவற்ற exterior angle - QaromáGarr SWYLD external auditory meatus - புறச்செவிக்குழல் external ear - புறச்செவி external firing - வெளி எரிவு extinction - மறை கோணம் extractor - சாறு இறக்கி extrinsic semiconductor - புறக்கலப்புக் குறைகடத்தி facsimile - கையெழுத்துப் படிமம் factorial power - காரணீயப் பெருக்கடுக்கு fastner - இணைப்பி fault - பெயர்ச்சிப்பிளவு feed water - ஊட்டுதீர் fermentation நாதித்தல் ferromagnetic அயகாந்த அல்லது மீகாந்த fertilisation கருவுறுதல் fibula - சரவென்பு field - களம், புலம் field effect transistor - புல விளைவு field probe புல் ஆய்வு filament - மகரந்தக் கம்பி filler - நிரப்பி fin - துடுப்பு fine screening - நுண்துகள் சலித்தல் fine textured - நுண்யாப்புடைய finish - ஒப்பனை finite series - முடிவுள்ள தொடர் finite set - முடிவுள்ள கணம் finite simply connected domain - திரிதடையம் முடிவுறு தனித் தொடுபுள்ளி எண் அரங்கம் fin ray - துடுப்பு ஆரை fire tube boiler - தீக்குழாய்க் கொதிகலன் first point of Aries - மேடமுதற்புள்ளி first point ofLibra - துலாம் முதற்புள்ளி fission - பிளவு fixed support - பற்றுத்தாங்கி flagellum - நீளிழை flame cell சுடர்ச்செல் flame gun - தீயுமிழ் துப்பாக்கி flashpan - ஒளிவீசும் தட்டு flat braid - பின்னற் கயிறு flexible grinder - நெகிழ் சாணைப் பொறி flocculation கூடுகூடாக்கல் flood plain - வெள்ளச் சமவெளி floret - சிறு பூ flue gas - வெப்ப வளிமம் fluid - பாய்மம் fluid condensate - பாய்ம உறைவு fluid dynamics - பாய்ம இயங்கியல் fluorescence - உடனொளிர்தல் fluted - நெளிவகை fluted roller 4 உருளை flux - கற்றை, இளக்கி fly wheel - சமன் சக்கரம் focal chord - குவிய நாண் focal length focus - குவியம் fold - மடிப்பு foliation . ஏடு food chain . குவியத் தொலைவு உணவுத் தொடர் food vacuole உணவுக்குமிழ் forbidden band - தவிர்ப்புப் பட்டை forced choice - தேர்வுத் திணிப்பு forest climax காட்டு உச்சநிலைத் தாவரங்கள் forward bias - முன்சார்பு நடுநிலை fracture முறிவு fragile - உடைந்துவிடவல்ல framed structure சட்டகக் கட்டகம் frame of reference - சுட்டமைப்பு frame work - சட்ட அமைப்பு